अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
एवं प्राप्ते, प्रतिविधत्ते —ஏவம் ப்ராப்தே, ப்ரதிவித4த்தே —
இவ்விதம் வரும்போது ஸமாதானம் சொல்கிறார்:-
सूत्रम् ८ஸூத்ரம் 8 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்

अधिकोपदेशात्तु बादरायणस्यैवं तद्दर्शनात् ॥ ८ ॥அதி4கோபதே3ஶாத்து பா3த3ராயணஸ்யைவம் தத்3த3ர்ஶநாத் ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्दात् पक्षो विपरिवर्तते । यदुक्तम्‘शेषत्वात्पुरुषार्थवादः’ (ब्र. सू. ३ । ४ । २)इति, तत् नोपपद्यते । कस्मात् ? अधिकोपदेशात् । यदि संसार्येव आत्मा शारीरः कर्ता भोक्ता च शरीरमात्रव्यतिरेकेण वेदान्तेषु उपदिष्टः स्यात् , ततो वर्णितेन प्रकारेण फलश्रुतेरर्थवादत्वं स्यात् । अधिकस्तावत् शारीरादात्मनः असंसारी ईश्वरः कर्तृत्वादिसंसारिधर्मरहितोऽपहतपाप्मत्वादिविशेषणः परमात्मा वेद्यत्वेनोपदिश्यते वेदान्तेषु ।துஶப்3தா3த் பக்ஷோ விபரிவர்ததே । யது3க்தம்‘ஶேஷத்வாத்புருஷார்த2வாத3꞉’ (ப்3ர. ஸூ. 3 । 4 । 2)இதி, தத் நோபபத்3யதே । கஸ்மாத் ? அதி4கோபதே3ஶாத் । யதி3 ஸம்ஸார்யேவ ஆத்மா ஶாரீர꞉ கர்தா போ4க்தா ச ஶரீரமாத்ரவ்யதிரேகேண வேதா3ந்தேஷு உபதி3ஷ்ட꞉ ஸ்யாத் , ததோ வர்ணிதேந ப்ரகாரேண ப2லஶ்ருதேரர்த2வாத3த்வம் ஸ்யாத் । அதி4கஸ்தாவத் ஶாரீராதா3த்மந꞉ அஸம்ஸாரீ ஈஶ்வர꞉ கர்த்ருத்வாதி3ஸம்ஸாரித4ர்மரஹிதோ(அ)பஹதபாப்மத்வாதி3விஶேஷண꞉ பரமாத்மா வேத்3யத்வேநோபதி3ஶ்யதே வேதா3ந்தேஷு ।
न च तद्विज्ञानं कर्मणां प्रवर्तकं भवति, प्रत्युत कर्माण्युच्छिनत्ति — इति वक्ष्यति‘उपमर्दं च’ (ब्र. सू. ३ । ४ । १६)इत्यत्र । तस्मात्‘पुरुषार्थोऽतः शब्दात्’ (ब्र. सू. ३ । ४ । १)इति यन्मतं भगवतो बादरायणस्य, तत् तथैव तिष्ठति; न शेषत्वप्रभृतिभिर्हेत्वाभासैश्चालयितुं शक्यते । तथा हि तमधिकं शारीरात् ईश्वरमात्मानं दर्शयन्ति श्रुतयः —‘यः सर्वज्ञः सर्ववित्’ (मु. उ. १ । १ । ९)‘भीषास्माद्वातः पवते’ (तै. उ. २ । ८ । १)‘महद्भयं वज्रमुद्यतम्’ (क. उ. २ । ३ । २)‘एतस्य वा अक्षरस्य प्रशासने गार्गि’ (बृ. उ. ३ । ८ । ९)‘तदैक्षत बहु स्यां प्रजायेयेति तत्तेजोऽसृजत’ (छा. उ. ६ । २ । ३)इत्येवमाद्याः ।ந ச தத்3விஜ்ஞாநம் கர்மணாம் ப்ரவர்தகம் ப4வதி, ப்ரத்யுத கர்மாண்யுச்சி2நத்தி — இதி வக்ஷ்யதி‘உபமர்த3ம் ச’ (ப்3ர. ஸூ. 3 । 4 । 16)இத்யத்ர । தஸ்மாத்‘புருஷார்தோ2(அ)த꞉ ஶப்3தா3த்’ (ப்3ர. ஸூ. 3 । 4 । 1)இதி யந்மதம் ப4க3வதோ பா3த3ராயணஸ்ய, தத் ததை2வ திஷ்ட2தி; ந ஶேஷத்வப்ரப்4ருதிபி4ர்ஹேத்வாபா4ஸைஶ்சாலயிதும் ஶக்யதே । ததா2 ஹி தமதி4கம் ஶாரீராத் ஈஶ்வரமாத்மாநம் த3ர்ஶயந்தி ஶ்ருதய꞉ —‘ய꞉ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வவித்’ (மு. உ. 1 । 1 । 9)‘பீ4ஷாஸ்மாத்3வாத꞉ பவதே’ (தை. உ. 2 । 8 । 1)‘மஹத்3ப4யம் வஜ்ரமுத்3யதம்’ (க. உ. 2 । 3 । 2)‘ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஶாஸநே கா3ர்கி3’ (ப்3ரு. உ. 3 । 8 । 9)‘ததை3க்ஷத ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ (சா2. உ. 6 । 2 । 3)இத்யேவமாத்3யா꞉ ।
यत्तु प्रियादिसंसूचितस्य संसारिण एव आत्मनो वेद्यतया अनुकर्षणम् —‘आत्मनस्तु कामाय सर्वं प्रियं भवति । आत्मा वा अरे द्रष्टव्यः’ (बृ. उ. २ । ४ । ५)‘यः प्राणेन प्राणिति स त आत्मा सर्वान्तरः’ (बृ. उ. ३ । ४ । १)‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यते’ (छा. उ. ८ । ७ । ४)इत्युपक्रम्य‘एतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि’ (छा. उ. ८ । ९ । ३)इति चैवमादि — तदपि,‘अस्य महतो भूतस्य निःश्वसितमेतद्यदृग्वेदः’ (बृ. उ. २ । ४ । १०)‘योऽशनायापिपासे शोकं मोहं जरां मृत्युमत्येति’ (बृ. उ. ३ । ५ । १)‘परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते स उत्तमः पुरुषः’ (छा. उ. ८ । १२ । ३)इत्येवमादिभिर्वाक्यशेषैः सत्यामेव अधिकोपदिदिक्षायाम् , अत्यन्ताभेदाभिप्रायमित्यविरोधः ।யத்து ப்ரியாதி3ஸம்ஸூசிதஸ்ய ஸம்ஸாரிண ஏவ ஆத்மநோ வேத்3யதயா அநுகர்ஷணம் —‘ஆத்மநஸ்து காமாய ஸர்வம் ப்ரியம் ப4வதி । ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்ய꞉’ (ப்3ரு. உ. 2 । 4 । 5)‘ய꞉ ப்ராணேந ப்ராணிதி ஸ த ஆத்மா ஸர்வாந்தர꞉’ (ப்3ரு. உ. 3 । 4 । 1)‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே’ (சா2. உ. 8 । 7 । 4)இத்யுபக்ரம்ய‘ஏதம் த்வேவ தே பூ4யோ(அ)நுவ்யாக்2யாஸ்யாமி’ (சா2. உ. 8 । 9 । 3)இதி சைவமாதி3 — தத3பி,‘அஸ்ய மஹதோ பூ4தஸ்ய நி꞉ஶ்வஸிதமேதத்3யத்3ருக்3வேத3꞉’ (ப்3ரு. உ. 2 । 4 । 10)‘யோ(அ)ஶநாயாபிபாஸே ஶோகம் மோஹம் ஜராம் ம்ருத்யுமத்யேதி’ (ப்3ரு. உ. 3 । 5 । 1)‘பரம் ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே ஸ உத்தம꞉ புருஷ꞉’ (சா2. உ. 8 । 12 । 3)இத்யேவமாதி3பி4ர்வாக்யஶேஷை꞉ ஸத்யாமேவ அதி4கோபதி3தி3க்ஷாயாம் , அத்யந்தாபே4தா3பி4ப்ராயமித்யவிரோத4꞉ ।
पारमेश्वरमेव हि शारीरस्य पारमार्थिकं स्वरूपम्; उपाधिकृतं तु शारीरत्वम् ,‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७)‘नान्यदतोऽस्ति द्रष्टृ’ (बृ. उ. ३ । ८ । ११)इत्यादिश्रुतिभ्यः । सर्वं च एतत् विस्तरेणास्माभिः पुरस्तात् तत्र तत्र वर्णितम् ॥ ८ ॥பாரமேஶ்வரமேவ ஹி ஶாரீரஸ்ய பாரமார்தி2கம் ஸ்வரூபம்; உபாதி4க்ருதம் து ஶாரீரத்வம் ,‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7)‘நாந்யத3தோ(அ)ஸ்தி த்3ரஷ்ட்ரு’ (ப்3ரு. உ. 3 । 8 । 11)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । ஸர்வம் ச ஏதத் விஸ்தரேணாஸ்மாபி4꞉ புரஸ்தாத் தத்ர தத்ர வர்ணிதம் ॥ 8 ॥
“ஆனால்” என்ற சப்தத்தினால் (முன்சொன்ன) பக்ஷம் நிராகரிக்கப்படுகிறது. "சேஷமாயிருப்பதால் புருஷார்த்தம் என்பது அர்த்தவாதம் (ஸூத்ரம்.III-4-2) என்று எது சொல்லப்பட்டதோ அது பொருந்தாது எதினால்?” அதிகத் திற்கு உபதேசமிருப்பதால் சரீத்திற்கு மாத்திரம் வேறாக கர்த்தாவாக போக்தாவாக ஸம்ஸாரியாயுள்ள சாரீர் ஆத்மா மாத்திரம் உபநிஷத்துக்களில் உபதேசிக்கப்பட்டதாக விருந்தால், அப்பொழுது வர்ணித்த பிரகாரமாக பலனை சொல்லும் சுருதிக்கு அர்த்தவாதத்தன்மையேற்படலாம். ஆனால், சாரீர ஆத்மாவுக்கு அதிகமாய், ஸம்ஸாரியல்லாத, ஈசுவரனாய், கர்த்தாதன்மை முதலான ஸம்ஸாரி தர்மங்க ளில்லாத, பாபமற்றது முதலிய விசேஷணங்களையுடைய, பரமாத்மா உபநிஷத்துக்களில் அறியப்படவேண்டியவராக உபதேசிக்கப்பட்டிருக்கிறார்.
அவரை அறிவது கர்மாக்களுக்கு பிரவர்த்தகமாக ஆகாது என்பது தவிர கர்மாக்களையே அறுத்து விடுகிறது என்று “நசுக்குதலும்” (ஸூத்ரம்.III-4-16) என்றவிடத்தில் சொல்லப்போகிறார். ஆகையால், "இதிலிருந்து புருஷார்த்தம் சப்தத்தினால்” என்று பகவான் பாதராயணருடைய மதம் எதுவோ அது அப்படியே நிலைக்கிறது; சே ஷத்தன்மை முதலான ஹேதுக்கள் போல் தோன்றுபவைகளால் அசைக்க முடியாது.

அப்படியே சாரீரனுக்கு அதிகமாயுள்ள ஈசுவரனா கிய அந்த ஆத்மாவை “எவர் எல்லாவற்றையும் பொதுவாக அறிந்தவர், தனித்தனியாகவும் அறிந்தவரோ" (முண்டக.I- 1-9) "இவரிடமிருந்து பயத்தினால் காற்று வீசுகிறது” (தைத்திரீய.II-8-1), “ஓங்கின வஜ்ராயுதம்போல் மிகவும் பயங்கரம்” (காடக.VI-2), "இந்த அக்ஷரத்தினுடைய ஆளு கையில் தான் ஏ கார்க்கி” (பிருஹத்.III-8-9), "பலவாக ஆவேன், உண்டாகுவேன் என்று அது ஆலோசித்தது. அது தேஜஸை ஸ்ருஷ்டித்தது" (சாந்.VI-2-3) என்பது முதலிய சுருதிகள் காட்டுகின்றன.
“ஆத்மாவினுடைய காமத்திற்காகத்தான் எல்லாம் பிரியமாயிருக்கிறது. அயே ஆத்மாதான் அறியப்பட வேண் டியது" (பிருஹத்.II-4-5), “எவன் பிராணனைக் கொண்டு ஜீவிக்கிறானோ அவன் உன் ஆத்மா, எல்லாவற்றிற்கும் உள்ளேயிருப்பவன்" (பிருஹத்.III-4-1), "எந்த இந்த புருஷன் கண்ணில் தெரிகிறானோ' (சாந்.VIII-7-4) என்று ஆரம்பித்து "இவரையே தான் உனக்கு மறுபடியும் துடர்ந்து தெளிவாய் சொல்லுகிறேன்” (சாந்.VIII-9-3) என்பது முதலிய பிரியம் முதலியதால் ஸூசிப்பிக்கப்பட்ட ஸம்ஸாரியான ஆத்மாவையே அறியப்படவேண்டியதாக இழுத்துச் சொல்லியிருப்பது எதுவோ, அதுவும்கூட “ரிக்வேதம் எதுவோ அது இந்த பெரிய பூதத்தின் மூச்சு” (பிருஹத்.II-4-10)."எவர் பசி தாகம் சோகம் மோஹம் ஜரை மிருத்யு இவைகளைக்கடந்தவரோ" (பிருஹத்.III-5-1), "மேலான ஜ்யோதிஸ்ஸையடைந்து ஒன்றாகி தன் ஸ்வரூ பமாக ஆகிவிடுகிறான். அவன் உத்தமமான புருஷன்” (சாந்.VIII-12-3) என்பது முதலான பின்னுள்ள வாக்கியங்க ளினால் அதிகமாயுள்ளதை உபதேசிக்க உத்தேசமிருக்கிற படியினாலேயே பூராவும் அபேதத்திலேயே அபிப்பிராய முள்ளதால் விரோதமில்லை.
சாரீரனுடைய வாஸ்தவமான ஸ்வரூபம் பரமேசுவர னுடையதேயல்லவா? சாரீரனாயிருக்கும் தன்மையோ உபாதியினால் ஏற்பட்டது, “அதுவாய் நீ இருக்கிறாய்” (சாந்.VI-8-7) “இதைவிட பார்ப்பது வேறு கிடையாது” (பிருஹத்.III-8-11) என்பது முதலான சுருதிகளால், இதுவெல்லாம் முன்னமேயே நம்மால் விஸ்தாரமாக அங்கங்கு வர்ணிக்கப்பட்டுமிருக்கிறது.