सूत्रम् २२ஸூத்ரம் 22 / ५२52
स्तुतिमात्राधिकरणम्ஸ்துதிமாத்ராதி4கரணம்
भावशब्दाच्च ॥ २२ ॥பா4வஶப்3தா3ச்ச ॥ 22 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘उद्गीथमुपासीत’ (छा. उ. १ । १ । १)‘सामोपासीत’ (छा. उ. २ । २ । १)‘अहमुक्थमस्मीति विद्यात्’ इत्यादयश्च विस्पष्टा विधिशब्दाः श्रूयन्ते । ते च स्तुतिमात्रप्रयोजनतायां व्याहन्येरन् । तथा च न्यायविदां स्मरणम् — ‘कुर्यात्क्रियेत कर्तव्यं भवेत्स्यादिति पञ्चमम् । एतत्स्यात्सर्ववेदेषु नियतं विधिलक्षणम्’ इति । लिङाद्यर्थो विधिरिति मन्यमानास्त एवं स्मरन्ति । प्रतिप्रकरणं च फलानि श्राव्यन्ते —‘आपयिता ह वै कामानां भवति’ (छा. उ. १ । १ । ७)‘एष ह्येव कामागानस्येष्टे’ (छा. उ. १ । ७ । ९)‘कल्पन्ते हास्मै लोका ऊर्ध्वाश्चावृत्ताश्च’ (छा. उ. २ । २ । ३)इत्यादीनि । तस्मादप्युपासनविधानार्था उद्गीथादिश्रुतयः ॥ २२ ॥‘உத்3கீ3த2முபாஸீத’ (சா2. உ. 1 । 1 । 1)‘ஸாமோபாஸீத’ (சா2. உ. 2 । 2 । 1)‘அஹமுக்த2மஸ்மீதி வித்3யாத்’ இத்யாத3யஶ்ச விஸ்பஷ்டா விதி4ஶப்3தா3꞉ ஶ்ரூயந்தே । தே ச ஸ்துதிமாத்ரப்ரயோஜநதாயாம் வ்யாஹந்யேரந் । ததா2 ச ந்யாயவிதா3ம் ஸ்மரணம் — ‘குர்யாத்க்ரியேத கர்தவ்யம் ப4வேத்ஸ்யாதி3தி பஞ்சமம் । ஏதத்ஸ்யாத்ஸர்வவேதே3ஷு நியதம் விதி4லக்ஷணம்’ இதி । லிஙாத்3யர்தோ2 விதி4ரிதி மந்யமாநாஸ்த ஏவம் ஸ்மரந்தி । ப்ரதிப்ரகரணம் ச ப2லாநி ஶ்ராவ்யந்தே —‘ஆபயிதா ஹ வை காமாநாம் ப4வதி’ (சா2. உ. 1 । 1 । 7)‘ஏஷ ஹ்யேவ காமாகா3நஸ்யேஷ்டே’ (சா2. உ. 1 । 7 । 9)‘கல்பந்தே ஹாஸ்மை லோகா ஊர்த்4வாஶ்சாவ்ருத்தாஶ்ச’ (சா2. உ. 2 । 2 । 3)இத்யாதீ3நி । தஸ்மாத3ப்யுபாஸநவிதா4நார்தா2 உத்3கீ3தா2தி3ஶ்ருதய꞉ ॥ 22 ॥
"உத்கீதத்தை உபாஸிக்கவும்" (சாந்.I-1-1), “ஸாமத் தை உபாஸிக்கவும்" (சாந்.II-2-1), “நான் உக்தமாயிருக்கி றேன் என்று அறியவும்" என்பது முதலான விதி சப்தங்கள் வெகு ஸ்பஷ்டமாக சொல்லப் பட்டிருக்கின்றன; ஸ்துதி மாத்திரம் பிரயோஜனமென்றால் அவை பாதிக்கப்படும். அப்படியே நியாயமறிந்தவர்களுடைய ஸ்மிருதி, "செய்யவும், செய்யப்படவும், செய்யப்பட வேண்டியது, இருக்கவும், ஐந்தாவதாக இருக்கலாம் - இது எல்லா வேதங்களிலும் தீர்மானமாயுள்ள விதி லக்ஷணம்” என்று; லிங் முதலியதின் அர்த்தம் விதி என்று எண்ணுகிற அவர்கள் இவ்விதம் ஸ்மரிக்கிறார்கள். ஒவ்வொரு பிரகரணத் திலும் பலன்களும் சொல்லப்படுகின்றன, "காமங்களை அடைவிப்பனாக ஆகிறான்" (சாந்.I-1-7), "இவர்தான் இஷ்டங்களைப் பற்றி கானம் செய்ய சக்தியுள்ளவன்" (சாந்.I-7-9), “இவனுக்கு மேலுள்ள லோகங்களும், ஆவிருத்தமான லோகங்களும் ஏற்படு கின்றன" (சாந்.II-2-3) என்பது முதலியவை.
ஆகையினாலும் உத்கீதம் முதலான சுருதிகள் உபாஸனாவிதியில் தாத்பர்யமுள்ளவைகள்.
ஆகையினாலும் உத்கீதம் முதலான சுருதிகள் உபாஸனாவிதியில் தாத்பர்யமுள்ளவைகள்.