मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ९9
अथानेनैव ये चैतस्मादर्वाञ्चो लोकास्ताꣳश्चाप्नोति मनुष्यकामाꣳश्च तस्मादु हैवंविदुद्गाता ब्रूयात् ॥ ८ ॥அதா2நேநைவ யே சைதஸ்மாத3ர்வாஞ்சோ லோகாஸ்தாꣳஶ்சாப்நோதி மநுஷ்யகாமாꣳஶ்ச தஸ்மாது3 ஹைவம்விது3த்3கா3தா ப்3ரூயாத் ॥ 8 ॥
தமிழ்அவ்வாறே இதன்மூலமாய் இதற்கும் கீழே உள்ள லோகங்களினதும், மனித சம்பந்தமான காமனைகளையும் (சுகபோகங்களையும்) அடைகின்றான். ஆகையால் இவ்வாறு அறிந்தவன் உத்காதா எனக் கூறப்படுகின்றான்.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.