सूत्रम् ५ஸூத்ரம் 5 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்
समन्वारम्भणात् ॥ ५ ॥ஸமந்வாரம்ப4ணாத் ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘तं विद्याकर्मणी समन्वारभेते’ (बृ. उ. ४ । ४ । २)इति च विद्याकर्मणोः फलारम्भे साहित्यदर्शनात् न स्वातन्त्र्यं विद्यायाः ॥ ५ ॥‘தம் வித்3யாகர்மணீ ஸமந்வாரபே4தே’ (ப்3ரு. உ. 4 । 4 । 2)இதி ச வித்3யாகர்மணோ꞉ ப2லாரம்பே4 ஸாஹித்யத3ர்ஶநாத் ந ஸ்வாதந்த்ர்யம் வித்3யாயா꞉ ॥ 5 ॥
அவனை வித்யையும் கர்மாவும் பின் தொடர்ந்து செல்கின்றன" (பிருஹத்.IV-4-2) என்று பலனை ஆரம்பிக் கும் விஷயத்தில் வித்யை, கர்மா இரண்டுக்கும் சேர்ந்து செய்யும் தன்மை காணப்படுவதாலும், வித்யைக்கு ஸ்வதந்திரத்தன்மை கிடையாது.