अद्वैतभारती
सूत्रम् २१ஸூத்ரம் 21 / ५२52
स्तुतिमात्राधिकरणम्ஸ்துதிமாத்ராதி4கரணம்

स्तुतिमात्रमुपादानादिति चेन्नापूर्वत्वात् ॥ २१ ॥ஸ்துதிமாத்ரமுபாதா3நாதி3தி சேந்நாபூர்வத்வாத் ॥ 21 ॥

स्तोत्रंं रसतमत्वादि ध्येयं वा गुणवर्णनात् ॥
जुहूरादित्य इत्यादाविव कर्माङ्गसंस्तुतिः ॥ ७ ॥
भिन्नप्रकरणस्थत्वान्नाङ्गविध्येकवाक्यता ॥
उपासीतेतिविध्युक्तेर्ध्येयं रसतमादिकम् ॥ ८ ॥
--वैयासिकन्यायमाला
ஸ்தோத்ரம்ம் ரஸதமத்வாதி3 த்4யேயம் வா கு3ணவர்ணநாத் ॥
ஜுஹூராதி3த்ய இத்யாதா3விவ கர்மாங்க3ஸம்ஸ்துதி꞉ ॥ 7 ॥
பி4ந்நப்ரகரணஸ்த2த்வாந்நாங்க3வித்4யேகவாக்யதா ॥
உபாஸீதேதிவித்4யுக்தேர்த்4யேயம் ரஸதமாதி3கம் ॥ 8 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்ரஸதமத்வம் முதலியது ஸ்தோத்ரமா? அல்லது தியானிக்க வேண்டியதா? ஜுஹு ஆதித்யன் என்பது முதலி யதில் போல குணம் வர்ணிக்கப்பட்டிருப்பதால், கர்மாவின் அங்கமாயுள்ளதற்கு ஸ்தோத்ரம் தான்.

வேறு பிரகரணத்திலிருப்பதால், அங்கத்தை விதிக்கும் வாக்கியத்துடன் ஒரே வாக்கியமாகும் தன்மை கிடையாது. மேலும் உபாஸிக்கவும் என்று விதியும் சொல்லப்பட்டிருப் பதால் ரஸதமம் முதலியது தியானிக்க வேண்டியதே.
संस्कृतम्
தமிழ்
‘स एष रसानां रसतमः परमः परार्ध्योऽष्टमो यदुद्गीथः’ (छा. उ. १ । १ । ३)‘इयमेवर्गग्निः साम’ (छा. उ. १ । ६ । १)‘अयं वाव लोकः एषोऽग्निश्चितः ।’(श॰ब्रा॰ १०-१-२-२),‘तदिदमेवोक्थमियमेव पृथिवी(ऐ॰आ॰ २-१-२)’इत्येवंजातीयकाः श्रुतयः किमुद्गीथादेः स्तुत्यर्थाः, आहोस्वित् उपासनाविध्यर्था इत्यस्मिन्संशये — स्तुत्यर्था इति युक्तम् , उद्गीथादीनि कर्माङ्गान्युपादाय श्रवणात् । यथा ‘इयमेव जुहूरादित्यः कूर्मः स्वर्गो लोक आहवनीयः’ इत्याद्या जुह्वादिस्तुत्यर्थाः, तद्वत् —‘ஸ ஏஷ ரஸாநாம் ரஸதம꞉ பரம꞉ பரார்த்4யோ(அ)ஷ்டமோ யது3த்3கீ3த2꞉’ (சா2. உ. 1 । 1 । 3)‘இயமேவர்க3க்3நி꞉ ஸாம’ (சா2. உ. 1 । 6 । 1)‘அயம் வாவ லோக꞉ ஏஷோ(அ)க்3நிஶ்சித꞉ ।’(ஶ॰ப்3ரா॰ 10-1-2-2),‘ததி3த3மேவோக்த2மியமேவ ப்ருதி2வீ(ஐ॰ஆ॰ 2-1-2)’இத்யேவம்ஜாதீயகா꞉ ஶ்ருதய꞉ கிமுத்3கீ3தா2தே3꞉ ஸ்துத்யர்தா2꞉, ஆஹோஸ்வித் உபாஸநாவித்4யர்தா2 இத்யஸ்மிந்ஸம்ஶயே — ஸ்துத்யர்தா2 இதி யுக்தம் , உத்3கீ3தா2தீ3நி கர்மாங்கா3ந்யுபாதா3ய ஶ்ரவணாத் । யதா2 ‘இயமேவ ஜுஹூராதி3த்ய꞉ கூர்ம꞉ ஸ்வர்கோ3 லோக ஆஹவநீய꞉’ இத்யாத்3யா ஜுஹ்வாதி3ஸ்துத்யர்தா2꞉, தத்3வத் —
इति चेत् , नेत्याह । न हि स्तुतिमात्रमासां श्रुतीनां प्रयोजनं युक्तम् , अपूर्वत्वात् । विध्यर्थतायां हि अपूर्वोऽर्थो विहितो भवति । स्तुत्यर्थतायां त्वानर्थक्यमेव स्यात् । विधायकस्य हि शब्दस्य वाक्यशेषभावं प्रतिपद्यमाना स्तुतिरुपयुज्यत इत्युक्तम्‘विधिना त्वेकवाक्यत्वात्स्तुत्यर्थेन विधीनां स्युः’(जै॰सू॰ १-२-७)इत्यत्र । प्रदेशान्तरविहितानां तु उद्गीथादीनाम् इयं प्रदेशान्तरपठिता स्तुतिः वाक्यशेषभावमप्रतिपद्यमाना अनर्थिकैव स्यात् । ‘इयमेव जुहूः’ इत्यादि तु विधिसन्निधावेवाम्नातमिति वैषम्यम् । तस्मात् विध्यर्था एव एवंजातीयकाः श्रुतयः ॥ २१ ॥இதி சேத் , நேத்யாஹ । ந ஹி ஸ்துதிமாத்ரமாஸாம் ஶ்ருதீநாம் ப்ரயோஜநம் யுக்தம் , அபூர்வத்வாத் । வித்4யர்த2தாயாம் ஹி அபூர்வோ(அ)ர்தோ2 விஹிதோ ப4வதி । ஸ்துத்யர்த2தாயாம் த்வாநர்த2க்யமேவ ஸ்யாத் । விதா4யகஸ்ய ஹி ஶப்3த3ஸ்ய வாக்யஶேஷபா4வம் ப்ரதிபத்3யமாநா ஸ்துதிருபயுஜ்யத இத்யுக்தம்‘விதி4நா த்வேகவாக்யத்வாத்ஸ்துத்யர்தே2ந விதீ4நாம் ஸ்யு꞉’(ஜை॰ஸூ॰ 1-2-7)இத்யத்ர । ப்ரதே3ஶாந்தரவிஹிதாநாம் து உத்3கீ3தா2தீ3நாம் இயம் ப்ரதே3ஶாந்தரபடி2தா ஸ்துதி꞉ வாக்யஶேஷபா4வமப்ரதிபத்3யமாநா அநர்தி2கைவ ஸ்யாத் । ‘இயமேவ ஜுஹூ꞉’ இத்யாதி3 து விதி4ஸந்நிதா4வேவாம்நாதமிதி வைஷம்யம் । தஸ்மாத் வித்4யர்தா2 ஏவ ஏவம்ஜாதீயகா꞉ ஶ்ருதய꞉ ॥ 21 ॥
(உத்கீதாவயவமான ஓங்காரத்திற்கு ரஸதமத்வம் முதலான குணங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவை ஓங்கா ரத்தை புகழ்வதற்காக ஏற்பட்டனவேதவிர த்யானத்திற்காக அல்ல. ஜுஹுவை பூமியாகவும், கூர்மத்தை சூரியனா கவும், ஆஹவனீயத்தை ஸ்வர்க்க லோகமாகவும் சொல்லி யிருப்பது போல என்று பூர்வபக்ஷம்.

ஜுஹுவை விதிக்கிற பிரகரணத்திலேயே அதை பிருதிவியாக சொல்லியிருப்பதால். அங்கு ஸ்துதி பொருந் தும், இங்கு கர்ம பிரகரணத்தில் உள்ள உத்கீதத்தை ரஸதமம் என்று உபநிஷத்தில் சொல்வதால் அதனுடன் சேர்ந்து ஸ்துதியாகாது. பக்கத்திலுள்ள உபாஸனத்தை விதிக்கும் வாக்கியத்துடன் சேருவதால் ரஸதமம் முதலான குணங்களையும் உபாஸனம் செய்யவேண்டும் என்று ஸித்தாந்தம்).

எட்டாவதான உத்கீதாவயவமான ஓங்காரம் எதுவோ அந்த இது ரஸங்களுக்குள் மிகவும் ரஸமாயுள்ளது. மிகவும் மேலானது, பிரஹ்மத்தின் இருப்பிடம் (சாந்.I-1-3), "இதுவே (பூமியே) ருக். அக்னி ஸாமம்” (சாந்.I-6-1), "சயனம் செய்யப்பட்ட இந்த அக்னி இந்த லோகம் ; அந்த இதுவே உக்தம். இதுவே பிருதிவீ” என்று இது போலுள்ள சுருதிகள் உத்கீதம் முதலியதின் ஸ்துதியில் தாத்பர்யமுள்ள வைகளா? அல்லது, உபாஸனாவிதியில் தாத்பர்யமுள்ள வைகளா? என்று இந்த ஸந்தேஹம் ஏற்படும்போது,

பூர்வபக்ஷம்: ஸ்துத்யர்த்தமானவை என்பது நியாயம், கர்மாக்களுக்கு அங்கமாயிருக்கும் உத்கீதம் முதலியவை களை எடுத்துக்கொண்டு சொல்லப்படுவதால், ‘இதுவே (பூமியே) ஜூஹூ, ஆதித்யன் கூர்மம், ஸ்வர்க்கலோகம் ஆஹவநீயம்' என்பது முதலியவை எப்படி ஜூஹூ முதலி யதை ஸ்தோத்திரம் செய்வதற்காகவோ, அதைப்போல்.
ஸித்தாந்தம்: என்றால் அப்படியல்ல என்கிறார். இந்த சுருதிகளுக்கு ஸ்துதி மாத்திரம் பிரயோஜனம் என்பது யுக்தமில்லை, “அபூர்வமாயிருப்பதால்" விதியில் தாத்பர்ய மென்றிருந்தால் அபூர்வமான விஷயம் விதிக்கப்பட்டதாக ஆகிறது. ஸ்துதியில் தாத்பர்யம் என்றாலோ பிரயோஜன மில்லையென்றே ஏற்படுகிறது. “விதியுடன் ஒரே வாக்கிய மாயிருப்பதால் விதிகளுடைய ஸ்துதியை பிரயோஜன முடையதாக ஆகும்” என்றவிடத்தில் விதிக்கிற சப்தத்திற்கு வாக்கிய சேஷத்தன்மையை அடைகிற ஸ்துதி உபயோகப் படுகிறதென்று அல்லவா சொல்லப்பட்டிருக் கிறது. வேறு இடத்தில் விதிக்கப்பட்டுள்ள உத்கீதம் முதலானவைகளுக்கோ வேறு இடத்தில் சொல்லப்பட்டி ருக்கும் இந்த ஸ்துதி வாக்கிய சேஷத்தன்மையை அடை யாததினால் பிரயோஜனமற்றதாகவே ஆகும். "இதுவே ஜூஹூ” என்பது முதலியதோ விதிக்கு ஸமீபத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்பதினால் வித்தியாஸம்.

ஆகையால் இது போலுள்ள சுருதிகள் விதியில் தாத்பர்யமுள்ளவைகளே.