अद्वैतभारती
सूत्रम् १७ஸூத்ரம் 17 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்

ऊर्ध्वरेतःसु च शब्दे हि ॥ १७ ॥ஊர்த்4வரேத꞉ஸு ச ஶப்3தே3 ஹி ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ऊर्ध्वरेतःसु च आश्रमेषु विद्या श्रूयते । न च तत्र कर्माङ्गत्वं विद्याया उपपद्यते, कर्माभावात् । न हि अग्निहोत्रादीनि वैदिकानि कर्माणि तेषां सन्ति । स्यादेतत् , ऊर्ध्वरेतस आश्रमा न श्रूयन्ते वेद इति — तदपि नास्ति । तेऽपि हि वैदिकेषु शब्देष्ववगम्यन्ते —‘त्रयो धर्मस्कन्धाः’ (छा. उ. २ । २३ । १)‘ये चेमेऽरण्ये श्रद्धा तप इत्युपासते’ (छा. उ. ५ । १० । १)‘तपःश्रद्धे ये ह्युपवसन्त्यरण्ये’ (मु. उ. १ । २ । ११)‘एतमेव प्रव्राजिनो लोकमिच्छन्तः प्रव्रजन्ति’ (बृ. उ. ४ । ४ । २२)‘ब्रह्मचर्यादेव प्रव्रजेत्’ (जा. उ. ४)इत्येवमादिषु । प्रतिपन्नाप्रतिपन्नगार्हस्थ्यानाम् अपाकृतानपाकृतर्णत्रयाणां च ऊर्ध्वरेतस्त्वं श्रुतिस्मृतिप्रसिद्धम् । तस्मादपि स्वातन्त्र्यं विद्यायाः ॥ १७ ॥ஊர்த்4வரேத꞉ஸு ச ஆஶ்ரமேஷு வித்3யா ஶ்ரூயதே । ந ச தத்ர கர்மாங்க3த்வம் வித்3யாயா உபபத்3யதே, கர்மாபா4வாத் । ந ஹி அக்3நிஹோத்ராதீ3நி வைதி3காநி கர்மாணி தேஷாம் ஸந்தி । ஸ்யாதே3தத் , ஊர்த்4வரேதஸ ஆஶ்ரமா ந ஶ்ரூயந்தே வேத3 இதி — தத3பி நாஸ்தி । தே(அ)பி ஹி வைதி3கேஷு ஶப்3தே3ஷ்வவக3ம்யந்தே —‘த்ரயோ த4ர்மஸ்கந்தா4꞉’ (சா2. உ. 2 । 23 । 1)‘யே சேமே(அ)ரண்யே ஶ்ரத்3தா4 தப இத்யுபாஸதே’ (சா2. உ. 5 । 10 । 1)‘தப꞉ஶ்ரத்3தே4 யே ஹ்யுபவஸந்த்யரண்யே’ (மு. உ. 1 । 2 । 11)‘ஏதமேவ ப்ரவ்ராஜிநோ லோகமிச்ச2ந்த꞉ ப்ரவ்ரஜந்தி’ (ப்3ரு. உ. 4 । 4 । 22)‘ப்3ரஹ்மசர்யாதே3வ ப்ரவ்ரஜேத்’ (ஜா. உ. 4)இத்யேவமாதி3ஷு । ப்ரதிபந்நாப்ரதிபந்நகா3ர்ஹஸ்த்2யாநாம் அபாக்ருதாநபாக்ருதர்ணத்ரயாணாம் ச ஊர்த்4வரேதஸ்த்வம் ஶ்ருதிஸ்ம்ருதிப்ரஸித்3த4ம் । தஸ்மாத3பி ஸ்வாதந்த்ர்யம் வித்3யாயா꞉ ॥ 17 ॥
ஊர்த்வரேதஸாயிருக்கும் ஆசிரமங்களிலும் வித்யை சொல்லப்படுகிறது. அங்கேயோ வித்யைக்கு கர்மாவுக்கு அங்கமாயிருக்கும் தன்மை பொருந்தாது, கர்மாவே இல்லாததினால். அக்னிஹோத்ரம் முதலான வைதிக கர்மாக்கள் அவர்களுக்கு கிடையாதென்பது பிரஸித்தம்.

இது இருக்கட்டும் வேதத்தில் ஊர்த்வரேதஸாயுள்ள ஆசிரமங்களே சொல்லப்படவில்லை. என்றால் அதுவுமில் லை, வைதிகமான சப்தங்களில் அவைகளும் அறியப்படு கின்றன. “மூன்று தர்மஸ்கந்தங்கள்” (சாந்.II-23-1), “எந்த இவர்கள், அரண்யத்தில் சிரத்தை தபஸ் என்று உபாஸிக்கி றார்களோ”(சாந்.V-10-1),"எவர்கள் அரண்யத்தில் தபஸையும் சிரத்தையையும் உபாஸிக்கிறார்களோ" (முண்டக.1-2-11), “இந்த ஸந்யாஸயின் லோகத்தையே விரும்பினவர்களாக ஸன்னியாஸியாகிறார்கள்" (பிருஹத்.IV-4-22), "பிரஹ்ம சர்யத்திலிருந்தே ஸந்யாஸியாகவேணும்" (ஜாபால.IV), என்பது முதலானவைகளில், கார்ஹஸ்தியத்தை அடைந்த வர்கள் அடையாதவர்கள், மூன்று கடன்களையும் தீர்த்தவர்கள் தீர்க்காதவர்கள், இவர்களுக்கும் ஸந்யாஸம் சுருதி ஸ்மிருதிகளில் பிரஸித்தமாயிருக்கிறது. அதினாலும் வித்யைக்கு ஸ்வதந்திரத்தன்மை.