अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
यच्चैतत् —‘तद्वतो विधानात्’ (ब्र. सू. ३ । ४ । ६)इति, अत उत्तरं पठति —யச்சைதத் —‘தத்3வதோ விதா4நாத்’ (ப்3ர. ஸூ. 3 । 4 । 6)இதி, அத உத்தரம் பட2தி —
“அதுள்ளவனுக்கு விதிக்கப்பட்டிருப்பதினால்” என்று எந்த இது சொல்லப்பட்டதோ அதற்கு பதில் சொல்லுகிறார்:-
सूत्रम् १२ஸூத்ரம் 12 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்
अध्ययनमात्रवतः ॥ १२ ॥அத்4யயநமாத்ரவத꞉ ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘आचार्यकुलाद्वेदमधीत्य’ (छा. उ. ८ । १५ । १)इत्यत्र अध्ययनमात्रस्य श्रवणात् अध्ययनमात्रवत एव कर्मविधिरित्यध्यवस्यामः । ननु एवं सति अविद्यत्वात् अनधिकारः कर्मसु प्रसज्येत — नैष दोषः । न वयम् अध्ययनप्रभवं कर्मावबोधनम् अधिकारकारणं वारयामः । किं तर्हि ? औपनिषदमात्मज्ञानम् स्वातन्त्र्येणैव प्रयोजनवत् प्रतीयमानम् न कर्माधिकारकारणतां प्रतिपद्यते — इत्येतावत्प्रतिपादयामः । यथा च न क्रत्वन्तरज्ञानं क्रत्वन्तराधिकारेण अपेक्ष्यते, एवमेतदपि द्रष्टव्यमिति ॥ १२ ॥‘ஆசார்யகுலாத்3வேத3மதீ4த்ய’ (சா2. உ. 8 । 15 । 1)இத்யத்ர அத்4யயநமாத்ரஸ்ய ஶ்ரவணாத் அத்4யயநமாத்ரவத ஏவ கர்மவிதி4ரித்யத்4யவஸ்யாம꞉ । நநு ஏவம் ஸதி அவித்3யத்வாத் அநதி4கார꞉ கர்மஸு ப்ரஸஜ்யேத — நைஷ தோ3ஷ꞉ । ந வயம் அத்4யயநப்ரப4வம் கர்மாவபோ3த4நம் அதி4காரகாரணம் வாரயாம꞉ । கிம் தர்ஹி ? ஔபநிஷத3மாத்மஜ்ஞாநம் ஸ்வாதந்த்ர்யேணைவ ப்ரயோஜநவத் ப்ரதீயமாநம் ந கர்மாதி4காரகாரணதாம் ப்ரதிபத்3யதே — இத்யேதாவத்ப்ரதிபாத3யாம꞉ । யதா2 ச ந க்ரத்வந்தரஜ்ஞாநம் க்ரத்வந்தராதி4காரேண அபேக்ஷ்யதே, ஏவமேதத3பி த்3ரஷ்டவ்யமிதி ॥ 12 ॥
“வேதத்தை அத்யயனம் செய்துவிட்டு, ஆசார்யாரு டைய கிரஹத்திலிருந்து" (சாந்.VIII-15-1) என்றவிடத்தில் அத்யயனம் மாத்திரம் சொல்லப்பட்டிருப்பதினால், அத்ய யனம் மாத்திரம் உள்ளவனுக்குத் தான் கர்ம விதியென்று தீர்மானிக்கிறோம்.
இவ்விதமானால், வித்யையில்லாததினால் கர்மாக் களில் அதிகாரம் இல்லை என்று ஏற்படுமே. என்றால் இது தோஷமில்லை. அதிகாரத்திற்கு காரணமாயிருக்கிறதும் அத்யயனத்தினால் ஏற்படுவதுமான கர்மா விஷயமான அறிவை நாம் தடுக்கவில்லை. ஆனால் என்ன? ஸ்வதந் திரமாகவே பிரயோஜனத்துடன் கூடினதாகத் தெரிகிற உபநிஷத்தில் கண்ட ஆத்மஞானம் கர்மாவில் அதிகாரத் திற்கு காரணமாயிருக்கும் தன்மையை அடையாது, என்று இவ்வளவுதான் நாங்கள் எடுத்துச்சொல்கிறோம். ஒரு கர்மா விஷயமான அறிவு மற்றொரு கர்மா விஷயமான அதிகார த்தினால் எப்படி அபேக்ஷிக்கப்படுவதில்லையோ, அப்படியே இதையும் அறிய வேண்டும், என்று.