संस्कृतम्
தமிழ்
‘ओमित्येतदक्षरम्’ इत्यादिना सामावयवविषयमुपासनमनेकफलमुपदिष्टम् । अनन्तरं च स्तोभाक्षरविषयमुपासनमुक्तम् — सर्वथापि सामैकदेशसम्बद्धमेव तदिति । अथेदानीं समस्ते साम्नि समस्तसामविषयाण्युपासनानि वक्ष्यामीत्यारभते श्रुतिः । युक्तं हि एकदेशोपासनानन्तरमेकदेशिविषयमुपासनमुच्यत इति ॥‘ஓமித்யேதத3க்ஷரம்’ இத்யாதி3நா ஸாமாவயவவிஷயமுபாஸநமநேகப2லமுபதி3ஷ்டம் । அநந்தரம் ச ஸ்தோபா4க்ஷரவிஷயமுபாஸநமுக்தம் — ஸர்வதா2பி ஸாமைகதே3ஶஸம்ப3த்3த4மேவ ததி3தி । அதே2தா3நீம் ஸமஸ்தே ஸாம்நி ஸமஸ்தஸாமவிஷயாண்யுபாஸநாநி வக்ஷ்யாமீத்யாரப4தே ஶ்ருதி꞉ । யுக்தம் ஹி ஏகதே3ஶோபாஸநாநந்தரமேகதே3ஶிவிஷயமுபாஸநமுச்யத இதி ॥
அ,கை - “ओमित्येतदक्षरम्” (ஒமித்யேததக்ஷரம்) என்பவைகளால் (முதல் அத்யாயத்தில்) அநேக பலன்களை அளிக்கும் ஸாம அவயவ விஷய உபாசனை உபதேசம் செய்யப்பட்டது. அதன்பின் ஸ்தோபாக்ஷர விஷய உபாசனைக் கூறப்பட்டது. அது எவ்வகையாலும் ஸாமத்தின் ஏகதேச சம்பந்தம் உடையதாகிறது. இப்பொழுது எல்லா ஸாமங்களிலும் அதாவது எல்லா ஸாம விஷய உபாசனைகளும் இனி கூறவேண்டும் என்பதற்காக சுருதி ஆரம்பிக்கின்றது. ஏகதேச உபாசனைக்கு அடுத்ததாக ஏகதேசீ (அவயவ) யினால் சம்பந்தமான உபாசனை வர்ணனை செய்யப்படுகிறது என்பது பொருத்தமேயாகும்.