सूत्रम् २३ஸூத்ரம் 23 / ५२52
पारिप्लवाधिकरणम्பாரிப்லவாதி4கரணம்
पारिप्लवार्था इति चेन्न विशेषितत्वात् ॥ २३ ॥பாரிப்லவார்தா2 இதி சேந்ந விஶேஷிதத்வாத் ॥ 23 ॥
पारिप्लवार्थमाख्यानं किंवा विद्यास्तुतिस्तुतेः ॥
ज्यायोऽनुष्ठानशेषत्वं तेन पारिप्लवार्थता ॥ ९ ॥
मनुर्वैवस्वतो राजेत्येवं तत्र विशेषणात् ॥
अत्र विद्यैकवाक्यत्वभावाद्विद्यास्तुतिर्भवेत् ॥ १० ॥
--वैयासिकन्यायमालाபாரிப்லவார்த2மாக்2யாநம் கிம்வா வித்3யாஸ்துதிஸ்துதே꞉ ॥
ஜ்யாயோ(அ)நுஷ்டா2நஶேஷத்வம் தேந பாரிப்லவார்த2தா ॥ 9 ॥
மநுர்வைவஸ்வதோ ராஜேத்யேவம் தத்ர விஶேஷணாத் ॥
அத்ர வித்3யைகவாக்யத்வபா4வாத்3வித்3யாஸ்துதிர்ப4வேத் ॥ 10 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்கதை சொல்வது பாரிப்லவதிற்காகவா? அல்லது வித்தையின் ஸ்துதியா? ஸ்துதியை விட அனுஷ்டானத்திற்கு சேஷமாயிருப்பது சிலாக்கியம். ஆகையால் பாரிப்லவத்திற் காகத் தான்.
"விவஸ்வானுடைய புத்திரர் மனுராஜன்" என்று இவ்விதம் அங்கே குறிப்பிடப்பட்டிருப்பதாலும் இங்கே வித்தை யோடு ஒரே வாக்கியமாகும் தன்மை இருப்பதாலும், வித்தை யின் ஸ்துதி தான் ஆகும்.
"விவஸ்வானுடைய புத்திரர் மனுராஜன்" என்று இவ்விதம் அங்கே குறிப்பிடப்பட்டிருப்பதாலும் இங்கே வித்தை யோடு ஒரே வாக்கியமாகும் தன்மை இருப்பதாலும், வித்தை யின் ஸ்துதி தான் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
‘अथ ह याज्ञवल्क्यस्य द्वे भार्ये बभूवतुर्मैत्रेयी च कात्यायनी च’ (बृ. उ. ४ । ५ । १)‘प्रतर्दनो ह वै दैवोदासिरिन्द्रस्य प्रियं धामोपजगाम’ (कौ. उ. ३ । १)‘जानश्रुतिर्ह पौत्रायणः श्रद्धादेयो बहुदायी बहुपाक्य आस’ (छा. उ. ४ । १ । १)इत्येवमादिषु वेदान्तपठितेष्वाख्यानेषु संशयः —‘அத2 ஹ யாஜ்ஞவல்க்யஸ்ய த்3வே பா4ர்யே ப3பூ4வதுர்மைத்ரேயீ ச காத்யாயநீ ச’ (ப்3ரு. உ. 4 । 5 । 1)‘ப்ரதர்த3நோ ஹ வை தை3வோதா3ஸிரிந்த்3ரஸ்ய ப்ரியம் தா4மோபஜகா3ம’ (கௌ. உ. 3 । 1)‘ஜாநஶ்ருதிர்ஹ பௌத்ராயண꞉ ஶ்ரத்3தா4தே3யோ ப3ஹுதா3யீ ப3ஹுபாக்ய ஆஸ’ (சா2. உ. 4 । 1 । 1)இத்யேவமாதி3ஷு வேதா3ந்தபடி2தேஷ்வாக்2யாநேஷு ஸம்ஶய꞉ —
किमिमानि पारिप्लवप्रयोगार्थानि, आहोस्वित्सन्निहितविद्याप्रतिपत्त्यर्थानीति । पारिप्लवार्था इमा आख्यानश्रुतयः, आख्यानसामान्यात् , आख्यानप्रयोगस्य च पारिप्लवे चोदितत्वात् । ततश्च विद्याप्रधानत्वं वेदान्तानां न स्यात् , मन्त्रवत् प्रयोगशेषत्वादिति चेत् —கிமிமாநி பாரிப்லவப்ரயோகா3ர்தா2நி, ஆஹோஸ்வித்ஸந்நிஹிதவித்3யாப்ரதிபத்த்யர்தா2நீதி । பாரிப்லவார்தா2 இமா ஆக்2யாநஶ்ருதய꞉, ஆக்2யாநஸாமாந்யாத் , ஆக்2யாநப்ரயோக3ஸ்ய ச பாரிப்லவே சோதி3தத்வாத் । ததஶ்ச வித்3யாப்ரதா4நத்வம் வேதா3ந்தாநாம் ந ஸ்யாத் , மந்த்ரவத் ப்ரயோக3ஶேஷத்வாதி3தி சேத் —
तन्न । कस्मात् ? विशेषितत्वात् — ‘पारिप्लवमाचक्षीत’ इति हि प्रकृत्य, ‘मनुर्वैवस्वतो राजा’ इत्येवमादीनि कानिचिदेव आख्यानानि तत्र विशेष्यन्ते । आख्यानसामान्याच्चेत् सर्वगृहीतिः स्यात् , अनर्थकमेवेदं विशेषणं भवेत् । तस्मात् न पारिप्लवार्था एता आख्यानश्रुतयः ॥ २३ ॥தந்ந । கஸ்மாத் ? விஶேஷிதத்வாத் — ‘பாரிப்லவமாசக்ஷீத’ இதி ஹி ப்ரக்ருத்ய, ‘மநுர்வைவஸ்வதோ ராஜா’ இத்யேவமாதீ3நி காநிசிதே3வ ஆக்2யாநாநி தத்ர விஶேஷ்யந்தே । ஆக்2யாநஸாமாந்யாச்சேத் ஸர்வக்3ருஹீதி꞉ ஸ்யாத் , அநர்த2கமேவேத3ம் விஶேஷணம் ப4வேத் । தஸ்மாத் ந பாரிப்லவார்தா2 ஏதா ஆக்2யாநஶ்ருதய꞉ ॥ 23 ॥
(உபநிஷத்துக்களில் காணப்படும் கதைகள் பாரிப் லவத்திற்காகவா, அல்லது வித்யையின் ஸ்துதிக்காகவா என்று ஸந்தேஹம். வெறும் ஸ்துதி என்று சொல்வதைவிட ராஜாவுக்கு கதை சொல்வது என்ற பாரிப்லவ பிரயோ கத்தில் உபநிஷத் கதைகளுக்கும் விநியோகம் சொன்னால் அது சிறந்தது. ஸ்துதி என்றால் பலன் ஒன்றுமில்லை. உபநிஷத் கதைகள் கர்மாவுக்கு சேஷமானதால் உபநிஷத் துக்கள் வித்யையை பிரதானமாகச் சொல்லவில்லை என்று பூர்வபக்ஷம்.
பாரிப்லவத்தில் சொல்லவேண்டிய கதைகளை குறிப்பிட்டு அங்கே சொல்லியிருப்பதால் உபநிஷத் கதை களுக்கு அங்கு விநியோகமில்லை. பக்கத்திலுள்ள வித் யையுடன் சேர்ந்துகொண்டு உபநிஷத் கதைகள் வித்யை யை ஸ்தோத்ரம் செய்கின்றன. ஆகவே உபநிஷத்துக் களுக்கு வித்யையில் தான் தாத்பர்யம் என்று ஸித்தாந்தம்).
“யாக்ஞவல்க்யருக்கு மைத்ரேயீ காத்யாயனீ என்று இரண்டு பார்யைகள் இருந்தார்கள்” (பிருஹத்.IV;5-1), “திவோதாஸனுடைய புத்திரன் பிரதர்த்தனன் இந்திரனு டைய பிரியமான இருப்பிடம் போனான்” (கௌஷீதகி.III-1), “பௌத்ராயணர் ஜான சுருதி” (ஜநச்ருதருடைய பிள்ளை யின் பேரன்) சிரத்தையுடன் ஏராளமாக தானம் செய்பவ னாக ஏராளமாக அன்னம் போடுபவனாக இருந்தான்” (சாந்.IV-1-1) என்பது முதலான உபநிஷத்துக்களில், சொல்லப்பட்டிருக்கிற கதைகள் விஷயத்தில், இவை பாரிப்லவ பிரயோகத்திற்காக ஏற்பட்டவைகளா, அல்லது ஸமீபத்திலுள்ள வித்யைகளை அறிவதை பிரயோஜன மாயுள்ளவைகளா என்று ஸந்தேஹம்.

பூர்வபக்ஷம்: இந்த கதைகைளச் சொல்லும் சுருதி கள் பாரிப்லவத்திற்காக, கதை என்பது ஸமானமாயிருப் பதாலும், பாரிப்லவத்தில் கதைக்கு பிரயோகம் விதிக்கப் பட்டிருப்பதாலும். அப்படியானால் உபநிஷத்துக்களுக்கு வித்யையை பிரதானமாயுடைய தன்மை இராது, மந்திரங் களைப்போல பிரயோகத்திற்கு சே ஷமாகிவிடுகிறபடியால்.
ஸித்தாந்தம்: என்றால் அதுசரியல்ல. ஏன்? “குறிப்பி டப்பட்டிருப்பதால்" "பாரிப்பிலவத்தைச் சொல்வதும்” என்று ஆரம்பித்து "வைவஸ்வதமனுராஜா” என்பது முதலான சில கதைகள் தான் அங்கே குறிப்பிடப்பட்டிருக் கின்றன. கதை என்பது ஸமானமாயிருப்பதால் எல்லாக் கதைகளையும் கிரஹிப்பதானால், இந்த குறிப்பிடுதல் அர்த்தமற்றதாக ஆகிவிடும். ஆகையால் இந்த கதைகளைச் சொல்லும் சுருதிகள் பாரிப்பிலவத்திற்காக அல்ல.