मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3
लोकेषु पञ्चविधꣳ सामोपासीत पृथिवी हिङ्कारः । अग्निः प्रस्तावोऽन्तरिक्षमुद्गीथ आदित्यः प्रतिहारो द्यौर्निधनमित्यूर्ध्वेषु ॥ १ ॥லோகேஷு பஞ்சவித4ꣳ ஸாமோபாஸீத ப்ருதி2வீ ஹிங்கார꞉ । அக்3நி꞉ ப்ரஸ்தாவோ(அ)ந்தரிக்ஷமுத்3கீ3த2 ஆதி3த்ய꞉ ப்ரதிஹாரோ த்3யௌர்நித4நமித்யூர்த்4வேஷு ॥ 1 ॥
தமிழ்உலகில் ஐந்து விதமான சாமங்களை உபாசனை செய்யவேண்டும். பிருதிவீ “हिंकारः” (ஹிம்காரம்), அக்னி “प्रस्ताव” (பிரஸ்தாவ), அந்தரிஷம், “उद्गीथ” (உத்கீதம்), ஆதித்யன் “प्रतिहार” (பிரதிஹார), மேலும் த்யுலோகம் “निधनः” (நிதனம்) இவ்வாறு மேல் உலகங்களுக்கு செல்வதற்கான உபாசனை (ஸாமதிருஷ்டி உபாசனை)
संस्कृतम्
தமிழ்
कानि पुनस्तानि साधुदृष्टिविशिष्टानि समस्तानि सामान्युपास्यानीति, इमानि तान्युच्यन्ते — लोकेषु पञ्चविधम् इत्यादीनि ।காநி புநஸ்தாநி ஸாது4த்3ருஷ்டிவிஶிஷ்டாநி ஸமஸ்தாநி ஸாமாந்யுபாஸ்யாநீதி, இமாநி தாந்யுச்யந்தே — லோகேஷு பஞ்சவித4ம் இத்யாதீ3நி ।
ननु लोकादिदृष्ट्या तान्युपास्यानि साधुदृष्ट्या च इति विरुद्धम् ;நநு லோகாதி3த்3ருஷ்ட்யா தாந்யுபாஸ்யாநி ஸாது4த்3ருஷ்ட்யா ச இதி விருத்3த4ம் ;
न, साध्वर्थस्य लोकादिकार्येषुकारणस्यानुगतत्वात् — मृदादिवद्धटादिविकारेषु । साधुशब्दवाच्योऽर्थो धर्मो ब्रह्म वा सर्वथापि लोकादिकार्येष्वनुगतम् । अतः यथा यत्र घटादिदृष्टिः मृदादिदृष्ट्यनुगतैव सा, तथा साधुदृष्ट्यनुगतैव लोकादिदृष्टिः — धर्मादिकार्यत्वाल्लोकादीनाम् । यद्यपि कारणत्वमविशिष्टं ब्रह्मधर्मयोः, तथापि धर्म एव साधुशब्दवाच्य इति युक्तम् , साधुकारी साधुर्भवति इति धर्मविषये साधुशब्दप्रयोगात् ।ந, ஸாத்4வர்த2ஸ்ய லோகாதி3கார்யேஷுகாரணஸ்யாநுக3தத்வாத் — ம்ருதா3தி3வத்3த4டாதி3விகாரேஷு । ஸாது4ஶப்3த3வாச்யோ(அ)ர்தோ2 த4ர்மோ ப்3ரஹ்ம வா ஸர்வதா2பி லோகாதி3கார்யேஷ்வநுக3தம் । அத꞉ யதா2 யத்ர க4டாதி3த்3ருஷ்டி꞉ ம்ருதா3தி3த்3ருஷ்ட்யநுக3தைவ ஸா, ததா2 ஸாது4த்3ருஷ்ட்யநுக3தைவ லோகாதி3த்3ருஷ்டி꞉ — த4ர்மாதி3கார்யத்வால்லோகாதீ3நாம் । யத்3யபி காரணத்வமவிஶிஷ்டம் ப்3ரஹ்மத4ர்மயோ꞉, ததா2பி த4ர்ம ஏவ ஸாது4ஶப்3த3வாச்ய இதி யுக்தம் , ஸாது4காரீ ஸாது4ர்ப4வதி இதி த4ர்மவிஷயே ஸாது4ஶப்3த3ப்ரயோகா3த் ।
ननु लोकादिकार्येषु कारणस्यानुगतत्वादर्थप्राप्तैव तद्दृष्टिरिति ‘साधु सामेत्युपास्ते’ (छा. उ. २ । १ । ४) इति न वक्तव्यम् ।நநு லோகாதி3கார்யேஷு காரணஸ்யாநுக3தத்வாத3ர்த2ப்ராப்தைவ தத்3த்3ருஷ்டிரிதி ‘ஸாது4 ஸாமேத்யுபாஸ்தே’ (சா2. உ. 2 । 1 । 4) இதி ந வக்தவ்யம் ।
न, शास्त्रगम्यत्वात्तद्दृष्टेः ; सर्वत्र हि शास्त्रप्रापिता एव धर्मा उपास्याः, न विद्यमाना अप्यशास्त्रीयाः ॥ந, ஶாஸ்த்ரக3ம்யத்வாத்தத்3த்3ருஷ்டே꞉ ; ஸர்வத்ர ஹி ஶாஸ்த்ரப்ராபிதா ஏவ த4ர்மா உபாஸ்யா꞉, ந வித்3யமாநா அப்யஶாஸ்த்ரீயா꞉ ॥
लोकेषु पृथिव्यादिषु पञ्चविधं पञ्चभक्तिभेदेन पञ्चप्रकारं साधु समस्तं सामोपासीत । कथम् ? पृथिवी हिङ्कारः । लोकेष्विति या सप्तमी, तां प्रथमात्वेन विपरिणमय्य पृथिवीदृष्ट्या हिङ्कारे पृथिवी हिङ्कार इत्युपासीत । व्यत्यस्य वा सप्तमीश्रुतिं लोकविषयां हिङ्कारादिषु पृथिव्यादिदृष्टिं कृत्वोपासीत ।லோகேஷு ப்ருதி2வ்யாதி3ஷு பஞ்சவித4ம் பஞ்சப4க்திபே4தே3ந பஞ்சப்ரகாரம் ஸாது4 ஸமஸ்தம் ஸாமோபாஸீத । கத2ம் ? ப்ருதி2வீ ஹிங்கார꞉ । லோகேஷ்விதி யா ஸப்தமீ, தாம் ப்ரத2மாத்வேந விபரிணமய்ய ப்ருதி2வீத்3ருஷ்ட்யா ஹிங்காரே ப்ருதி2வீ ஹிங்கார இத்யுபாஸீத । வ்யத்யஸ்ய வா ஸப்தமீஶ்ருதிம் லோகவிஷயாம் ஹிங்காராதி3ஷு ப்ருதி2வ்யாதி3த்3ருஷ்டிம் க்ருத்வோபாஸீத ।
तत्र पृथिवी हिङ्कारः, प्राथम्यसामान्यात् । अग्निः प्रस्तावः । अग्नौ हि कर्माणि प्रस्तूयन्ते । प्रस्तावश्च भक्तिः । अन्तरिक्षमुद्गीथः । अन्तरिक्षं हि गगनम् । गकारविशिष्टश्चोद्गीथः । आदित्यः प्रतिहारः, प्रतिप्राण्यभिमुखत्वान्मां प्रति मां प्रतीति । द्यौर्निधनम् । दिवि निधीयन्ते हि इतो गता इत्यूर्ध्वेषूर्ध्वगतेषु लोकदृष्ट्या सामोपासनम् ॥தத்ர ப்ருதி2வீ ஹிங்கார꞉, ப்ராத2ம்யஸாமாந்யாத் । அக்3நி꞉ ப்ரஸ்தாவ꞉ । அக்3நௌ ஹி கர்மாணி ப்ரஸ்தூயந்தே । ப்ரஸ்தாவஶ்ச ப4க்தி꞉ । அந்தரிக்ஷமுத்3கீ3த2꞉ । அந்தரிக்ஷம் ஹி க3க3நம் । க3காரவிஶிஷ்டஶ்சோத்3கீ3த2꞉ । ஆதி3த்ய꞉ ப்ரதிஹார꞉, ப்ரதிப்ராண்யபி4முக2த்வாந்மாம் ப்ரதி மாம் ப்ரதீதி । த்3யௌர்நித4நம் । தி3வி நிதீ4யந்தே ஹி இதோ க3தா இத்யூர்த்4வேஷூர்த்4வக3தேஷு லோகத்3ருஷ்ட்யா ஸாமோபாஸநம் ॥
அ.கை - மேலும் அந்த எல்லா சாது (நல்ல) திருஷ்டியுடன் கூடிய உபாசிக்கப்படும் சாமங்கள் யாவை? என்பதற்கு - அந்த இந்த “लोकेषु पच्चविधम्” (லோகேஷு பஞ்சவிதம் - உலகில் ஐந்து விதம்) என்பது முதலியவைகளால் கூறப்படுகிறது.
சங்கை - ஆனால் அந்த எல்லா ஸாமங்களையும் லோக திருஷ்டியினாலும் அவ்வாறே சாது திருஷ்டியினாலும் உபாசனை செய்யவேண்டும் என்பது ஒன்றுக்கொன்று விருத்தமாக உள்ளதே?
ஸமாதானம் - அவ்வாறு அல்ல. மண் முதலியவைகள் கடம் முதலிய விகாரங்களில் உள்ளதுபோல் காரணமாக சாது அர்த்தம் லோகம் முதலிய காரியங்களில் அனுகதமாய் உள்ளது. சாது சப்த வாச்சிய பதார்த்தம் தர்மம் அல்லது பிரஹ்மம் எல்லா வகையிலும் லோகம் முதலிய காரியங்களில் அனுகதமாய் உள்ளது. ஆகையால் எவ்வாறு எங்கு கடம் முதலிய திருஷ்டி ஏற்படுகிறதோ அங்கு மண் முதலிய திருஷ்டி அனுகதமாகவே உள்ளது. அவ்வாறே லோகம். முதலிய திருஷ்டிகளில் சாது திருஷ்டியும் அனுகதமாகவே உள்ளது. ஏன்எனில் லோகம் முதலியவைகள் தர்மம் முதலியவைகளின் காரியங்களாகும். பிரஹ்மமும், தர்மமும் காரணத்துவத்தில் சமமாக இருந்தாலும் இங்கு தர்மமே இங்கு சாது சப்தத்திற்கு வாச்சியம் என்பது உசிதமாகும். சாது (நல்ல தர்மத்தை) செய்பவன் சாதுவாகின்றான் என்று இவ்வாறு தர்ம விஷயத்தில் சாது சப்தம் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
சங்கை - ஆனால் லோகம் முதலிய காரியங்களில் காரணம் அனுகதமாய் இருப்பதால் அந்த திருஷ்டி ஸ்வதஸ்சித்தமாகவே உள்ளது. ஆகையால் “साधु सामेत्युपास्ते” (ஸாது ஸாமேத்யுபாஸ்தே) என்று கூறமுடியாது.
அவ்வாறு அல்ல. ஏன்எனில் திருஷ்டி சாஸ்திரத்தினால் அறியப்படுவதால் (அடையப்படுவதால்) ஆகும். எங்கும் சாஸ்திரத்தினால் விதிக்கப்பட்ட தர்மத்தையே உபாசிக்க வேண்டும். சாஸ்திரத்திற்கு விருத்தமான தர்மம் இருந்தாலும். அதை உபாசனை செய்ய தகுதி அற்றதாகும்.
பிருதிவி முதலிய லோகங்களில் ஐந்து விதமான ஐந்து பக்தி பேதத்தால் ஐந்துவித ஸாது (நல்ல) குணத்துடன் கூடிய எல்லா ஸாமங்களையும் உபாசனை செய்யவேண்டும். எவ்வாறு? பிருதிவி “हिंकारः” (ஹிம்காரம்) என்று. உலகங்களில் என்பதில் உள்ள ஏழாம் வேற்றுமையை முதல் வேற்றுமையாக மாற்றி பிருதிவி திருஷ்டியினால் “हिंकार” (ஹிம்கார) என்று உபாசிக்க வேண்டும். அல்லது “लोकेषु” (உலகங்களில்) என்ற பதத்தில் உள்ள ஏழாவது வேற்றுமையில் கூறப்பட்ட சுருதியை “हिंकार” (ஹிம்காரம்) முதலியவைகளில் செய்து அங்கு கர்மவிபக்தி (இரண்டாவது வேற்றுமை) லோக சப்தத்தால் ஹிம்காரம் முதலியவைகளில் பிருதிவீ முதலிய திருஷ்டியினால் உபாசனை செய்ய வேண்டும்.
அவைகளில் பிருதிவீ ஹிம்காரம். ஏன் எனில் இவை இரண்டும் முதன்மை என்பதில் சமான குணமுடையதால். அக்னி “प्रस्तावः” (பிரஸ்தாவ:). கர்மங்கள் அக்னியில் தான் செய்யப்படுகிறது. பிரஸ்தாவம் ஒருவித ஸாம பக்தியாகும். உத்கீதம் அந்தரிக்ஷம். அந்தரிக்ஷம் என்பது “गगनम्” (ககனம் = ஆகாயம்) “उद्गीथ” (உத்கீத)த்திலும் “गकारम्” (க) உள்ளது. ஆதித்யன் “प्रतिहारः” (பிரதிஹாரம்). ஏன்எனில் என்னை நோக்கி, என்னை நோக்கி என்று எல்லா பிராணிகளும் எதிர் நோக்கி இருப்பதால் ஆகும். (द्यौः) (த்யெளः = தேவலோகம்) நிதனம் (निधनम्) இங்கிருந்து சென்று அடையும் த்விலோகம் என்று மேல் மேல் கதிகளின் லோக திருஷ்டியால் ஸாம உபாசனையாகும்.