अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
यत्पुनरुक्तम् —‘तच्छ्रुतेः’ (ब्र. सू. ३ । ४ । ४)इति, अत्र ब्रूमः —யத்புநருக்தம் —‘தச்ச்2ருதே꞉’ (ப்3ர. ஸூ. 3 । 4 । 4)இதி, அத்ர ப்3ரூம꞉ —
“அது சொல்லியிருப்பதால்” என்று எது சொல்லப்பட்டதோ, அங்கு சொல்கிறோம்.
सूत्रम् १०ஸூத்ரம் 10 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்

असार्वत्रिकी ॥ १० ॥அஸார்வத்ரிகீ ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘यदेव विद्यया करोति’ (छा. उ. १ । १ । १०)इत्येषा श्रुतिर्न सर्वविद्याविषया, प्रकृतविद्याभिसम्बन्धात् । प्रकृता च उद्गीथविद्या —‘ओमित्येतदक्षरमुद्गीथमुपासीत’ (छा. उ. १ । १ । १)इत्यत्र ॥ १० ॥‘யதே3வ வித்3யயா கரோதி’ (சா2. உ. 1 । 1 । 10)இத்யேஷா ஶ்ருதிர்ந ஸர்வவித்3யாவிஷயா, ப்ரக்ருதவித்3யாபி4ஸம்ப3ந்தா4த் । ப்ரக்ருதா ச உத்3கீ3த2வித்3யா —‘ஓமித்யேதத3க்ஷரமுத்3கீ3த2முபாஸீத’ (சா2. உ. 1 । 1 । 1)இத்யத்ர ॥ 10 ॥
“எதை வித்யையுடன் செய்கிறானோ" (சாந்.I-1-10) என்ற இந்த சுருதி எல்லா வித்யைகளையும் விஷயமமா யுள்ளதல்ல, பிரகிருதமாயுள்ள வித்யையுடன் ஸம்பந்தமி ருப்பதால், உத்கீதாவயவமான “ஓம் என்ற இந்த அக்ஷரத் தை உபாஸிக்கவும்" (சாந்.I-1-1) என்றவிடத்தில் உத்கீத வித்யைதான் பிரகிருதம்.