अद्वैतभारती
सूत्रम् १६ஸூத்ரம் 16 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்

उपमर्दं च ॥ १६ ॥உபமர்த3ம் ச ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च कर्माधिकारहेतोः क्रियाकारकफललक्षणस्य समस्तस्य प्रपञ्चस्य अविद्याकृतस्य विद्यासामर्थ्यात् स्वरूपोपमर्दमामनन्ति —‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्तत्केन कं जिघ्रेत्’ (बृ. उ. २ । ४ । १४)इत्यादिना । वेदान्तोदितात्मज्ञानपूर्विकां तु कर्माधिकारसिद्धिं प्रत्याशासानस्य कर्माधिकारोच्छित्तिरेव प्रसज्येत । तस्मादपि स्वातन्त्र्यं विद्यायाः ॥ १६ ॥அபி ச கர்மாதி4காரஹேதோ꞉ க்ரியாகாரகப2லலக்ஷணஸ்ய ஸமஸ்தஸ்ய ப்ரபஞ்சஸ்ய அவித்3யாக்ருதஸ்ய வித்3யாஸாமர்த்2யாத் ஸ்வரூபோபமர்த3மாமநந்தி —‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்தத்கேந கம் ஜிக்4ரேத்’ (ப்3ரு. உ. 2 । 4 । 14)இத்யாதி3நா । வேதா3ந்தோதி3தாத்மஜ்ஞாநபூர்விகாம் து கர்மாதி4காரஸித்3தி4ம் ப்ரத்யாஶாஸாநஸ்ய கர்மாதி4காரோச்சி2த்திரேவ ப்ரஸஜ்யேத । தஸ்மாத3பி ஸ்வாதந்த்ர்யம் வித்3யாயா꞉ ॥ 16 ॥
மேலும், கர்மாவில் அதிகாரத்திற்குக் காரணமாயுள்ள, கிரியை காரகம் பலன் என்ற லக்ஷணமுடைய, அவித்யையினால் ஏற்பட்ட, எல்லா பிரபஞ்சத்திற்குமே, வித்யையின் ஸாமர்த்தியத்தினால், ஸ்வரூபம் நசுக்கப் படுவதை சொல்கிறார்கள். “எங்கே இவனுக்கு எல்லாம் ஆத்மாவாகவே இருக்குமோ, அங்கே எதினால் எதைப் பார்ப்பான், எதினால் எதை முகர்வான்?” (பிருஹத்.II-4-14) என்பது முதலியதால் உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஆத்மஞானத்தை முன்னிட்டு கர்மாவில் அதிகாரம் ஸித்திக்கிறதென்று நினைப்பவனுக்கு கர்மாவில் அதிகாரமே அறுபட்டுவிட நேரிடும். அதினாலும் வித்யைக்கு ஸ்வதந்திரத்தன்மை.