अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4

अनिरुक्तस्त्रयोदशः स्तोभः सञ्चरो हुङ्कारः ॥ ३ ॥அநிருக்தஸ்த்ரயோத3ஶ꞉ ஸ்தோப4꞉ ஸஞ்சரோ ஹுங்கார꞉ ॥ 3 ॥

தமிழ்எதனை விசேஷ ரூபமாக நிரூபணம் செய்யவில்லையோ மேலும் காரிய ரூபத்தால் சஞ்சாரம் செய்யும் அந்த பதிமூன்றாவது ஸ்தோபம் “हींकारः” (ஹீம்காரம்) ஆகும்.
संस्कृतम्
தமிழ்
अनिरुक्तः अव्यक्तत्वादिदं चेदं चेति निर्वक्तुं न शक्यत इत्यतः सञ्चरः विकल्प्यमानस्वरूप इत्यर्थः । कोऽसाविति, आह — त्रयोदशः स्तोभः हुङ्कारः । अव्यक्तो ह्ययम् ; अतोऽनिरुक्तविशेष एवोपास्य इत्यभिप्रायः ॥அநிருக்த꞉ அவ்யக்தத்வாதி3த3ம் சேத3ம் சேதி நிர்வக்தும் ந ஶக்யத இத்யத꞉ ஸஞ்சர꞉ விகல்ப்யமாநஸ்வரூப இத்யர்த2꞉ । கோ(அ)ஸாவிதி, ஆஹ — த்ரயோத3ஶ꞉ ஸ்தோப4꞉ ஹுங்கார꞉ । அவ்யக்தோ ஹ்யயம் ; அதோ(அ)நிருக்தவிஶேஷ ஏவோபாஸ்ய இத்யபி4ப்ராய꞉ ॥
நிரூபிக்கப்படாததாயும், அவ்யக்த்தமாயும் இருப்பதால் இது இது என்ற ரூபத்தால் நிரூபிக்க முடியாது. ஆகையால் சஞ்சாரம் செய்கிற அல்லது பலவிதமான ஸ்வரூபம் என்பது பொருள். அது எது? அதற்குக் கூறப்படுகிறது - பதிமூன்றாவது ஸ்தோபம் हुंकारः (ஹும்கார:) என்று. இது அவ்யக்த்தமானதால் அநிருக்த்தி விசேஷரூபமாய் உபாசனை செய்யவேண்டும் என்பது இதன் அபிப்பிராயம். (அநிருக்த்தி உபாசனை செய்ய வேண்டும் என்பது - இவ்வாறுதான் இருக்கின்றது என்று விசேஷத்தை எதிர்பார்க்காமல் அதை உபாசிக்க வேண்டும் என்பதாகும்).