सूत्रम् ९ஸூத்ரம் 9 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்
तुल्यं तु दर्शनम् ॥ ९ ॥துல்யம் து த3ர்ஶநம் ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत्तूक्तम् — आचारदर्शनात्कर्मशेषो विद्येति, अत्र ब्रूमः — तुल्यमाचारदर्शनम् अकर्मशेषत्वेऽपि विद्यायाः । तथा हि श्रुतिर्भवति — ‘एतद्ध स्म वै तद्विद्वांस कावषेयाः किमर्था वयमध्येष्यामहे किमर्था वयं यक्ष्यामहे’ ‘एतद्ध स्म वै तत्पूर्वे विद्वांसोऽग्निहोत्रं न जुहवाञ्चक्रिरे’‘एतं वै तमात्मानं विदित्वा ब्राह्मणाः पुत्रैषणायाश्च वित्तैषणायाश्च लोकैषणायाश्च व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति’ (बृ. उ. ३ । ५ । १)इत्येवंजातीयका । याज्ञवल्क्यादीनामपि ब्रह्मविदाम् अकर्मनिष्ठत्वं दृश्यते —‘एतावदरे खल्वमृतत्वमिति होक्त्वा याज्ञवल्क्यो विजहार’ (बृ. उ. ८ । ७ । २)इत्यादिश्रुतिभ्यः ।யத்தூக்தம் — ஆசாரத3ர்ஶநாத்கர்மஶேஷோ வித்3யேதி, அத்ர ப்3ரூம꞉ — துல்யமாசாரத3ர்ஶநம் அகர்மஶேஷத்வே(அ)பி வித்3யாயா꞉ । ததா2 ஹி ஶ்ருதிர்ப4வதி — ‘ஏதத்3த4 ஸ்ம வை தத்3வித்3வாம்ஸ காவஷேயா꞉ கிமர்தா2 வயமத்4யேஷ்யாமஹே கிமர்தா2 வயம் யக்ஷ்யாமஹே’ ‘ஏதத்3த4 ஸ்ம வை தத்பூர்வே வித்3வாம்ஸோ(அ)க்3நிஹோத்ரம் ந ஜுஹவாஞ்சக்ரிரே’‘ஏதம் வை தமாத்மாநம் விதி3த்வா ப்3ராஹ்மணா꞉ புத்ரைஷணாயாஶ்ச வித்தைஷணாயாஶ்ச லோகைஷணாயாஶ்ச வ்யுத்தா2யாத2 பி4க்ஷாசர்யம் சரந்தி’ (ப்3ரு. உ. 3 । 5 । 1)இத்யேவம்ஜாதீயகா । யாஜ்ஞவல்க்யாதீ3நாமபி ப்3ரஹ்மவிதா3ம் அகர்மநிஷ்ட2த்வம் த்3ருஶ்யதே —‘ஏதாவத3ரே க2ல்வம்ருதத்வமிதி ஹோக்த்வா யாஜ்ஞவல்க்யோ விஜஹார’ (ப்3ரு. உ. 8 । 7 । 2)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ।
अपि च‘यक्ष्यमाणो वै भगवन्तोऽहमस्मि’ (छा. उ. ५ । ११ । ५)इत्येतत् लिङ्गदर्शनं वैश्वानरविद्याविषयम् । सम्भवति च सोपाधिकायां ब्रह्मविद्यायां कर्मसाहित्यदर्शनम् । न तु अत्रापि कर्माङ्गत्वमस्ति, प्रकरणाद्यभावात् ॥ ९ ॥அபி ச‘யக்ஷ்யமாணோ வை ப4க3வந்தோ(அ)ஹமஸ்மி’ (சா2. உ. 5 । 11 । 5)இத்யேதத் லிங்க3த3ர்ஶநம் வைஶ்வாநரவித்3யாவிஷயம் । ஸம்ப4வதி ச ஸோபாதி4காயாம் ப்3ரஹ்மவித்3யாயாம் கர்மஸாஹித்யத3ர்ஶநம் । ந து அத்ராபி கர்மாங்க3த்வமஸ்தி, ப்ரகரணாத்3யபா4வாத் ॥ 9 ॥
ஆசாரம் காண்பதால் வித்யை கர்மாவின் சேஷம் என்று எது சொல்லப்பட்டதோ அவ்விஷயத்தில் சொல்கி றோம். வித்யை கர்மாவின் சேஷமில்லையென்கிற விஷயத்திலும் ஸமானமாக ஆசாரம் காண்கிறது. அப்படியே “இவ்விதம் அதையறிந்த காவஷேய ரிஷிகள் இவ்விதமல்லவா சொன்னார்கள். நாங்கள் எதற்காக அக்யயனம் செய்ய வேண்டும்? எதற்காக நாங்கள் யாகம் செய்ய வேண்டும்? இவ்விதம் அதை அறிந்த முன்னோர்கள் அக்னிஹோத்ர ஹோமம் செய்ததில்லையே?” “இந்த அந்த ஆத்மாவை அறிந்து பிராஹ்மணர்கள் புத்திரனி டமுள்ள ஆசையிலிருந்தும் சொத்திலுள்ள ஆசையிலி ருந்தும் உலகத்திலுள்ள ஆசையிலிருந்தும் நன்கு வெளியேறி பிறகு பிக்ஷையெடுப்பதை அனுஷ்டிக் கிறார்கள்” (பிருஹத்.III-5-1) என்பது போலுள்ள சுருதி இருக்கிறது. பிரஹ்மத்தை அறிந்தவர்களான யாக்ஞவல் கியர் முதலானவர்களும் கர்மநிஷ்டர்களாக இல்லாதது காணப்படுகிறது. 'அயே! இதுவரை தான் மரணமற்றநிலை என்று சொல்லிவிட்டு யாக்ஞவல்கியர் புறப்பட்டார்' (பிருஹத்.IV-5-15) என்பது முதலிய சுருதிகளிலிருந்து.
மேலும் ‘பெரியோர்களே, நான் யக்ஞம் செய்ய உத்தே சிக்கிறேன்' (சாந்.V-11-5) என்ற இந்த லிங்கம் காண்பது வைசுவாநர வித்யையை விஷயமாயுள்ளது. உபாதியுடன் கூடிய பிரஹ்ம வித்யையில் கர்மாவும் கூடவே காண்பது ஸம்பவிக்கும்; இங்கேயும் கர்மாவுக்கு அங்கம் என்பது கிடையாது, பிரகரணம் முதலானது இல்லாததினால்.