अद्वैतभारती
सूत्रम् १९ஸூத்ரம் 19 / ५२52
परामर्शाधिकरणम्பராமர்ஶாதி4கரணம்

अनुष्ठेयं बादरायणः साम्यश्रुतेः ॥ १९ ॥அநுஷ்டே2யம் பா3த3ராயண꞉ ஸாம்யஶ்ருதே꞉ ॥ 19 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अनुष्ठेयम् आश्रमान्तरं बादरायण आचार्यो मन्यते — वेदेऽश्रवणादग्निहोत्रादीनां च अवश्यानुष्ठेयत्वात् तद्विरोधादनधिकृतानुष्ठेयमाश्रमान्तरम् — इति हि इमां मतिं निराकरोति, गार्हस्थ्यवदेव आश्रमान्तरमपि अनिच्छता प्रतिपत्तव्यमिति मन्यमानः ।அநுஷ்டே2யம் ஆஶ்ரமாந்தரம் பா3த3ராயண ஆசார்யோ மந்யதே — வேதே3(அ)ஶ்ரவணாத3க்3நிஹோத்ராதீ3நாம் ச அவஶ்யாநுஷ்டே2யத்வாத் தத்3விரோதா4த3நதி4க்ருதாநுஷ்டே2யமாஶ்ரமாந்தரம் — இதி ஹி இமாம் மதிம் நிராகரோதி, கா3ர்ஹஸ்த்2யவதே3வ ஆஶ்ரமாந்தரமபி அநிச்ச2தா ப்ரதிபத்தவ்யமிதி மந்யமாந꞉ ।
कुतः ? साम्यश्रुतेः । समा हि गार्हस्थ्येनाश्रमान्तरस्य परामर्शश्रुतिर्दृश्यते —‘त्रयो धर्मस्कन्धाः’ (छा. उ. २ । २३ । १)इत्याद्या । यथा इह श्रुत्यन्तरविहितमेव गार्हस्थ्यं परामृष्टम् , एवमाश्रमान्तरमपीति प्रतिपत्तव्यम् — यथा च शास्त्रान्तरप्राप्तयोरेव निवीतप्राचीनावीतयोः परामर्श उपवीतविधिपरे वाक्ये । तस्मात् तुल्यमनुष्ठेयत्वं गार्हस्थ्येन आश्रमान्तरस्य । तथा‘एतमेव प्रव्राजिनो लोकमिच्छन्तः प्रव्रजन्ति’ (बृ. उ. ४ । ४ । २२)इत्यस्य वेदानुवचनादिभिः समभिव्याहारः ।‘ये चेमेऽरण्ये श्रद्धा तप इत्युपासते’ (छा. उ. ५ । १० । १)इत्यस्य च पञ्चाग्निविद्यया ।குத꞉ ? ஸாம்யஶ்ருதே꞉ । ஸமா ஹி கா3ர்ஹஸ்த்2யேநாஶ்ரமாந்தரஸ்ய பராமர்ஶஶ்ருதிர்த்3ருஶ்யதே —‘த்ரயோ த4ர்மஸ்கந்தா4꞉’ (சா2. உ. 2 । 23 । 1)இத்யாத்3யா । யதா2 இஹ ஶ்ருத்யந்தரவிஹிதமேவ கா3ர்ஹஸ்த்2யம் பராம்ருஷ்டம் , ஏவமாஶ்ரமாந்தரமபீதி ப்ரதிபத்தவ்யம் — யதா2 ச ஶாஸ்த்ராந்தரப்ராப்தயோரேவ நிவீதப்ராசீநாவீதயோ꞉ பராமர்ஶ உபவீதவிதி4பரே வாக்யே । தஸ்மாத் துல்யமநுஷ்டே2யத்வம் கா3ர்ஹஸ்த்2யேந ஆஶ்ரமாந்தரஸ்ய । ததா2‘ஏதமேவ ப்ரவ்ராஜிநோ லோகமிச்ச2ந்த꞉ ப்ரவ்ரஜந்தி’ (ப்3ரு. உ. 4 । 4 । 22)இத்யஸ்ய வேதா3நுவசநாதி3பி4꞉ ஸமபி4வ்யாஹார꞉ ।‘யே சேமே(அ)ரண்யே ஶ்ரத்3தா4 தப இத்யுபாஸதே’ (சா2. உ. 5 । 10 । 1)இத்யஸ்ய ச பஞ்சாக்3நிவித்3யயா ।
यत्तूक्तम् — ‘तप एव द्वितीयः’ इत्यादिष्वाश्रमान्तराभिधानं सन्दिग्धमिति । नैष दोषः, निश्चयकारणसद्भावात् ।‘त्रयो धर्मस्कन्धाः’ (छा. उ. २ । २३ । १)इति हि धर्मस्कन्धत्रित्वं प्रतिज्ञातम् । न च यज्ञादयो भूयांसो धर्मा उत्पत्तिभिन्नाः सन्तः अन्यत्राश्रमसम्बन्धात् त्रित्वेऽन्तर्भावयितुं शक्यन्ते । तत्र यज्ञादिलिङ्गो गृहाश्रम एको धर्मस्कन्धो निर्दिष्टः, ब्रह्मचारीति च स्पष्ट आश्रमनिर्देशः, तप इत्यपि कोऽन्यस्तपःप्रधानादाश्रमात् धर्मस्कन्धोऽभ्युपगम्येत ।‘ये चेमेऽरण्ये’ (छा. उ. ५ । १० । १)इति च अरण्यलिङ्गात् श्रद्धातपोभ्यामाश्रमगृहीतिः । तस्मात् परमार्शेऽप्यनुष्ठेयमाश्रमान्तरम् ॥ १९ ॥யத்தூக்தம் — ‘தப ஏவ த்3விதீய꞉’ இத்யாதி3ஷ்வாஶ்ரமாந்தராபி4தா4நம் ஸந்தி3க்3த4மிதி । நைஷ தோ3ஷ꞉, நிஶ்சயகாரணஸத்3பா4வாத் ।‘த்ரயோ த4ர்மஸ்கந்தா4꞉’ (சா2. உ. 2 । 23 । 1)இதி ஹி த4ர்மஸ்கந்த4த்ரித்வம் ப்ரதிஜ்ஞாதம் । ந ச யஜ்ஞாத3யோ பூ4யாம்ஸோ த4ர்மா உத்பத்திபி4ந்நா꞉ ஸந்த꞉ அந்யத்ராஶ்ரமஸம்ப3ந்தா4த் த்ரித்வே(அ)ந்தர்பா4வயிதும் ஶக்யந்தே । தத்ர யஜ்ஞாதி3லிங்கோ3 க்3ருஹாஶ்ரம ஏகோ த4ர்மஸ்கந்தோ4 நிர்தி3ஷ்ட꞉, ப்3ரஹ்மசாரீதி ச ஸ்பஷ்ட ஆஶ்ரமநிர்தே3ஶ꞉, தப இத்யபி கோ(அ)ந்யஸ்தப꞉ப்ரதா4நாதா3ஶ்ரமாத் த4ர்மஸ்கந்தோ4(அ)ப்4யுபக3ம்யேத ।‘யே சேமே(அ)ரண்யே’ (சா2. உ. 5 । 10 । 1)இதி ச அரண்யலிங்கா3த் ஶ்ரத்3தா4தபோப்4யாமாஶ்ரமக்3ருஹீதி꞉ । தஸ்மாத் பரமார்ஶே(அ)ப்யநுஷ்டே2யமாஶ்ரமாந்தரம் ॥ 19 ॥
வேறு ஆசிரமத்தை அனுஷ்டிக்க வேண்டியதாக பாதராயண ஆசார்யார் எண்ணுகிறார், வேதத்தில் சொல்லப் பட்டிருப்பதால். அக்னிஹோத்ரம் முதலானவை அவசியம் அனுஸ்டிக்கவேண்டியவைகளானதினால், வேறு ஆசிரமம் அதற்கு விரோதமாயிருப்பதால் அதிகாரமில்லாதவர்களா லேயே அனுஷ்டிக்கத்தக்கது என்ற எண்ணத்தை, கார்ஹஸ்தியம் போலவே மற்ற ஆசிரமமும் இஷ்டப்படாத வனாலும் ஒப்புக்கொள்ளவேண்டிய தென்று அபிப்ராய முள்ளவராக, நிராகரணம் செய்கிறார்.
எதினால்? "ஸமமாக சொல்லியிருப்பதால்” கார்ஹஸ்தியத்துடன் வேறு ஆசிரமத்தையும் ஸமமாகவே அதுவாதம் செய்யும் 'மூன்று தர்ம ஸ்கந்தங்கள்' (சாந்தோக்யம்.II-23-1) என்பது முதலான சுருதி காணப் படுகிறதே! வேறு சுருதியில் விஹிதமாயுள்ள கார்ஹஸ்தி யமே இங்கு எப்படி அனுவதிக்கப்படுகிறதோ, அப்படியே வேறு ஆசிரமமும் அனுவதிக்கப்பட்டிருக்கிறதென்று அறிய வேண்டும். எப்படி உபவீதத்தை விதிக்கும் வாக்யத்தில் வேறு சாஸ்திரத்திலிருந்து கிடைக்கிற நிவீதம் பிராசீனாவீதம் இவைகளுக்கே அனுவாதம் இருக்கிறதோ அப்படி. ஆகையால் கார்ஹஸ்த்யத்துடன் வேறு ஆசிரமத்தின் அனுஷ்டிக்கவேண்டிய தன்மை ஸமானம்.

அப்படியே “இந்த ஆத்மலோகத்தையே விரும்பும் துறவு மனப்பான்மையுள்ளவர்கள் ஸந்யாஸிகளாகிறார்கள்” (பிருஹத்.IV-4-22) என்பதை வேதானுவசனம் முதலியவை களுடன் சேர்த்தே சொல்லியிருக்கிறது. “எந்த இவர்கள் அரண்யத்தில் சிரத்தை, தபஸ் என்று உபாஸிக்கிறார் களோ" (சாந்.V-10-1) என்று இதை (வானப்ரஸ்தத்தை) பஞ்சாக்னி வித்யையுடன் (சேர்த்துச் சொல்லியிருக்கிறது).
“தபஸ்தான் இரண்டாவது” (சாந்.II-23-1) என்பது முதலானவிடங்களில் வேறு ஆசிரமத்தைச் சொல்லியிருப் பது ஸந்தேஹமுள்ளதென்று எது சொல்லப்பட்டதோ அது தோஷமில்லை. நிச்சயம் செய்யக் காரணம் இருப்பதினால். "மூன்று தர்மஸ்கந்தங்கள்" என்று தர்மஸ்கந்தங்களுக்கு மூன்றாயிருக்கும் தன்மை பிரதிக்ஞை செய்யப்பட்டிருக்கி றதல்லவா? தனித்தனியாக ஏற்பட்டதாயுள்ள யக்ஞம் முதலான ஏராளமான தர்மங்கள் ஆசிரம ஸம்பந்தமன்னியில் மூன்று என்பதற்குள் அடங்கும்படிச் செய்யமுடியாது. அங்கே யக்ஞம் முதலான லிங்கங்களையுடைய கிரஹஸ்தாசிரமம் ஒரு தர்மஸ்கந்தம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது; பிரஹ்மசாரீ என்று தெளிவாகவே ஆசிரமம் குறிப்பிடப் பட்டிருக்கிறது. தபஸ் என்பதினாலும் தபஸைப் பிரதான மாயுள்ள (வானப்பிரஸ்த) ஆசிரமத்தைத்தவிர வேறு எது தர்மஸ்கந்தமாக ஒப்புக்கொள்ள முடியும்? 'எந்த இவர்கள் அரண்யத்தில்' (சாந்.V-10-1) என்று அரண்யம் என்ற லிங்கத்திலிருந்தும் சிரத்தை தபஸ் இவைகளால் (வானப் பிரஸ்த) ஆசிரமம் கிரஹிக்கப்படுகிறது.

ஆகையால் அனு வாதமிருந்தாலும் வேறு ஆசிரமம் அனுஷ்டிக்கத்தக்கது.