अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4

स य एतदेवं विद्वान्साधु सामेत्युपास्तेऽभ्याशो ह यदेनꣳ साधवो धर्मा आ च गच्छेयुरुप च नमेयुः ॥ ४ ॥ஸ ய ஏததே3வம் வித்3வாந்ஸாது4 ஸாமேத்யுபாஸ்தே(அ)ப்4யாஶோ ஹ யதே3நꣳ ஸாத4வோ த4ர்மா ஆ ச க3ச்சே2யுருப ச நமேயு꞉ ॥ 4 ॥

தமிழ்இவ்வாறு அறிந்தவன் “साम साधु” (ஸாம சாது - ஸாமம் நன்மை தருவது) என்று உபாசனை செய்பவனிடம் எந்த சாது (நல்ல) தர்மம் உள்ளதோ அது சீக்கிரமாகவே அவனை வந்து அடையும். மேலும் அவனுக்கு சேவையும் செய்கின்றன. அதாவது போகரூபமாய் தயாராக இருக்கும்.
संस्कृतम्
தமிழ்
अतः स यः कश्चित्साधु सामेति साधुगुणवत्सामेत्युपास्ते समस्तं साम साधुगुणवद्विद्वान् , तस्यैतत्फलम् अभ्याशो ह क्षिप्रं ह, यत् इति क्रियाविशेषणार्थम् , एनम् उपासकं साधवः शोभनाः धर्माः श्रुतिस्मृत्यविरुद्धाः आ च गच्छेयुः आगच्छेयुश्च ; न केवलमागच्छेयुः, उप च नमेयुः उपनमेयुश्च, भोग्यत्वेनोपतिष्ठेयुरित्यर्थः ॥அத꞉ ஸ ய꞉ கஶ்சித்ஸாது4 ஸாமேதி ஸாது4கு3ணவத்ஸாமேத்யுபாஸ்தே ஸமஸ்தம் ஸாம ஸாது4கு3ணவத்3வித்3வாந் , தஸ்யைதத்ப2லம் அப்4யாஶோ ஹ க்ஷிப்ரம் ஹ, யத் இதி க்ரியாவிஶேஷணார்த2ம் , ஏநம் உபாஸகம் ஸாத4வ꞉ ஶோப4நா꞉ த4ர்மா꞉ ஶ்ருதிஸ்ம்ருத்யவிருத்3தா4꞉ ஆ ச க3ச்சே2யு꞉ ஆக3ச்சே2யுஶ்ச ; ந கேவலமாக3ச்சே2யு꞉, உப ச நமேயு꞉ உபநமேயுஶ்ச, போ4க்3யத்வேநோபதிஷ்டே2யுரித்யர்த2꞉ ॥
ஆகையால் அந்த எவன் ஒருவன் சாது ஸாமம் என்று சாது குணமுடையதாக உபாசிக்கின்றான். அதாவது எல்லா ஸாமத்தையும் சாது குணமுடையதாய் அறிகின்றானோ அவனை சுருதி ஸ்மிருதிகளின் விருத்தமற்ற சுபதர்மங்களை வெகு சீக்கிரமாகவே அடைகின்றான். இங்கு எந்த “यत्” (யத்) பதமோ அது கிரியா விசேஷத்திற்காக. அதை அடைவது மட்டும் அல்லாமல் அது சேவையும் செய்கிறது. அதாவது போகரூபமாய் தயாராக இருக்கிறது.