सूत्रम् ७ஸூத்ரம் 7 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்
नियमाच्च ॥ ७ ॥நியமாச்ச ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छतꣳ समाः । एवं त्वयि नान्यथेतोऽस्ति न कर्म लिप्यते नरे’ (ई. उ. २)इति — तथा ‘एतद्वै जरामर्यं सत्रं यदग्निहोत्रं जरया वा ह्येवास्मान्मुच्यते मृत्युना वा’ — इत्येवंजातीयकात् नियमादपि कर्मशेषत्वमेव विद्याया इति ॥ ७ ॥‘குர்வந்நேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்ச2தꣳ ஸமா꞉ । ஏவம் த்வயி நாந்யதே2தோ(அ)ஸ்தி ந கர்ம லிப்யதே நரே’ (ஈ. உ. 2)இதி — ததா2 ‘ஏதத்3வை ஜராமர்யம் ஸத்ரம் யத3க்3நிஹோத்ரம் ஜரயா வா ஹ்யேவாஸ்மாந்முச்யதே ம்ருத்யுநா வா’ — இத்யேவம்ஜாதீயகாத் நியமாத3பி கர்மஶேஷத்வமேவ வித்3யாயா இதி ॥ 7 ॥
“இங்கே கர்மாக்களை செய்து கொண்டே நூறு வருஷங்கள் ஜீவித்திருக்க விரும்ப வேண்டும். இவ்வித மானால் மனுஷ்யனாயுள்ள உன்னிடத்தில் கர்மா ஒட்டாது; இதைவிட வேறுவிதமாக (சிரேயஸ்) கிடையாது” (ஈசா-II) "எது அக்னி ஹோத்திரமோ அது ஜரை மரணம் வரையுள்ள ஸத்ரம், இதிலிருந்து ஜரையினாலேயோ மரணத்தினாலேயோ தான் விடுபடுகிறான்" என்பது முதலான நியமம் இருப்ப தினாலும் வித்யைக்கு கர்மசேஷத் தன்மை தான்.