अद्वैतभारती
सूत्रम् २४ஸூத்ரம் 24 / ५२52
पारिप्लवाधिकरणम्பாரிப்லவாதி4கரணம்

तथा चैकवाक्यतोपबन्धात् ॥ २४ ॥ததா2 சைகவாக்யதோபப3ந்தா4த் ॥ 24 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
असति च पारिप्लवार्थत्वे आख्यानानां सन्निहितविद्याप्रतिपादनोपयोगितैव न्याय्या, एकवाक्यतोपबन्धात् । तथा हि तत्र तत्र सन्निहिताभिर्विद्याभिरेकवाक्यता दृश्यते प्ररोचनोपयोगात् प्रतिपत्तिसौकर्योपयोगाच्च ।அஸதி ச பாரிப்லவார்த2த்வே ஆக்2யாநாநாம் ஸந்நிஹிதவித்3யாப்ரதிபாத3நோபயோகி3தைவ ந்யாய்யா, ஏகவாக்யதோபப3ந்தா4த் । ததா2 ஹி தத்ர தத்ர ஸந்நிஹிதாபி4ர்வித்3யாபி4ரேகவாக்யதா த்3ருஶ்யதே ப்ரரோசநோபயோகா3த் ப்ரதிபத்திஸௌகர்யோபயோகா3ச்ச ।
मैत्रेयीब्राह्मणे तावत् —‘आत्मा वा अरे द्रष्टव्यः’ (बृ. उ. ४ । ५ । ६)इत्याद्यया विद्यया एकवाक्यता दृश्यते; प्रातर्दनेऽपि ‘प्राणोऽस्मि प्रज्ञात्मा’ इत्याद्यया । ‘जानश्रुतिः’ इत्यत्रापि‘वायुर्वाव संवर्गः’ (छा. उ. ४ । ३ । १)इत्याद्यया । यथा ‘स आत्मनो वपामुदखिदत्’ इत्येवमादीनां कर्मश्रुतिगतानामाख्यानानां सन्निहितविधिस्तुत्यर्थता, तद्वत् । तस्मान्न पारिप्लवार्थत्वम् ॥ २४ ॥மைத்ரேயீப்3ராஹ்மணே தாவத் —‘ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்ய꞉’ (ப்3ரு. உ. 4 । 5 । 6)இத்யாத்3யயா வித்3யயா ஏகவாக்யதா த்3ருஶ்யதே; ப்ராதர்த3நே(அ)பி ‘ப்ராணோ(அ)ஸ்மி ப்ரஜ்ஞாத்மா’ இத்யாத்3யயா । ‘ஜாநஶ்ருதி꞉’ இத்யத்ராபி‘வாயுர்வாவ ஸம்வர்க3꞉’ (சா2. உ. 4 । 3 । 1)இத்யாத்3யயா । யதா2 ‘ஸ ஆத்மநோ வபாமுத3கி2த3த்’ இத்யேவமாதீ3நாம் கர்மஶ்ருதிக3தாநாமாக்2யாநாநாம் ஸந்நிஹிதவிதி4ஸ்துத்யர்த2தா, தத்3வத் । தஸ்மாந்ந பாரிப்லவார்த2த்வம் ॥ 24 ॥
பாரிப்லவத்திற்காக என்பது இல்லையென்பதால் கதைகளுக்கு ஸமீபத்திலுள்ள வித்யைகளை பிரதிபாதனம் செய்ய உபயோகப்படும் தன்மை என்பதே நியாயமாயுள் ளது, ஒரே வாக்கியத்தன்மை சேருமானதால். அப்படியே அங்கு அங்கு ஸமீபத்திலுள்ள வித்யைகளுடன் ஒரே வாக்கியமாயிருக்கும் தன்மை காணப்படுகிறது, ருசியை யுண்டுபண்ண உபயோகப்படுவதாலும் ஸுலபமாக அறிவதற்கு உபயோகப்படுவதாலும்
மைத்ரேயீ பிராஹ்மணத்தில் “அயே, ஆத்மாதான் அறிய வேண்டியது” (பிருஹத்.IV-5-6) என்று ஆரம்பிக்கும் வித்யையுடன், பிரதர்த்தனன் கதையிலும், “நான் பிரக்ஞாத்மாவான பிராணனாக இருக்கிறேன்” என்று ஆரம்பிக்கும் வித்யையுடன், ஜான சுருதியென்ற இடத்திலும் "வாயு ஸம்வர்க்கம்" (சாந்.IV-3-1) என்று ஆரம்பிக்கும் வித்யையுடன், ஒரே வாக்கியமாயிருக்கும் தன்மை காணப்படுகிறது.

“அவர் தன்னுடைய வபையை வெளியில் எடுத்தார்” என்பது முதலான, கர்ம சுருதிகளிலுள்ள, கதைகளுக்கு பக்கத்திலுள்ள விதியின் ஸ்துதியை பிரயோஜனமாயுடைய தன்மை எப்படியோ, அதைப்போல

அதினால் பாரிப்லவத்திற்காக என்பதில்லை.