अद्वैतभारती
सूत्रम् ६ஸூத்ரம் 6 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்

तद्वतो विधानात् ॥ ६ ॥தத்3வதோ விதா4நாத் ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘आचार्यकुलाद्वेदमधीत्य यथाविधानं गुरोः कर्मातिशेषेणाभिसमावृत्य कुटुम्बे शुचौ देशे स्वाध्यायमधीयानः’ (छा. उ. ८ । १५ । १)इति च एवंजातीयका श्रुतिः समस्तवेदार्थविज्ञानवतः कर्माधिकारं दर्शयति । तस्मादपि न विज्ञानस्य स्वातन्त्र्येण फलहेतुत्वम् । ननु अत्र ‘अधीत्य’ इत्यध्ययनमात्रं वेदस्य श्रूयते, न अर्थविज्ञानम् — नैष दोषः । दृष्टार्थत्वात् वेदाध्ययनम् अर्थावबोधपर्यन्तमिति स्थितम् ॥ ६ ॥‘ஆசார்யகுலாத்3வேத3மதீ4த்ய யதா2விதா4நம் கு3ரோ꞉ கர்மாதிஶேஷேணாபி4ஸமாவ்ருத்ய குடும்பே3 ஶுசௌ தே3ஶே ஸ்வாத்4யாயமதீ4யாந꞉’ (சா2. உ. 8 । 15 । 1)இதி ச ஏவம்ஜாதீயகா ஶ்ருதி꞉ ஸமஸ்தவேதா3ர்த2விஜ்ஞாநவத꞉ கர்மாதி4காரம் த3ர்ஶயதி । தஸ்மாத3பி ந விஜ்ஞாநஸ்ய ஸ்வாதந்த்ர்யேண ப2லஹேதுத்வம் । நநு அத்ர ‘அதீ4த்ய’ இத்யத்4யயநமாத்ரம் வேத3ஸ்ய ஶ்ரூயதே, ந அர்த2விஜ்ஞாநம் — நைஷ தோ3ஷ꞉ । த்3ருஷ்டார்த2த்வாத் வேதா3த்4யயநம் அர்தா2வபோ3த4பர்யந்தமிதி ஸ்தி2தம் ॥ 6 ॥
குருவின் கர்மாவை (சுசுரூஷையை) செய்து மீதமுள்ள காலத்தில் விதிப்படி வேதத்தை அத்யயனம் செய்துவிட்டு ஆசார்யருடைய கிருஹத்திலிருந்து திரும்பி வந்து குடும்பத்தில் இருந்து கொண்டு சுத்தமான இடத்தில் தன் வேதத்தை அத்யயனம் செய்துகொண்டு” (சாந்தோக்யம்.VIII-15-1) என்பது போலுள்ள சுருதி எல்லா வேதங்களுடைய அர்த்தத்தை அறிந்தவனுக்கு கர்மாவில் அதிகாரத்தைக் காட்டுகிறது. அதனாலும் அறிவுக்கு ஸ்வதந்திரமாக பலனுக்கு ஹேதுவாயிருக்கும் தன்மை கிடையாது.

இங்கே “அத்யயனம் செய்துவிட்டு” என்று வேத விஷயமான அத்யயனம் மாத்திரம் தானே சொல்லப்படு கிறது? அர்த்தத்தை அறிவது சொல்லப்படவில்லையே? என்றால் இது தோஷமில்லை. பார்க்கக்கூடிய பிரயோஜன முள்ளதால் வேதாத்யயனம் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளும்வரை என்று ஏற்படுகிறது?