अद्वैतभारती
सूत्रम् १५ஸூத்ரம் 15 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்

कामकारेण चैके ॥ १५ ॥காமகாரேண சைகே ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च एके विद्वांसः प्रत्यक्षीकृतविद्याफलाः सन्तः, तदवष्टम्भात् फलान्तरसाधनेषु प्रजादिषु प्रयोजनाभावं परामृशन्ति कामकारेण — इति श्रुतिर्भवति वाजसनेयिनाम् —‘एतद्ध स्म वै तत्पूर्वे विद्वांसः प्रजां न कामयन्ते किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोक इति’ (बृ. उ. ४ । ४ । २२) । अनुभवारूढमेव च विद्याफलं न क्रियाफलवत् कालान्तरभावि — इत्यसकृदवोचाम । अतोऽपि न विद्यायाः कर्मशेषत्वं नापि तद्विषयायाः फलश्रुतेरयथार्थत्वं शक्यमाश्रयितुम् ॥ १५ ॥அபி ச ஏகே வித்3வாம்ஸ꞉ ப்ரத்யக்ஷீக்ருதவித்3யாப2லா꞉ ஸந்த꞉, தத3வஷ்டம்பா4த் ப2லாந்தரஸாத4நேஷு ப்ரஜாதி3ஷு ப்ரயோஜநாபா4வம் பராம்ருஶந்தி காமகாரேண — இதி ஶ்ருதிர்ப4வதி வாஜஸநேயிநாம் —‘ஏதத்3த4 ஸ்ம வை தத்பூர்வே வித்3வாம்ஸ꞉ ப்ரஜாம் ந காமயந்தே கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோ(அ)யமாத்மாயம் லோக இதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 22) । அநுப4வாரூட4மேவ ச வித்3யாப2லம் ந க்ரியாப2லவத் காலாந்தரபா4வி — இத்யஸக்ருத3வோசாம । அதோ(அ)பி ந வித்3யாயா꞉ கர்மஶேஷத்வம் நாபி தத்3விஷயாயா꞉ ப2லஶ்ருதேரயதா2ர்த2த்வம் ஶக்யமாஶ்ரயிதும் ॥ 15 ॥
மேலும், சில வித்வான்கள் வித்யையின் பலனை நேரில் அறிந்தவர்களாக இருந்து கொண்டு, அதிலுள்ள பிடிமானத்தினால், வேறு பலன்களைக் கொடுக்கும் பிரஜை முதலான ஸாதனங்களில் பிரயோஜனமில்லை என்பதை தமது இஷ்டப்படி உணர்கிறார்கள் என்று வாஜஸநேயிகளின் ச்ருதி உள்ளது. “இவ்விதம் அதையறிந்த முன்னோர்கள் பிரஜையை விரும்பினதில் லை, எந்த எங்களுக்கு இதுவே ஆத்மா இதுவே லோகமோ (புருஷார்த்தமோ) அந்த நாங்கள் பிரஜையினால் என்ன செய்வோம்?" (பிருஹத்.IV-4-22) என்று.

தவிரவும், வித்யையின் பலன் நேரில் அனுப வத்தில் வரக்கூடியது, கர்மபலனைப்போல பின்னால் வேறு காலத்தில் ஏற்படப்போவதல்ல, என்று அடிக்கடி சொல்லியிருக்கிறோம். இதினாலேயும் வித்யைக்கு கர்மாவுக்கு சேஷமாயிருக்கும் தன்மை என்றாவது, அந்த வித்யையின் பலனைச்சொல்லும் சுருதிக்கு வாஸ்தவமில் லாத தன்மை என்றாவது ஆசிரயிப்பதற்கு முடியாது.