सूत्रम् २०ஸூத்ரம் 20 / ५२52
परामर्शाधिकरणम्பராமர்ஶாதி4கரணம்
विधिर्वा धारणवत् ॥ २० ॥விதி4ர்வா தா4ரணவத் ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विधिर्वा अयमाश्रमान्तरस्य, न परामर्शमात्रम् । ननु विधित्वाभ्युपगमे एकवाक्यताप्रतीतिरुपरुध्येत । प्रतीयते च अत्र एकवाक्यता — पुण्यलोकफलास्त्रयो धर्मस्कन्धाः, ब्रह्मसंस्थता त्वमृतत्वफलेति — सत्यमेतत्; सतीमपि तु एकवाक्यताप्रतीतिं परित्यज्य विधिरेवाभ्युपगन्तव्यः, अपूर्वत्वात् , विध्यन्तरस्यादर्शनात् , विस्पष्टाच्चाश्रमान्तरप्रत्ययात् गुणवादकल्पनया एकवाक्यत्वयोजनानुपपत्तेः । धारणवत् —விதி4ர்வா அயமாஶ்ரமாந்தரஸ்ய, ந பராமர்ஶமாத்ரம் । நநு விதி4த்வாப்4யுபக3மே ஏகவாக்யதாப்ரதீதிருபருத்4யேத । ப்ரதீயதே ச அத்ர ஏகவாக்யதா — புண்யலோகப2லாஸ்த்ரயோ த4ர்மஸ்கந்தா4꞉, ப்3ரஹ்மஸம்ஸ்த2தா த்வம்ருதத்வப2லேதி — ஸத்யமேதத்; ஸதீமபி து ஏகவாக்யதாப்ரதீதிம் பரித்யஜ்ய விதி4ரேவாப்4யுபக3ந்தவ்ய꞉, அபூர்வத்வாத் , வித்4யந்தரஸ்யாத3ர்ஶநாத் , விஸ்பஷ்டாச்சாஶ்ரமாந்தரப்ரத்யயாத் கு3ணவாத3கல்பநயா ஏகவாக்யத்வயோஜநாநுபபத்தே꞉ । தா4ரணவத் —
यथा ‘अधस्तात्समिधं धारयन्ननुद्रवेदुपरि हि देवेभ्यो धारयति’ इत्यत्र सत्यामप्यधोधारणेन एकवाक्यताप्रतीतौ, विधीयत एव उपरिधारणम् , अपूर्वत्वात्; तथा च उक्तं शेषलक्षणे‘विधिस्तु धारणेऽपूर्वत्वात्’ (जै. सू. ३ । ४ । १५)इति । तद्वत् इहापि आश्रमपरामर्शश्रुतिः विधिरेवेति कल्प्यते ॥யதா2 ‘அத4ஸ்தாத்ஸமித4ம் தா4ரயந்நநுத்3ரவேது3பரி ஹி தே3வேப்4யோ தா4ரயதி’ இத்யத்ர ஸத்யாமப்யதோ4தா4ரணேந ஏகவாக்யதாப்ரதீதௌ, விதீ4யத ஏவ உபரிதா4ரணம் , அபூர்வத்வாத்; ததா2 ச உக்தம் ஶேஷலக்ஷணே‘விதி4ஸ்து தா4ரணே(அ)பூர்வத்வாத்’ (ஜை. ஸூ. 3 । 4 । 15)இதி । தத்3வத் இஹாபி ஆஶ்ரமபராமர்ஶஶ்ருதி꞉ விதி4ரேவேதி கல்ப்யதே ॥
यदापि परामर्श एवायमाश्रमान्तराणाम् , तदापि ब्रह्मसंस्थता तावत् , संस्तवसामर्थ्यादवश्यं विधेया अभ्युपगन्तव्या । सा च किं चतुर्ष्वाश्रमेषु यस्य कस्यचित् , आहोस्वित्परिव्राजकस्यैवेति विवेक्तव्यम् । यदि च ब्रह्मचार्यन्तेष्वाश्रमेषु परामृश्यमानेषु परिव्राजकोऽपि परामृष्टः, ततश्चतुर्णामप्याश्रमाणां परामृष्टत्वाविशेषात् अनाश्रमित्वानुपपत्तेश्च यः कश्चिच्चतुर्ष्वाश्रमेषु ब्रह्मसंस्थो भविष्यति । अथ न परामृष्टः, ततः परिशिष्यमाणः परिव्राडेव ब्रह्मसंस्थ इति सेत्स्यति ।யதா3பி பராமர்ஶ ஏவாயமாஶ்ரமாந்தராணாம் , ததா3பி ப்3ரஹ்மஸம்ஸ்த2தா தாவத் , ஸம்ஸ்தவஸாமர்த்2யாத3வஶ்யம் விதே4யா அப்4யுபக3ந்தவ்யா । ஸா ச கிம் சதுர்ஷ்வாஶ்ரமேஷு யஸ்ய கஸ்யசித் , ஆஹோஸ்வித்பரிவ்ராஜகஸ்யைவேதி விவேக்தவ்யம் । யதி3 ச ப்3ரஹ்மசார்யந்தேஷ்வாஶ்ரமேஷு பராம்ருஶ்யமாநேஷு பரிவ்ராஜகோ(அ)பி பராம்ருஷ்ட꞉, ததஶ்சதுர்ணாமப்யாஶ்ரமாணாம் பராம்ருஷ்டத்வாவிஶேஷாத் அநாஶ்ரமித்வாநுபபத்தேஶ்ச ய꞉ கஶ்சிச்சதுர்ஷ்வாஶ்ரமேஷு ப்3ரஹ்மஸம்ஸ்தோ2 ப4விஷ்யதி । அத2 ந பராம்ருஷ்ட꞉, தத꞉ பரிஶிஷ்யமாண꞉ பரிவ்ராடே3வ ப்3ரஹ்மஸம்ஸ்த2 இதி ஸேத்ஸ்யதி ।
तत्र तपःशब्देन वैखानसग्राहिणा परामृष्टः परिव्राडपि इति केचित् । तदयुक्तम्; न हि सत्यां गतौ वानप्रस्थविशेषणेन परिव्राजको ग्रहणमर्हति । यथा अत्र ब्रह्मचारिगृहमेधिनौ असाधारणेनैव स्वेन स्वेन विशेषणेन विशेषितौ, एवं भिक्षुवैखानसावपीति युक्तम् । तपश्च असाधारणो धर्मो वानप्रस्थानां कायक्लेशप्रधानत्वात् , तपःशब्दस्य तत्र रूढेः । भिक्षोस्तु धर्म इन्द्रियसंयमादिलक्षणो नैव तपःशब्देनाभिलप्यते । चतुष्ट्वेन च प्रसिद्धा आश्रमाः त्रित्वेन परामृश्यन्त इत्यन्याय्यम् ।தத்ர தப꞉ஶப்3தே3ந வைகா2நஸக்3ராஹிணா பராம்ருஷ்ட꞉ பரிவ்ராட3பி இதி கேசித் । தத3யுக்தம்; ந ஹி ஸத்யாம் க3தௌ வாநப்ரஸ்த2விஶேஷணேந பரிவ்ராஜகோ க்3ரஹணமர்ஹதி । யதா2 அத்ர ப்3ரஹ்மசாரிக்3ருஹமேதி4நௌ அஸாதா4ரணேநைவ ஸ்வேந ஸ்வேந விஶேஷணேந விஶேஷிதௌ, ஏவம் பி4க்ஷுவைகா2நஸாவபீதி யுக்தம் । தபஶ்ச அஸாதா4ரணோ த4ர்மோ வாநப்ரஸ்தா2நாம் காயக்லேஶப்ரதா4நத்வாத் , தப꞉ஶப்3த3ஸ்ய தத்ர ரூடே4꞉ । பி4க்ஷோஸ்து த4ர்ம இந்த்3ரியஸம்யமாதி3லக்ஷணோ நைவ தப꞉ஶப்3தே3நாபி4லப்யதே । சதுஷ்ட்வேந ச ப்ரஸித்3தா4 ஆஶ்ரமா꞉ த்ரித்வேந பராம்ருஶ்யந்த இத்யந்யாய்யம் ।
अपि च भेदव्यपदेशोऽत्र भवति — त्रय एते पुण्यलोकभाजः, एकोऽमृतत्वभागिति । पृथक्त्वे चैष भेदव्यपदेशोऽवकल्पते । न ह्येवं भवति — देवदत्तयज्ञदत्तौ मन्दप्रज्ञौ, अन्यतरस्त्वनयोर्महाप्रज्ञ इति । भवति त्वेवम् — देवदत्तयज्ञदत्तौ मन्दप्रज्ञौ, विष्णुमित्रस्तु महाप्रज्ञ इति । तस्मात् पूर्वे त्रय आश्रमिणः पुण्यलोकभाजः, परिशिष्यमाणः परिव्राडेवामृतत्वभाक् ।அபி ச பே4த3வ்யபதே3ஶோ(அ)த்ர ப4வதி — த்ரய ஏதே புண்யலோகபா4ஜ꞉, ஏகோ(அ)ம்ருதத்வபா4கி3தி । ப்ருத2க்த்வே சைஷ பே4த3வ்யபதே3ஶோ(அ)வகல்பதே । ந ஹ்யேவம் ப4வதி — தே3வத3த்தயஜ்ஞத3த்தௌ மந்த3ப்ரஜ்ஞௌ, அந்யதரஸ்த்வநயோர்மஹாப்ரஜ்ஞ இதி । ப4வதி த்வேவம் — தே3வத3த்தயஜ்ஞத3த்தௌ மந்த3ப்ரஜ்ஞௌ, விஷ்ணுமித்ரஸ்து மஹாப்ரஜ்ஞ இதி । தஸ்மாத் பூர்வே த்ரய ஆஶ்ரமிண꞉ புண்யலோகபா4ஜ꞉, பரிஶிஷ்யமாண꞉ பரிவ்ராடே3வாம்ருதத்வபா4க் ।
कथं पुनः ब्रह्मसंस्थशब्दो योगात्प्रवर्तमानः सर्वत्र सम्भवन् परिव्राजक एवावतिष्ठेत ? रूढ्यभ्युपगमे च आश्रममात्रादमृतत्वप्राप्तेर्ज्ञानानर्थक्यप्रसङ्ग इति; अत्रोच्यते — ब्रह्मसंस्थ इति हि ब्रह्मणि परिसमाप्तिः अनन्यव्यापारतारूपं तन्निष्ठत्वमभिधीयते । तच्च त्रयाणामाश्रमाणां न सम्भवति, स्वाश्रमविहितकर्माननुष्ठाने प्रत्यवायश्रवणात् । परिव्राजकस्य तु सर्वकर्मसंन्यासात् प्रत्यवायो न सम्भवति अननुष्ठाननिमित्तः । शमदमादिस्तु तदीयो धर्मो ब्रह्मसंस्थताया उपोद्बलकः, न विरोधी । ब्रह्मनिष्ठत्वमेव हि तस्य शमदमाद्युपबृंहितं स्वाश्रमविहितं कर्म । यज्ञादीनि च इतरेषाम् । तद्व्यतिक्रमे च तस्य प्रत्यवायः ।கத2ம் புந꞉ ப்3ரஹ்மஸம்ஸ்த2ஶப்3தோ3 யோகா3த்ப்ரவர்தமாந꞉ ஸர்வத்ர ஸம்ப4வந் பரிவ்ராஜக ஏவாவதிஷ்டே2த ? ரூட்4யப்4யுபக3மே ச ஆஶ்ரமமாத்ராத3ம்ருதத்வப்ராப்தேர்ஜ்ஞாநாநர்த2க்யப்ரஸங்க3 இதி; அத்ரோச்யதே — ப்3ரஹ்மஸம்ஸ்த2 இதி ஹி ப்3ரஹ்மணி பரிஸமாப்தி꞉ அநந்யவ்யாபாரதாரூபம் தந்நிஷ்ட2த்வமபி4தீ4யதே । தச்ச த்ரயாணாமாஶ்ரமாணாம் ந ஸம்ப4வதி, ஸ்வாஶ்ரமவிஹிதகர்மாநநுஷ்டா2நே ப்ரத்யவாயஶ்ரவணாத் । பரிவ்ராஜகஸ்ய து ஸர்வகர்மஸம்ந்யாஸாத் ப்ரத்யவாயோ ந ஸம்ப4வதி அநநுஷ்டா2நநிமித்த꞉ । ஶமத3மாதி3ஸ்து ததீ3யோ த4ர்மோ ப்3ரஹ்மஸம்ஸ்த2தாயா உபோத்3ப3லக꞉, ந விரோதீ4 । ப்3ரஹ்மநிஷ்ட2த்வமேவ ஹி தஸ்ய ஶமத3மாத்3யுபப்3ரும்ஹிதம் ஸ்வாஶ்ரமவிஹிதம் கர்ம । யஜ்ஞாதீ3நி ச இதரேஷாம் । தத்3வ்யதிக்ரமே ச தஸ்ய ப்ரத்யவாய꞉ ।
तथा च‘न्यास इति ब्रह्मा ब्रह्मा हि परः परो हि ब्रह्मा तानि वा एतान्यवराणि तपाꣳसि न्यास एवात्यरेचयत्’ (ना. उ. ७८)‘वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः संन्यासयोगाद्यतयः शुद्धसत्त्वाः’ (मु. उ. ३ । २ । ६)(ना. उ. १२ । ३)(कै. उ. ३)इत्याद्याः श्रुतयः, स्मृतयश्च‘तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः’ (भ. गी. ५ । १७)इत्याद्याः — ब्रह्मसंस्थस्य कर्माभावं दर्शयन्ति ।ததா2 ச‘ந்யாஸ இதி ப்3ரஹ்மா ப்3ரஹ்மா ஹி பர꞉ பரோ ஹி ப்3ரஹ்மா தாநி வா ஏதாந்யவராணி தபாꣳஸி ந்யாஸ ஏவாத்யரேசயத்’ (நா. உ. 78)‘வேதா3ந்தவிஜ்ஞாநஸுநிஶ்சிதார்தா2꞉ ஸம்ந்யாஸயோகா3த்3யதய꞉ ஶுத்3த4ஸத்த்வா꞉’ (மு. உ. 3 । 2 । 6)(நா. உ. 12 । 3)(கை. உ. 3)இத்யாத்3யா꞉ ஶ்ருதய꞉, ஸ்ம்ருதயஶ்ச‘தத்3பு3த்3த4யஸ்ததா3த்மாநஸ்தந்நிஷ்டா2ஸ்தத்பராயணா꞉’ (ப4. கீ3. 5 । 17)இத்யாத்3யா꞉ — ப்3ரஹ்மஸம்ஸ்த2ஸ்ய கர்மாபா4வம் த3ர்ஶயந்தி ।
तस्मात् परिव्राजकस्य आश्रममात्रादमृतत्वप्राप्तेर्ज्ञानानर्थक्यप्रसङ्ग इत्येषोऽपि दोषो नावतरति । तदेवं परामर्शेऽपि इतरेषामाश्रमाणाम् , पारिव्राज्यं तावद्ब्रह्मसंस्थतालक्षणं अनपेक्ष्यैव जाबालश्रुतिमाश्रमान्तरविधायिनीम् अयमाचार्येण विचारः प्रवर्तितः; विद्यत एव तु आश्रमान्तरविधिश्रुतिः प्रत्यक्षा —‘ब्रह्मचर्यं परिसमाप्य गृही भवेद्गृही भूत्वा वनी भवेद्वनी भूत्वा प्रव्रजेत् । यदि वेतरथा ब्रह्मचर्यादेव प्रव्रजेद्गृहाद्वा वनाद्वा’ (जा. उ. ४)इति ।தஸ்மாத் பரிவ்ராஜகஸ்ய ஆஶ்ரமமாத்ராத3ம்ருதத்வப்ராப்தேர்ஜ்ஞாநாநர்த2க்யப்ரஸங்க3 இத்யேஷோ(அ)பி தோ3ஷோ நாவதரதி । ததே3வம் பராமர்ஶே(அ)பி இதரேஷாமாஶ்ரமாணாம் , பாரிவ்ராஜ்யம் தாவத்3ப்3ரஹ்மஸம்ஸ்த2தாலக்ஷணம் அநபேக்ஷ்யைவ ஜாபா3லஶ்ருதிமாஶ்ரமாந்தரவிதா4யிநீம் அயமாசார்யேண விசார꞉ ப்ரவர்தித꞉; வித்3யத ஏவ து ஆஶ்ரமாந்தரவிதி4ஶ்ருதி꞉ ப்ரத்யக்ஷா —‘ப்3ரஹ்மசர்யம் பரிஸமாப்ய க்3ருஹீ ப4வேத்3க்3ருஹீ பூ4த்வா வநீ ப4வேத்3வநீ பூ4த்வா ப்ரவ்ரஜேத் । யதி3 வேதரதா2 ப்3ரஹ்மசர்யாதே3வ ப்ரவ்ரஜேத்3க்3ருஹாத்3வா வநாத்3வா’ (ஜா. உ. 4)இதி ।
न च इयं श्रुतिः अनधिकृतविषया शक्या वक्तुम् , अविशेषश्रवणात् , पृथग्विधानाच्च अनधिकृतानाम् —‘अथ पुनरेव व्रती वाऽव्रती वा स्नातको वाऽस्नातको वोत्सन्नाग्निरनग्निको वा’ (जा. उ. ४)इत्यादिना । ब्रह्मज्ञानपरिपाकाङ्गत्वाच्च पारिव्राज्यस्य न अनधिकृतविषयत्वम् , तच्च दर्शयति —‘अथ परिव्राड्विवर्णवासा मुण्डोऽपरिग्रहः शुचिरद्रोही भैक्षाणो ब्रह्मभूयाय भवति’ (जा. उ. ५)इति । तस्मात्सिद्धा ऊर्ध्वरेतसामाश्रमाः । सिद्धं च ऊर्ध्वरेतःसु विधानाद्विद्यायाः स्वातन्त्र्यमिति ॥ २० ॥ந ச இயம் ஶ்ருதி꞉ அநதி4க்ருதவிஷயா ஶக்யா வக்தும் , அவிஶேஷஶ்ரவணாத் , ப்ருத2க்3விதா4நாச்ச அநதி4க்ருதாநாம் —‘அத2 புநரேவ வ்ரதீ வா(அ)வ்ரதீ வா ஸ்நாதகோ வா(அ)ஸ்நாதகோ வோத்ஸந்நாக்3நிரநக்3நிகோ வா’ (ஜா. உ. 4)இத்யாதி3நா । ப்3ரஹ்மஜ்ஞாநபரிபாகாங்க3த்வாச்ச பாரிவ்ராஜ்யஸ்ய ந அநதி4க்ருதவிஷயத்வம் , தச்ச த3ர்ஶயதி —‘அத2 பரிவ்ராட்3விவர்ணவாஸா முண்டோ3(அ)பரிக்3ரஹ꞉ ஶுசிரத்3ரோஹீ பை4க்ஷாணோ ப்3ரஹ்மபூ4யாய ப4வதி’ (ஜா. உ. 5)இதி । தஸ்மாத்ஸித்3தா4 ஊர்த்4வரேதஸாமாஶ்ரமா꞉ । ஸித்3த4ம் ச ஊர்த்4வரேத꞉ஸு விதா4நாத்3வித்3யாயா꞉ ஸ்வாதந்த்ர்யமிதி ॥ 20 ॥
அல்லது இது வேறு ஆசிரமத்தின் விதியே, அனுவாதம் மாத்திரம் என்பதில்லை.
விதி என்று ஒப்புக்கொண்டால் ஒரே வாக்கிய மென்று தோன்றுவது கெட்டுவிடாதா? மூன்று தர்மஸ் கந்தங்கள் புண்ணிய லோகத்தை பலனாயுள்ளவைகள், பிரஹ்மத்தில் நிலைத்திருப்பதோ அமிருதத் தன்மையை பலனாகவுடையது, என்று என்று இங்கு ஒரே வாக்கியமா யிருக்கும் தன்மை தெரிகிறதே? என்றால், இது வாஸ்தவம். ஆனால் ஒரே வாக்கியமென்று தெரிவதாயிருந்தாலும் அதைவிட்டுவிட்டு, விதியென்றே ஒப்புக்கொள்ள வேண்டும், அபூர்வத் தன்மையிருப்பதால், வேறு விதி காணாததினால், வெகு ஸ்பஷ்டமாக வேறு ஆசிரமம் தெரிவதினால், குணவாதத்தை கல்பிப்பது மூலமாய் ஒரே வாக்யமென்று செய்வது உசிதமில்லையானதினால். “தாரணம்போல".
விதி என்று ஒப்புக்கொண்டால் ஒரே வாக்கிய மென்று தோன்றுவது கெட்டுவிடாதா? மூன்று தர்மஸ் கந்தங்கள் புண்ணிய லோகத்தை பலனாயுள்ளவைகள், பிரஹ்மத்தில் நிலைத்திருப்பதோ அமிருதத் தன்மையை பலனாகவுடையது, என்று என்று இங்கு ஒரே வாக்கியமா யிருக்கும் தன்மை தெரிகிறதே? என்றால், இது வாஸ்தவம். ஆனால் ஒரே வாக்கியமென்று தெரிவதாயிருந்தாலும் அதைவிட்டுவிட்டு, விதியென்றே ஒப்புக்கொள்ள வேண்டும், அபூர்வத் தன்மையிருப்பதால், வேறு விதி காணாததினால், வெகு ஸ்பஷ்டமாக வேறு ஆசிரமம் தெரிவதினால், குணவாதத்தை கல்பிப்பது மூலமாய் ஒரே வாக்யமென்று செய்வது உசிதமில்லையானதினால். “தாரணம்போல".
“ஸமித்தை கீழே தரித்துக்கொண்டு போகவேண் டும், தேவர்களுக்கு அல்லவா மேலே தரிக்க வேண்டும்” என்ற இடத்தில் கீழே தரிப்பதுடன் ஒரே வாக்கியமாகத் தெரிந்தாலும் மேலே தரிப்பது விதிக்கவே படுகிறது, அபூர்வமாயிருப்பதால் என்பதைப்போல. அப்படியே சேஷ லக்ஷணத்தில் “ஆனால் தாரணையில் விதி, அபூர்வமா னதினால்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப்போல இங்கேயும் ஆசிரமத்தை அனுவதிக்கும் சுருதி விதிதான் என்று கல்பிக்கப்படுகிறது.
மற்ற ஆசிரமங்களுக்கு இது அனுவாதம்தான் என்றிருந்தாலும் அப்பொழுதும் கூட ஸ்துதிக்கப்படும். பலத்தினால் பிரஹ்மத்தில் நிலைப்பது அவசியம் விதிக்கப் படுகிறதென்று ஒப்புக்கொள்ள வேண்டும். அதுவும் (பிரஹ்மத்தில் நிலைப்பதும்) நான்கு ஆசிரமங்களுக்குள் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்ததா அல்லது ஸன்னியாஸிக்கு மாத்திரம் தானாவென்று விவேசனம் செய்ய வேண்டும். பிரஹ்மசாரியை முடிவாயுள்ள ஆசிரமங்கள் அனுவதிக்கப் படும்போது ஸன்னியாஸியும்கூட அனுவதிக்கப்பட்டவரா யிருந்தால், அப்பொழுது நான்கு ஆசிரமங்களும் அனுவதிக்கப்படும் தன்மையில் வித்யாஸமில்லாததினா லும் ஆசிரமமேயில்லாதிருப்பது யுக்தமில்லாததாலும், நான்கு ஆசிரமங்களில் யாரோ ஒருவர் பிரஹ்மத்தில் நிலைத்தவராயிருக்கலாம். அல்லது அனுவதிக்கப்படவில் லையானால், அப்பொழுது மிஞ்சுபவராயிருக்கிற ஸன்னி யாஸிதான் பிரஹ்மத்தில் நிலைத்தவர் என்று ஸித்திக்கும்.
அங்கு வானப்பிரஸ்தரைச் சொல்லும் தபஸ் என்ற சப்தத்தினால் ஸன்னியாஸியும் அனுவதிக்கப்பட்டுவிட் டார் என்று சிலர், அது யுக்தமில்லை. வேறு போக்கு இருக்கும் போது வானப்பிரஸ்தனுடைய விசேஷணத் தினால் ஸன்னியாஸியைக் கிரஹிப்பது நியாமில்லை. எப்படி இங்கே பிரஹ்சாரியும், கிருஹஸ்தனும் அவர்களுக் கேயுள்ள தனித்தனி விசேஷணங்களால் குறிப்பிடப்பட்டி ருக்கிறார்களோ, அப்படியே ஸன்னியாஸியும், வானப்ரஸ் தனும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்களென்பது யுக்தம்; தபஸோ வானப்பிரஸ்தர்களுடைய தனித்த தர்மம், காயக்லேசத்தை பிரதானமாயுள்ளதால், தபஸ் சப்தம் அதிலேயே ரூடமாயிருப்பதால். இந்திரிய நிக்ரஹம் முதலிய ஸன்னியாஸியின் தர்மம், தபஸ் சப்தத்தினால் சொல்லப்படுவதில்லை. மேலும் நான்கு என்று பிரஸித்த மாயுள்ள ஆசிரமங்கள் மூன்று என்று பராமர்சிக்கப் படுகின்றனவென்பதும் நியாயமில்லை.
மேலும், "இந்த மூவரும் புண்ய லோகத்தை அடைகிறார்கள்; ஒருவர் அமிருதத் தன்மையை அடை கிறார்” என்று இங்கு வித்தியாஸமாக குறிப்பிட்டிருப்பதும் இருக்கிறது. வெவ்வேறாயிருந்தால் தான் இந்த வித்தியா ஸமாகக் குறிப்பிடல் பொருத்தமாகும். "தேவதத்தனும் யக்ஞதத்தனும் மந்தபுத்தியுள்ளவர்கள், ஆனால் அவர்க ளில் ஒருவன் மஹா புத்திசாலி” என்றிவ்விதம் இருக்காது அல்லவா? ஆனால், "தேவதத்தனும் யக்ஞதத்தனும் மந்தபுத்தியுள்ளவர்கள்; விஷ்ணுமித் திரனோ மஹா புத்திசாலி” என்றிவ்விதம் இருக்கும். ஆகையால், முன் சொன்ன மூன்று ஆசிரமிகள் புண்ணிய லோகத்தையடை கிறவர்கள். மிஞ்சுகிற ஸன்னியாஸிதான் அமிருதத்தன் மையை அடைகிறவர்.
பிரஹ்மஸம்ஸ்தர் (பிரஹ்மத்தில் நிலைத்திருப் பவர்) என்ற சப்தம் யோகத்தினால் (வ்யுத்பத்தியினால்) ஏற்படுவது எங்கேயும் ஸம்பவிக்கக்கூடியது. ஸன்னியாஸி யிடத்தில், மாத்திரம் எப்படி நிற்கும்? ரூடி என்று ஒப்புக் கொண்டாலோ வெறும் ஆசிரமத்தினாலேயே அமிருதத் தன்மை கிடைக்குமென்று ஏற்படுமானதினால் ஞானத் திற்கு பிரயோஜனமற்ற தன்மை ஏற்படும் என்றால் இவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது. "பிரஸ்மஸம்ஸ்தன்” என்பதினால் பிரஹ்மத்தில் முடிவு, வேறு வியாபாரமில் லாமல் அதிலேயே நிலைத்திருக்கும் தன்மை சொல்லப் படுகிறது. அதுவோ (மற்ற) மூன்று ஆசிரமங்களுக்கு ஸம்பவிக்காது, தன்னுடைய ஆசிரமத்திற்கு விதிக்கப்பட்டி ருக்கும் கர்மாக்களை அனுஷ்டிக்காத விஷயத்தில் தோஷம் சொல்லப்பட்டிருப்பதால். ஸன்னியாஸிக்கோ, எல்லா கர்மாக்களையும் விட்டுவிடுகிறபடியால், அனுஷ்டிக் காததன் மூலமாக தோஷம் ஸம்பவிக்காது. அவருக்கு ஏற்பட்ட சமம், தமம் முதலிய தர்மமோ பிரஹ்ம ஸம்ஸ்த நிலைக்கு பக்கபலம் கொடுப்பதினால் விரோதமில்லை. அவனுக்கு தன் ஆசிரமத்திற்கு விதிக்கப்பட்ட கர்மா, சமம், தமம் இவைகளால் விருத்தி செய்யப்படும் பிரஹ்ம ஸம்ஸ்த நிலைதான் அல்லவா? மற்றவர்களுக்கு யக்ஞம் முதலானவை. அவற்றை மீறினால் அவனுக்கு தோஷம்.
அப்படியே “ஸன்னியாஸம், என்பது பிரஹ்மா; பிரஹ்மாவோ மேலானவர்; மேலாயிருப்பவரல்லவா பிரஹ்மா; அந்த இந்த தபஸ்கன் கீழ்ப்பட்டவை; ஸன்னியாஸம்தான் மேல் நிற்கிறது" (நாராயண78), வேதாந்த ஞான விஷயமான பிரஹ்மத்தை தீர்மானமாக அறிந்தவர்களாய் ஸர்வ கர்ம பரிதியாக ரூபமான ஸந்யா ஸத்தால் சுத்தமான மனமுள்ள யதிகள். (முண்டக.III-2-6, நாராயண.XII-3, கைவல்V3) என்பது முதலான சுருதிகள் இருக்கின்றன. அப்படியே “அதிலேயே புத்தியைவைத் தவர்கள். அந்த ஸ்வரூபமாகவேயிருப்பவர்கள், அதிலேயே நிலைத்திருப்பவர்கள், அதையே மேலான கதியாகவு முள்ளவர்கள்” (கீதை.V-17), என்பது முதலான ஸ்மிருதிகளும் பிரஹ்ம ஸம்ஸ்தனுக்கு கர்மா இல்லை யென்பதை காட்டுகின்றன.
ஆகையால் வெறும் ஆசிரமத்திலிருந்தே ஸன்னியாஸிக்கு அமிருதத்தன்மை கிடைக்குமாதலால் ஞானம் பிரயோஜனமற்றதாகிவிடும் என்ற இந்த தோஷமும் ஏற்பட இடமில்லை. ஆகையால் இவ்விதம் மற்ற ஆசிரமங்களுக்கு அனுவாதம் இருந்தபோதிலும், பிரஹ்ம ஸம்ஸ்தத்தன்மையை லக்ஷணமாயுடைய ஸன்னியாஸம் கிடைக்கவே செய்கிறது.
வேறு ஆசிரமத்தை விதிக்கிற ஜாபால சுருதியை அபேக்ஷிக்காமலேயே இந்த . விசாரம் ஆசார்யாரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் வேறு ஆசிரமத்தை விதிக்கும் சுருதி பிரத்யக்ஷமாகவே இருக்கிறது, "பிரஹ்மசரியத்தை முடித்துக்கொண்டு கிருஹஸ்தனாக ஆகவும், கிருஹஸ்தனாக இருந்து விட்டு வானப்பிரஸ் தனாக ஆகவும் வானப்பிரஸ்தனாக இருந்துவிட்டு ஸந்யாஸியாகவும் அல்லது வேறு விதமாகவும் பிரஹ்மசர் யத்திலிருந்தே ஸந்யாஸியாகவும் கிருஹஸ்தாச்ரமத்திலி ருந்தோ வாநபிரஸ்தத்திலிருந்தோ” (ஜாபால.IV) என்று.
வேறு ஆசிரமத்தை விதிக்கிற ஜாபால சுருதியை அபேக்ஷிக்காமலேயே இந்த . விசாரம் ஆசார்யாரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் வேறு ஆசிரமத்தை விதிக்கும் சுருதி பிரத்யக்ஷமாகவே இருக்கிறது, "பிரஹ்மசரியத்தை முடித்துக்கொண்டு கிருஹஸ்தனாக ஆகவும், கிருஹஸ்தனாக இருந்து விட்டு வானப்பிரஸ் தனாக ஆகவும் வானப்பிரஸ்தனாக இருந்துவிட்டு ஸந்யாஸியாகவும் அல்லது வேறு விதமாகவும் பிரஹ்மசர் யத்திலிருந்தே ஸந்யாஸியாகவும் கிருஹஸ்தாச்ரமத்திலி ருந்தோ வாநபிரஸ்தத்திலிருந்தோ” (ஜாபால.IV) என்று.
இந்த சுருதி (கர்மாவில்) அதிகாரமற்றவனை விஷயமாயுள்ளதென்று சொல்லமுடியாது. வித்தியாஸப் படுத்தாமல் பொதுவாக சொல்லியிருப்பதால். அதிகாரமற் றவர்களுக்குத் தனியாய் விதித்திருப்பதினாலும், “இனி விரதமற்றவனோ விரதமுள்ளவனோ, ஸ்நாதகனோ ஸ்நாதகனில்லாதவனோ, அக்னியை விட்டவனோ அக்னி யில்லாதவனோ" (ஜாபால.IV) என்பது முதலியதால் மேலும் ஸன்னியாஸம், பிரஹ்மஞானம் பரிபாகமடைவ தற்கு அங்கமாயிருப்பதால், அதிகாரமற்றவர்களை விஷய மாயுள்ளதல்ல. “இனி ஸன்னியாஸி வேறு வர்ணமுள்ள வஸ்திரமுடையவர், முண்டனம் செய்து கொண்டவர், பரிக்ரஹம் (தன்னுடையது என்று எதுவும்) இல்லாதவர், சுத்தமாயிருப்பவர், துரோஹமற்றவர், பிக்ஷையெடுப்பவர், பிரஹ்மபாவமடைகிறார்" (ஜாபால.V) என்று அதைக் காட்டுகிறது.
ஆகையால் ஊர்த்வரேதஸாயிருப்பவர்களுடைய ஆசிரமங்கள் ஸித்திக்கின்றன. ஊர்த்வரேதஸாயிருப்பவர் விஷயத்தில் விதிக்கப்பட்டிருப்பதால், வித்யைக்கு ஸ்வதந் திரத்தன்மையும் ஸித்திக்கிறது.
ஆகையால் ஊர்த்வரேதஸாயிருப்பவர்களுடைய ஆசிரமங்கள் ஸித்திக்கின்றன. ஊர்த்வரேதஸாயிருப்பவர் விஷயத்தில் விதிக்கப்பட்டிருப்பதால், வித்யைக்கு ஸ்வதந் திரத்தன்மையும் ஸித்திக்கிறது.