अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
यदप्युक्तम् —‘नियमाच्च’ (ब्र. सू. ३ । ४ । ७)इति, अत्राभिधीयते —யத3ப்யுக்தம் —‘நியமாச்ச’ (ப்3ர. ஸூ. 3 । 4 । 7)இதி, அத்ராபி4தீ4யதே —
“நியமம் இருப்பதினாலும்" என்று எது சொல்லப்பட்டதோ, அவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது:-
सूत्रम् १३ஸூத்ரம் 13 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்

नाविशेषात् ॥ १३ ॥நாவிஶேஷாத் ॥ 13 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेत्’ (ई. उ. २)इत्येवमादिषु नियमश्रवणेषु न विदुष इति विशेषोऽस्ति, अविशेषेण नियमविधानात् ॥ १३ ॥‘குர்வந்நேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேத்’ (ஈ. உ. 2)இத்யேவமாதி3ஷு நியமஶ்ரவணேஷு ந விது3ஷ இதி விஶேஷோ(அ)ஸ்தி, அவிஶேஷேண நியமவிதா4நாத் ॥ 13 ॥
“இங்கே கர்மாக்களைச் செய்துகொண்டே ஜீவிக்க விரும்ப வேண்டும்” (ஈசா.II) என்பது முதலான நியமம் சொல்லுமிடங்களில் வித்வானுக்கு என்று குறிப்பிடல் இல்லை, பொதுவாக நியமம் விதிக்கப்பட்டிருப்பதால்,