अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
तदुपासकोऽप्युद्गाता तद्धर्मा भवतीत्याह —தது3பாஸகோ(அ)ப்யுத்3கா3தா தத்3த4ர்மா ப4வதீத்யாஹ —
அ.கை - அந்த (ஓம்கார) உபாசகனாகிய உத்காதாவும் அதற்கு சமானமான தர்மத்துடன் கூடியவனாகின்றான் என்பது கூறப்படுகிறது-
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १०10

आपयिता ह वै कामानां भवति य एतदेवं विद्वानक्षरमुद्गीथमुपास्ते ॥ ७ ॥ஆபயிதா ஹ வை காமாநாம் ப4வதி ய ஏததே3வம் வித்3வாநக்ஷரமுத்3கீ3த2முபாஸ்தே ॥ 7 ॥

தமிழ்எந்த வித்வான் (உபாசகன்) இவ்வாறு உள்ள இந்த உத்கீத ரூப அக்ஷரத்தை உபாசனை செய்கின்றானோ அவன் எல்லா காமனைகளையும் அடையச் செய்பவனாய் ஆகின்றான்.
संस्कृतम्
தமிழ்
आपयिता ह वै कामानां यजमानस्य भवति, य एतत् अक्षरम् एवम् आप्तिगुणवत् उद्गीथम् उपास्ते, तस्य एतद्यथोक्तं फलमित्यर्थः, ‘तं यथा यथोपासते तदेव भवति’ (शत. ब्रा. १० । ५ । २ । २०) इति श्रुतेः ॥ஆபயிதா ஹ வை காமாநாம் யஜமாநஸ்ய ப4வதி, ய ஏதத் அக்ஷரம் ஏவம் ஆப்திகு3ணவத் உத்3கீ3த2ம் உபாஸ்தே, தஸ்ய ஏதத்3யதோ2க்தம் ப2லமித்யர்த2꞉, ‘தம் யதா2 யதோ2பாஸதே ததே3வ ப4வதி’ (ஶத. ப்3ரா. 10 । 5 । 2 । 20) இதி ஶ்ருதே꞉ ॥
யஜமானனுடைய காமனைகளை அடையச் செய்பவனாக ஆகின்றான். எவன் இந்த அக்ஷரத்தை இவ்வாறான (காமனைகளை) அடையச் செய்யும் குணமுடைய உத்கீதத்தை உபாசிக்கின்றானோ அவன் இவ்வாறு கூறப்பட்ட பலம் உடையவனாகின்றான் என்பது பொருள். “तं यथा यथोपासते तदेव भवति” (தம் யதா யதோ பாசதே ததைவ பவதி - அதை எவ்வாறு எவ்வாறு உபாசிக்கின்றானோ அவ்வாறு ஆகின்றான்) என்பது சுருதி வாக்கியம்.