अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / ९9

कं ते काममागायानीत्येष ह्येव कामागानस्येष्टे य एवं विद्वान्साम गायति साम गायति ॥ ९ ॥கம் தே காமமாகா3யாநீத்யேஷ ஹ்யேவ காமாகா3நஸ்யேஷ்டே ய ஏவம் வித்3வாந்ஸாம கா3யதி ஸாம கா3யதி ॥ 9 ॥

தமிழ்நான் உனது எந்த இஷ்டபட்ட காமனைக்காக கானம் செய்து பூர்த்திசெய்ய வேண்டும்? ஏன் எனில் இந்த உத்காதா கானம் செய்து காமனைகளை பூர்த்தி செய்வதில் வல்லவர். அவர் இவ்வாறு அறிந்து ஸாம கானம் செய்கிறார். ஸாமகானம் செய்கிறார்.
संस्कृतम्
தமிழ்
अथ अनेनैव चाक्षुषेणैव ये च एतस्मादर्वाञ्चो लोकाः तांश्च आप्नोति, मनुष्यकामांश्च — चाक्षुषो भूत्वेत्यर्थः । तस्मादु ह एवंवित् उद्गाता ब्रूयात् यजमानम् — कम् इष्टं ते तव काममागायानीति । एष हि यस्मादुद्गाता कामागानस्य उद्गानेन कामं सम्पादयितुमीष्टे समर्थः इत्यर्थः । कोऽसौ ? य एवं विद्वान् साम गायति । द्विरुक्तिरुपासनसमाप्त्यर्था ॥அத2 அநேநைவ சாக்ஷுஷேணைவ யே ச ஏதஸ்மாத3ர்வாஞ்சோ லோகா꞉ தாம்ஶ்ச ஆப்நோதி, மநுஷ்யகாமாம்ஶ்ச — சாக்ஷுஷோ பூ4த்வேத்யர்த2꞉ । தஸ்மாது3 ஹ ஏவம்வித் உத்3கா3தா ப்3ரூயாத் யஜமாநம் — கம் இஷ்டம் தே தவ காமமாகா3யாநீதி । ஏஷ ஹி யஸ்மாது3த்3கா3தா காமாகா3நஸ்ய உத்3கா3நேந காமம் ஸம்பாத3யிதுமீஷ்டே ஸமர்த2꞉ இத்யர்த2꞉ । கோ(அ)ஸௌ ? ய ஏவம் வித்3வாந் ஸாம கா3யதி । த்3விருக்திருபாஸநஸமாப்த்யர்தா2 ॥
அவ்வாறே இந்த சாக்ஷுஷ (நேத்திர) புருஷன் மூலமாய் எந்த இதைவிட கீழே உள்ள லோகங்கள் உள்ளனவோ அவற்றையும், மனுஷ்ய சம்பந்தமான சுகபோகங்களையும் சாக்ஷுஷ புருஷனாகி அடைகின்றான் என்பது பொருள். ஆகையால் இவ்வாறு அறிந்த உத்காதா யஜமானனிடம் உங்களின் எந்த காமனையை பூர்த்தி செய்வதற்காக நான் கானம் செய்யவேண்டும் என்று கேட்கிறார்? ஏன் எனில் அந்த உத்காதாவிற்கு இஷ்டமான காமனைகள் சம்பந்தமான பூர்த்தி செய்கின்ற கானங்களை உத்கானத்தால் அந்த காமனைகளை அடையச்செய்வதில் சாமர்த்தியமுடையவர் ஆகிறார். அந்த உத்காதா யார்? எவர் இவ்வாறு அறிந்து ஸாம கானம் செய்கிறாரோ ஸாமகானம் செய்கிறாரோ அவர். இரண்டுமுறை கூறியது இந்த உபாசனையின் பூர்த்திக்காக ஆகும்.