अद्वैतभारती
सूत्रम् ११ஸூத்ரம் 11 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்

विभागः शतवत् ॥ ११ ॥விபா4க3꞉ ஶதவத் ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदप्युक्तम् —‘तं विद्याकर्मणी समन्वारभेते’ (बृ. उ. ४ । ४ । २)इत्येतत् समन्वारम्भवचनम् अस्वातन्त्र्ये विद्याया लिङ्गमिति, तत् प्रत्युच्यते — विभागोऽत्र द्रष्टव्यः — विद्या अन्यं पुरुषमन्वारभते, कर्म अन्यमिति । शतवत् — यथा शतम् आभ्यां दीयतामित्युक्ते विभज्य दीयते — पञ्चाशदेकस्मै पञ्चाशदपरस्मै, तद्वत् ।யத3ப்யுக்தம் —‘தம் வித்3யாகர்மணீ ஸமந்வாரபே4தே’ (ப்3ரு. உ. 4 । 4 । 2)இத்யேதத் ஸமந்வாரம்ப4வசநம் அஸ்வாதந்த்ர்யே வித்3யாயா லிங்க3மிதி, தத் ப்ரத்யுச்யதே — விபா4கோ3(அ)த்ர த்3ரஷ்டவ்ய꞉ — வித்3யா அந்யம் புருஷமந்வாரப4தே, கர்ம அந்யமிதி । ஶதவத் — யதா2 ஶதம் ஆப்4யாம் தீ3யதாமித்யுக்தே விப4ஜ்ய தீ3யதே — பஞ்சாஶதே3கஸ்மை பஞ்சாஶத3பரஸ்மை, தத்3வத் ।
न च इदं समन्वारम्भवचनं मुमुक्षुविषयम् —‘इति नु कामयमानः’ (बृ. उ. ४ । ४ । ६)इति संसारिविषयत्वोपसंहारात् ,‘अथाकामयमानः’ (बृ. उ. ४ । ४ । ६)इति च मुमुक्षोः पृथगुपक्रमात् । तत्र संसारिविषये विद्या विहिता प्रतिषिद्धा च परिगृह्यते, विशेषाभावात् । कर्मापि विहितं प्रतिषिद्धं च, यथाप्राप्तानुवादित्वात् । एवं सति अविभागेनापि इदं समन्वारम्भवचनमवकल्पते ॥ ११ ॥ந ச இத3ம் ஸமந்வாரம்ப4வசநம் முமுக்ஷுவிஷயம் —‘இதி நு காமயமாந꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 6)இதி ஸம்ஸாரிவிஷயத்வோபஸம்ஹாராத் ,‘அதா2காமயமாந꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 6)இதி ச முமுக்ஷோ꞉ ப்ருத2கு3பக்ரமாத் । தத்ர ஸம்ஸாரிவிஷயே வித்3யா விஹிதா ப்ரதிஷித்3தா4 ச பரிக்3ருஹ்யதே, விஶேஷாபா4வாத் । கர்மாபி விஹிதம் ப்ரதிஷித்3த4ம் ச, யதா2ப்ராப்தாநுவாதி3த்வாத் । ஏவம் ஸதி அவிபா4கே3நாபி இத3ம் ஸமந்வாரம்ப4வசநமவகல்பதே ॥ 11 ॥
“அவனை வித்யையும் கர்மாவும் கூடவே போய் ஆரம்பிக்கின்றன" (பிருஹத். IV-4-6) என்றுள்ள இந்த கூடவே போய் ஆரம்பிப்பதைச் சொல்வது வித்யைக்கு ஸ்வாதந்திரியமில்லையென்பதில் லிங்கம் என்று எது சொல்லப்பட்டதோ, அதற்கு பதில் சொல்லப்படுகிறது. இங்கே பிரித்தல் அறியப்படவேண்டும். ஒரு புருஷனை வித்யை கூடச்சென்று ஆரம்பிக்கிறது. வேறொருவனை கர்மா, என்று “நூறைப்போல” “இவ்விருவர்களுக்கும் நூறு கொடுக்கவும்” என்று சொன்னால் எப்படி ஒருவனுக்கு ஐம்பது மற்றொருவனுக்கு ஐம்பது என்று பிரித்துக்கொடுக் கப்படுகிறதோ, அதைப்போல.
மேலும் இந்த கூடவே போய் ஆரம்பிப்பதைச் சொல்வது மோக்ஷத்தை விரும்புகிறவனை விஷயமாக வுள்ளதல்ல, “இவ்விதமாக ஆசைப்படுகிறவன்” (பிருஹத். IV-4-6) என்று ஸம்ஸாரி விஷயத்தை முடித்திருப்பதால் “இனி ஆசைப்படாதவன்” என்று மோக்ஷத்தை விரும்புப வனைப்பற்றி தனியாக ஆரம்பித்திருப்பதினால். அங்கு ஸம்ஸாரி விஷயத்தில் விதிக்கப்பட்ட வித்யை தடுக்கப் பட்ட வித்யை இரண்டுமே கிரஹிக்கப்படுகிறது, வித்தியா ஸமில்லாததினால் ; அப்படியே கர்மாவும் விதிக்கப்பட்டது, தடுக்கப்பட்டது இரண்டுமே கிரஹிக்கப்படுகிறது எப்படி ஏற்பட்டிருக்கிறதோ அப்படியே அனுவாதம் செய்வதால். இவ்விதமானால் இந்த கூடவே போய் ஆரம்பிப்பதைச் சொன்னது பிரிவில்லாமலும் பொருந்தும்.