अद्वैतभारती
सूत्रम् १८ஸூத்ரம் 18 / ५२52
परामर्शाधिकरणम्பராமர்ஶாதி4கரணம்

परामर्शं जैमिनिरचोदना चापवदति हि ॥ १८ ॥பராமர்ஶம் ஜைமிநிரசோத3நா சாபவத3தி ஹி ॥ 18 ॥

नास्त्यूर्ध्वरेताः किंवाऽस्ति नास्त्यसावविधानतः ॥
वीरघातो विधेः क्लृप्तावन्धपङ्ग्वादिगा स्मृतिः ॥ ३ ॥
अस्त्यपूर्वविधेः क्लृप्तेर्वीरहाऽनग्निको गृही ॥
अन्धादेः पृथगुक्तत्वात्स्वस्थानां श्रूयते विधिः ॥ ४ ॥
--वैयासिकन्यायमाला
लोककाम्याश्रमी ब्रह्मनिष्ठामर्हति वा न वा ॥
यथावकाशं ब्रह्मैष ज्ञातुमर्हत्यवारणात् ॥ ५ ॥
अनन्यचित्तता ब्रह्मनिष्ठाऽसौ कर्मठे कथम् ॥
कर्मत्यागी ततो ब्रह्मनिष्ठामर्हति नेतरः ॥ ६ ॥
--वैयासिकन्यायमाला
நாஸ்த்யூர்த்4வரேதா꞉ கிம்வா(அ)ஸ்தி நாஸ்த்யஸாவவிதா4நத꞉ ॥
வீரகா4தோ விதே4꞉ க்ல்ருப்தாவந்த4பங்க்3வாதி3கா3 ஸ்ம்ருதி꞉ ॥ 3 ॥
அஸ்த்யபூர்வவிதே4꞉ க்ல்ருப்தேர்வீரஹா(அ)நக்3நிகோ க்3ருஹீ ॥
அந்தா4தே3꞉ ப்ருத2கு3க்தத்வாத்ஸ்வஸ்தா2நாம் ஶ்ரூயதே விதி4꞉ ॥ 4 ॥
--வையாஸிகந்யாயமாலா
லோககாம்யாஶ்ரமீ ப்3ரஹ்மநிஷ்டா2மர்ஹதி வா ந வா ॥
யதா2வகாஶம் ப்3ரஹ்மைஷ ஜ்ஞாதுமர்ஹத்யவாரணாத் ॥ 5 ॥
அநந்யசித்ததா ப்3ரஹ்மநிஷ்டா2(அ)ஸௌ கர்மடே2 கத2ம் ॥
கர்மத்யாகீ3 ததோ ப்3ரஹ்மநிஷ்டா2மர்ஹதி நேதர꞉ ॥ 6 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்ஊர்த்வரேதஸ் (ஆசிரமம்) கிடையாதா? அல்லது உண்டா? விதிக்கப்படாததினால் அது கிடையாது. விதியை கல்பிப்பதானால் "வீரகாதம்" (என்ற தோஷம் வரும்). ஸ்மிருதி குருடு நொண்டி முதலானவர்களைப் பொருத்தது.

புதிதாக விதியை கல்பிக்க முடியுமானதினால் (அந்த ஆசிரமம்) உண்டு. "வீரகாதம்" (என்ற தோஷம்) கிரஹஸ்தனாயிருந்து கொண்டு அக்னியை விட்டவனுக்குத் தான். குருடு முதலிய வர்களை தனியாகச் சொல்லியிருப்பதால் ஸ்வஸ்தமாக (தன் நிலையில்) இருப்பவர்களுக்கும் விதி சொல்லப்பட்டி ருக்கிறது.

லோகத்தில் ஆசையுள்ள ஆசிரமி பிரஹ்ம நிஷ்டைக்கு தகுந்தவனா? அல்லது இல்லையா? தடுக்கப்படாததினால் இவனும் அவகாசம் கிடைப்பதை ஒட்டி பிரஹ்மத்தையறிய தகுதியுள்ளவன்.

பிரஹ்ம நிஷ்டை என்பது வேறு எதிலும் போகாதி ருத்தல். இது கர்மாவில் ஈடுபட்டவனிடம் எப்படி இருக்க முடியும்? ஆகையால் கர்மாவை விட்டவன் தான் பிரஹ்ம வித்யைக்கு தகுந்தவன், வேறு யாருமில்லை.
संस्कृतम्
தமிழ்
‘त्रयो धर्मस्कन्धाः’ (छा. उ. २ । २३ । १)इत्यादयो ये शब्दा ऊर्ध्वरेतसामाश्रमाणां सद्भावाय उदाहृताः, न ते तत्प्रतिपादनाय प्रभवन्ति; यतः परामर्शम् एषु शब्देष्वाश्रमान्तराणां जैमिनिराचार्यो मन्यते, न विधिम् । कुतः ? न हि अत्र लिङादीनामन्यतमश्चोदनाशब्दोऽस्ति । अर्थान्तरपरत्वं च एषु प्रत्येकमुपलभ्यते ।‘த்ரயோ த4ர்மஸ்கந்தா4꞉’ (சா2. உ. 2 । 23 । 1)இத்யாத3யோ யே ஶப்3தா3 ஊர்த்4வரேதஸாமாஶ்ரமாணாம் ஸத்3பா4வாய உதா3ஹ்ருதா꞉, ந தே தத்ப்ரதிபாத3நாய ப்ரப4வந்தி; யத꞉ பராமர்ஶம் ஏஷு ஶப்3தே3ஷ்வாஶ்ரமாந்தராணாம் ஜைமிநிராசார்யோ மந்யதே, ந விதி4ம் । குத꞉ ? ந ஹி அத்ர லிஙாதீ3நாமந்யதமஶ்சோத3நாஶப்3தோ3(அ)ஸ்தி । அர்தா2ந்தரபரத்வம் ச ஏஷு ப்ரத்யேகமுபலப்4யதே ।
‘त्रयो धर्मस्कन्धाः’ इत्यत्र तावत् ‘यज्ञोऽध्ययनं दानमिति प्रथमस्तप एव द्वितीयो ब्रह्मचार्याचार्यकुलवासी तृतीयोऽत्यन्तमात्मानमाचार्यकुलेऽवसादयन्सर्व एते पुण्यलोका भवन्ति’ इति परामर्शपूर्वकमाश्रमाणामनात्यन्तिकफलत्वं सङ्कीर्त्य, आत्यन्तिकफलतया ब्रह्मसंस्थता स्तूयते —‘ब्रह्मसंस्थोऽमृतत्वमेति’ (छा. उ. २ । २३ । १)इति । ननु परामर्शेऽपि आश्रमा गम्यन्ते एव — सत्यं गम्यन्ते; स्मृत्याचाराभ्यां तु तेषां प्रसिद्धिः, न प्रत्यक्षश्रुतेः । अतश्च प्रत्यक्षश्रुतिविरोधे सति अनादरणीयास्ते भविष्यन्ति, अनधिकृतविषया वा ।‘த்ரயோ த4ர்மஸ்கந்தா4꞉’ இத்யத்ர தாவத் ‘யஜ்ஞோ(அ)த்4யயநம் தா3நமிதி ப்ரத2மஸ்தப ஏவ த்3விதீயோ ப்3ரஹ்மசார்யாசார்யகுலவாஸீ த்ருதீயோ(அ)த்யந்தமாத்மாநமாசார்யகுலே(அ)வஸாத3யந்ஸர்வ ஏதே புண்யலோகா ப4வந்தி’ இதி பராமர்ஶபூர்வகமாஶ்ரமாணாமநாத்யந்திகப2லத்வம் ஸங்கீர்த்ய, ஆத்யந்திகப2லதயா ப்3ரஹ்மஸம்ஸ்த2தா ஸ்தூயதே —‘ப்3ரஹ்மஸம்ஸ்தோ2(அ)ம்ருதத்வமேதி’ (சா2. உ. 2 । 23 । 1)இதி । நநு பராமர்ஶே(அ)பி ஆஶ்ரமா க3ம்யந்தே ஏவ — ஸத்யம் க3ம்யந்தே; ஸ்ம்ருத்யாசாராப்4யாம் து தேஷாம் ப்ரஸித்3தி4꞉, ந ப்ரத்யக்ஷஶ்ருதே꞉ । அதஶ்ச ப்ரத்யக்ஷஶ்ருதிவிரோதே4 ஸதி அநாத3ரணீயாஸ்தே ப4விஷ்யந்தி, அநதி4க்ருதவிஷயா வா ।
ननु गार्हस्थ्यमपि सहैवोर्ध्वरेतोभिः परामृष्टम् — ‘यज्ञोऽध्ययनं दानमिति प्रथमः’ इति — सत्यमेवम्; तथापि तु गृहस्थं प्रत्येव अग्निहोत्रादीनां कर्मणां विधानात् श्रुतिप्रसिद्धमेव हि तदस्तित्वम्; तस्मात्स्तुत्यर्थ एव अयं परामर्शः, न चोदनार्थः । अपि च अपवदति हि प्रत्यक्षा श्रुतिराश्रमान्तरम् — ‘वीरहा वा एष देवानां योऽग्निमुद्वासयते’‘आचार्याय प्रियं धनमाहृत्य प्रजातन्तुं मा व्यवच्छेत्सीः’ (तै. उ. १ । ११ । १)‘नापुत्रस्य लोकोऽस्तीति तत्सर्वे पशवो विदुः’ इत्येवमाद्या ।நநு கா3ர்ஹஸ்த்2யமபி ஸஹைவோர்த்4வரேதோபி4꞉ பராம்ருஷ்டம் — ‘யஜ்ஞோ(அ)த்4யயநம் தா3நமிதி ப்ரத2ம꞉’ இதி — ஸத்யமேவம்; ததா2பி து க்3ருஹஸ்த2ம் ப்ரத்யேவ அக்3நிஹோத்ராதீ3நாம் கர்மணாம் விதா4நாத் ஶ்ருதிப்ரஸித்3த4மேவ ஹி தத3ஸ்தித்வம்; தஸ்மாத்ஸ்துத்யர்த2 ஏவ அயம் பராமர்ஶ꞉, ந சோத3நார்த2꞉ । அபி ச அபவத3தி ஹி ப்ரத்யக்ஷா ஶ்ருதிராஶ்ரமாந்தரம் — ‘வீரஹா வா ஏஷ தே3வாநாம் யோ(அ)க்3நிமுத்3வாஸயதே’‘ஆசார்யாய ப்ரியம் த4நமாஹ்ருத்ய ப்ரஜாதந்தும் மா வ்யவச்சே2த்ஸீ꞉’ (தை. உ. 1 । 11 । 1)‘நாபுத்ரஸ்ய லோகோ(அ)ஸ்தீதி தத்ஸர்வே பஶவோ விது3꞉’ இத்யேவமாத்3யா ।
तथा‘ये चेमेऽरण्ये श्रद्धा तप इत्युपासते’ (छा. उ. ५ । १० । १)‘तपःश्रद्धे ये ह्युपवसन्त्यरण्ये’ (मु. उ. १ । २ । ११)इति च देवयानोपदेशः, न आश्रमान्तरोपदेशः । सन्दिग्धं च आश्रमान्तराभिधानम् —‘तप एव द्वितीयः’ (छा. उ. २ । २३ । १)इत्येवमादिषु । तथा‘एतमेव प्रव्राजिनो लोकमिच्छन्तः प्रव्रजन्ति’ (बृ. उ. ४ । ४ । २२)इति लोकसंस्तवोऽयम् , न पारिव्राज्यविधिः । ननु ‘ब्रह्मचर्यादेव प्रव्रजेत्’ इति विस्पष्टमिदं प्रत्यक्षं पारिव्राज्यविधानं जाबालानाम् — सत्यमेवमेतत्; अनपेक्ष्य तु एतां श्रुतिम् अयं विचार इति द्रष्टव्यम् ॥ १८ ॥ததா2‘யே சேமே(அ)ரண்யே ஶ்ரத்3தா4 தப இத்யுபாஸதே’ (சா2. உ. 5 । 10 । 1)‘தப꞉ஶ்ரத்3தே4 யே ஹ்யுபவஸந்த்யரண்யே’ (மு. உ. 1 । 2 । 11)இதி ச தே3வயாநோபதே3ஶ꞉, ந ஆஶ்ரமாந்தரோபதே3ஶ꞉ । ஸந்தி3க்3த4ம் ச ஆஶ்ரமாந்தராபி4தா4நம் —‘தப ஏவ த்3விதீய꞉’ (சா2. உ. 2 । 23 । 1)இத்யேவமாதி3ஷு । ததா2‘ஏதமேவ ப்ரவ்ராஜிநோ லோகமிச்ச2ந்த꞉ ப்ரவ்ரஜந்தி’ (ப்3ரு. உ. 4 । 4 । 22)இதி லோகஸம்ஸ்தவோ(அ)யம் , ந பாரிவ்ராஜ்யவிதி4꞉ । நநு ‘ப்3ரஹ்மசர்யாதே3வ ப்ரவ்ரஜேத்’ இதி விஸ்பஷ்டமித3ம் ப்ரத்யக்ஷம் பாரிவ்ராஜ்யவிதா4நம் ஜாபா3லாநாம் — ஸத்யமேவமேதத்; அநபேக்ஷ்ய து ஏதாம் ஶ்ருதிம் அயம் விசார இதி த்3ரஷ்டவ்யம் ॥ 18 ॥
முதல் வர்ணம்

(முன் அதிகரணத்தில் ஆத்மஞானம் ஸ்வதந்திர மென்று தீர்மானிக்கப்பட்டது. அது ஊர்த்வரேதஸ் ஆசிரமமான ஸந்யாஸத்தில்தான் அடையமுடியுமானதால் ஆசிரமத்தைப்பற்றி விசாரிக்கப்படுகிறது. வேறு ஆசிரமம் கிடையாது. அதுபற்றி வேதத்தில் விதி இல்லாததால், ‘மூன்று தர்ம ஸ்கந்தங்கள்' என்று ஆரம்பிக்கும் சாந்தோக்ய சுருதியில் கார்ஹஸ்த்யம், வானப்ரஸ்தம், நைஷ்டிக ப்ரஹ்மசர்யம், இவைகளின் அனுவாதம் உள்ளதே தவிர விதியில்லை. கார்ஹஸ்த்யத்தில் முக்கியமான அக்னி கர்மாவை விடுவதை நிந்தித்திருப்பதால். அபூர்வமாக இருந்தாலும் இங்கே விதி கல்பிக்கமுடியாது. நான்கு ஆசிரமங்கள் என்று சொன்னது கர்மாவைச் செய்யமுடியாத குருடன், நொண்டி முதலானவர்களுக்குத்தான். ஆதலால் கிருஹஸ்தாச்ரமம் ஒன்றுதான். ஸன்யாஸம் கிடையாது, ஞானம் கர்மாவுக்கு அங்கம்தான் என்று பூர்வபக்ஷம்.

விதியில்லாவிட்டாலும் அபூர்வமானதால் இங்கேயே விதியை கல்பிக்கலாம். விஹிதத்திற்குத் தான் அனுவாதம் பொருந்தும். அக்னியை விடுவதால் வீரஹத்தி என்ற தோஷம் கிருஹஸ்தனுக்குத்தான். கர்மாவில் அதிகார மில்லாதவனுக்கு தனியாகவே ஸந்யாஸத்தை விதித்திருக் கிறது. மேலும் ஜாபால சுருதியில் ஸ்பஷ்டமாக மற்ற ஆச்ர மங்களை விதித்திருக்கிறது. ஆகையால் கார்ஹஸ்யத் தைத் தவிர மற்ற ஆசிரமங்களுமுண்டு என்று ஸித்தாந்தம்).

இரண்டாவது வர்ணகம்

(மூன்று தர்மஸ்கந்தங்கள் என்ற இடத்தில் மூன்று ஆச்ரமிகளுக்கு புண்ய லோகமும், பிரஹ்ம நிஷ்டனுக்கு மோக்ஷமும் சொல்லியிருக்கிறது. பிரஹ்மசாரகிருஹஸ்தன், வானபிரஸ்தன் மூவருமே தம் தம் ஆசிரம தர்மங்களைச் செய்துகொண்டு பிரஹ்மவிசாரமும் செய்யக்கூடுமானதால் இம்மூவருக்குள் யார் பிரஹ்ம நிஷ்டனோ அவனுக்கு மோக்ஷம். மற்றவர்களுக்கு புண்யலோகம். பிரஹ்ம ஸம்ஸ்தபதம் ஸந்நியாஸியை குறிக்கவில்லை என்று பூர்வபக்ஷம்.

பிரஹ்மநிஷ்டை என்பது வேறு ஒன்றிலும் மனதை செலுத்தாமல் எப்பொழுதும் பிரஹ்மத்திலேயே நிலையாக இருப்பது இது ஸர்வகர்ம பரித்யாகம் செய்த ஸந்யாஸிக் குத்தான் முடியுமே தவிர கர்மாவைச் செய்து கொண்டி ருக்கும் மற்ற ஆசிரமிகளுக்கு முடியாது. ஆகையால் ஸ்வதர்மத்தைச் செய்கிற முதல் மூன்று ஆசிரமிகளுக்கு புண்யலோகம் பிரஹ்ம நிஷ்டனான ஸந்யாஸிக்கு மோக்ஷம் என்று ஸித்தாந்தம்).,

"மூன்று தர்ம ஸ்கந்தங்கள்" (சாந்.II-23-1) என்பது முதலான எந்த சப்தங்கள் ஊர்த்வரேதஸ்ஸான ஆசிரமங் களின் இருப்பைக்காட்டுவதற்காக உதாஹரிக்கப்பட்ட னவோ. அவை அதைப் பிரதிபாதிக்கப் போதுமானவை அல்ல. ஏனென்றால், இந்த சப்தங்களில் மற்ற ஆசிரமங் களின் அனுவாதமே தவிர விதியல்ல என்று ஜைமினி ஆசார்யார் எண்ணுகிறார். ஏன்? விதியைக் குறிக்கும் சப்தமாகிய லிங் முதலானவைகளில் யாதொன்றும் இங்கே இல்லையே? மேலும், வேறு விஷயத்தில் தாத்பர்யமுள்ள தென்பது இவைகளில் ஒவ்வொன்றிலும் காணப்படுகிறது.
மூன்று தர்ம ஸகந்தங்கள் என்றவிடத்தில், யக்ஞம் அத்யயனம் தானம் என்பது முதலாவது, தபஸ்தான் இரண்டாவது, ஆசார்யருடைய கிருஹத்திலிருந்து கொண்டு ஆசார்யருடைய கிருஹத்திலேயே தன்னைப் பூராவும் உழைத்து வரும்படி செய்யும் பிரஹ்மசாரி மூன்றாவது; இவர்கள் எல்லோரும் புண்ணிய லோகத்தை அடைகிறவர்களாக இருக்கிறார்கள். என்று அனுவாத பூர்வகமாக ஆசிரமங்களுககு அழிவுள்ள பலனுள்ள தன்மையைச் சொல்லிவிட்டு 'பிரஹ்மத்தில் நிலைத்திருப் பவன் அமிருதத்தன்மையை அடைகிறான்' (சாந்.II;23-1) என்று அழிவற்ற பலனுள்ளதாக பிரஹ்மத்தில் நிலைத் திருப்பது ஸ்துதிக்கப்படுகிறது.

அனுவாதமிருந்தாலும் ஆசிரமங்கள் அறியப்படு கின்றனவே, என்றால், வாஸ்தவம் அறியப்படுகின்றன. ஆனால் அவைகளுக்கு பிரஸித்தி ஸ்மிருதியினாலும் ஆசாரத்தினாலுமே தவிர, நேர் சுருதியினால் அல்ல. ஆகையால் பிரத்யக்ஷமாயுள்ள சுருதிக்கு விரோதமாயிருப் பதால், அவை ஆதரிக்கக்கூடாதவைகளாக ஆகின்றன; அல்லது (கர்மாவில்) அதிகாரமில்லாதவர்களை விஷயமா யுள்ளதாய் இருக்கலாம்.
“யக்ஞம் அத்யயனம் தானம் என்று முதலாவது” என்று கார்ஹஸ்தியாசிரமமும்தான் ஊர்த்வரேதஸ் ஆச்ரமங் களுடன் சேர்த்து அனுவாதம் செய்யப்பட்டிருக்கிறதே? என்றால் இவ்விதமிருப்பது வாஸ்தவம், அப்படியிருந் தாலும் கிருஹஸ்தனை உத்தேசித்தே அக்னி ஹோத்ரம் முதலிய கர்மாக்கள் விதிக்கப்பட்டிருப்பதினால் அது உண்டு என்பது சுருதிகளில் பிரஸித்தமே அல்லவா? ஆகையால் இந்த அனுவாதம் ஸ்துதிப்பதற்காகத்தான், விதியில் தாத்பர்யமுள்ளதல்ல.

தவிரவும் பிரத்யக்ஷமான சுருதி மற்ற ஆசிரமத்தை நிந்திக்கிறதே? “எவன் தேவர்களுடைய அக்னியை விட்டுவிடுகிறானோ அவன் வீரனைக்கொன்றவனே” "ஆசார்யாருக்கு பிரியமான தனத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு பிரஜாஸந்ததியை அறுத்துவிடாதே" (தைத்திரீய.I-11-1), “புத்திரனில்லாதவனுக்கு லோகம் கிடையாது என்றதால் அவர்கள் எல்லோரும் பசுக்க ளென்றே அறிகிறார்கள்" என்பது முதலானது.
அப்படியே “எந்த இவர்கள் அரண்யத்தில் சிரத்தை தபஸ் என்று உபாஸிக்கிறார்களோ" (சாந்.V-10-1) "எவர்கள் அரண்யத்தில் தபஸையும் சிரத்தையையும் உபாஸிக்கிறார் களோ”(முண்டக.1-2-11) என்பது தேவயானத்தையுபதேசிக் கிறதே தவிர வேறு ஆசிரம விஷயமான உபதேசமல்ல.

“தபஸ் தான் இரண்டாவது” (சாந்.II-23-1) முதலிய வைகளில் வேறு ஆசிரமத்தைச் சொல்கிறதென்பது ஸந்தேஹமாயுள்ளது.

அப்படியே “இந்த ஆத்மலோகத்தையே விரும்பும் துறவுமனப்பான்மையுள்ளவர்கள் கர்மாவைவிட்டு ஸந்யா ஸத்தைக் கைக்கொள்கிறார்கள்" (பிருஹத்.IV-4-22) என்ற இது லோகத்தை ஸ்தோத்ரம் செய்கிறதே தவிர ஸன்னியாஸ விஷயமான விதியல்ல.

ஜாபாலர்களின் உபநிஷத்தில் “பிரஹ்மசரியத் திலிருந்தே ஸந்யாஸம் செய்துகொள்ளவும்” என்று வெகு தெளிவாகவே பிரத்யக்ஷமாக ஸன்னியாஸ விதி இருக்கிறதே, என்றால், இது வாஸ்தவம்தான். ஆனால் இந்த சுருதியை அபேக்ஷிக்காமலே இந்த விசாரம் செய்யப்படுகிறது என்று அறியவும்.