सूत्रम् १४ஸூத்ரம் 14 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்
स्तुतयेऽनुमतिर्वा ॥ १४ ॥ஸ்துதயே(அ)நுமதிர்வா ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘कुर्वन्नेवेह कर्माणि’ (ई. उ. २)इत्यत्र अपरो विशेष आख्यायते । यद्यपि अत्र प्रकरणसामर्थ्यात् विद्वानेव — कुर्वन् — इति सम्बध्यते, तथापि विद्यास्तुतये कर्मानुज्ञानम् एतद्द्रष्टव्यम् ।‘न कर्म लिप्यते नरे’ (ई. उ. २)इति हि वक्ष्यति । एतदुक्तं भवति — यावज्जीवं कर्म कुर्वत्यपि विदुषि पुरुषे न कर्म लेपाय भवति, विद्यासामर्थ्यादिति — तदेवं विद्या स्तूयते ॥ १४ ॥‘குர்வந்நேவேஹ கர்மாணி’ (ஈ. உ. 2)இத்யத்ர அபரோ விஶேஷ ஆக்2யாயதே । யத்3யபி அத்ர ப்ரகரணஸாமர்த்2யாத் வித்3வாநேவ — குர்வந் — இதி ஸம்ப3த்4யதே, ததா2பி வித்3யாஸ்துதயே கர்மாநுஜ்ஞாநம் ஏதத்3த்3ரஷ்டவ்யம் ।‘ந கர்ம லிப்யதே நரே’ (ஈ. உ. 2)இதி ஹி வக்ஷ்யதி । ஏதது3க்தம் ப4வதி — யாவஜ்ஜீவம் கர்ம குர்வத்யபி விது3ஷி புருஷே ந கர்ம லேபாய ப4வதி, வித்3யாஸாமர்த்2யாதி3தி — ததே3வம் வித்3யா ஸ்தூயதே ॥ 14 ॥
"இங்கே கர்மாக்களை செய்துகொண்டே என்ற விஷயத்தில் வேறு விசேஷம் சொல்லப்படுகிறது. இங்கே பிரகரணத்தின் ஸாமர்த்தியத்தினால் வித்வானே செய்து கொண்டே” என்பதுடன் ஸம்பந்தப்படுவதாயிருந்தாலும், அப்படியும் வித்யையை ஸ்துதிப்பதற்காக இந்த கர்மா விஷயமான அனுமதியென்று அறிய வேண்டும், “மனித னிடத்தில் கர்மா ஒட்டுவதில்லை” என்றல்லவா மேலால் சொல்லுகிறது. இது சொன்னதாக ஆகிறது. ஜீவிக்கும் வரை கர்மாவை செய்துகொண்டிருந்தாலும் வித்வானான மனிதனிடத்தில் கர்மா ஒட்டுவதில்லை, வித்யையின் ஸாமர்த்தியத்தினால், என்று. ஆகையால் இவ்விதம் வித்யை ஸ்துதிக்கப்படுகிறது.