संस्कृतम्
தமிழ்
भक्तिविषयोपासनं सामावयवसम्बद्धमित्यतः सामावयवान्तरस्तोभाक्षरविषयाण्युपासनान्तराणि संहतान्युपदिश्यन्तेऽनन्तरम् , तेषां सामावयवसम्बद्धत्वाविशेषात् —ப4க்திவிஷயோபாஸநம் ஸாமாவயவஸம்ப3த்3த4மித்யத꞉ ஸாமாவயவாந்தரஸ்தோபா4க்ஷரவிஷயாண்யுபாஸநாந்தராணி ஸம்ஹதாந்யுபதி3ஶ்யந்தே(அ)நந்தரம் , தேஷாம் ஸாமாவயவஸம்ப3த்3த4த்வாவிஶேஷாத் —
ஸாமபக்தி விஷய உபாசனை ஸாம அவயவங்களுடன் சம்பந்தப்பட்டது. ஆகையால் இங்கு முதலில் ஸாமத்தின் ஒரு அவயவ மாத்திரம் “ஸ்தோபாக்ஷர” விஷயமான வேறு ஸம்ஹத உபாசனைகளின் வர்ணம் செய்யப்படுகிறது. ஏன் எனில் அவைகளுக்கும் ஸாம அவயவரூபத்துடன் சம்பந்தம் உள்ளதால் சமானமாகும்.