अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
स्तोभाक्षरोपासनाफलमाह —ஸ்தோபா4க்ஷரோபாஸநாப2லமாஹ —
அ.கை - இப்பொழுது ஸ்தோப அக்ஷரங்களின் உபாசனையின் பலன் கூறப்படுகிறது-
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4

दुग्धेऽस्मै वाग्दोहं यो वाचो दोहोऽन्नवानन्नादो भवति य एतामेवꣳसाम्ना मुपनिषदं वेदोपनिषदं वेदेति ॥ ४ ॥து3க்3தே4(அ)ஸ்மை வாக்3தோ3ஹம் யோ வாசோ தோ3ஹோ(அ)ந்நவாநந்நாதோ3 ப4வதி ய ஏதாமேவꣳஸாம்நா முபநிஷத3ம் வேதோ3பநிஷத3ம் வேதே3தி ॥ 4 ॥

தமிழ்எவன் ஒருவன் இவ்வாறு ஸாமசம்பந்தமான உபநிஷத்தை அறிகின்றானோ அவனுக்கு அதனால் வாக் எது வாக்கின் பலனோ அதாவது பாலை அளிக்கிறது. அவ்வாறே அன்னம் உடையவனாகி அன்னத்தை உண்பவனாக ஆகின்றான்.
संस्कृतम्
தமிழ்
दुग्धेऽस्मै वाग्दोहमित्याद्युक्तार्थम् । य एतामेवं यथोक्तलक्षणां साम्नां सामावयवस्तोभाक्षरविषयाम् उपनिषदं दर्शनं वेद, तस्य एतद्यथोक्तं फलमित्यर्थः । द्विरभ्यासः अध्यायपरिसमाप्त्यर्थः । सामावयवविषयोपासनाविशेषपरिसमाप्त्यर्थः इति शब्द इति ॥து3க்3தே4(அ)ஸ்மை வாக்3தோ3ஹமித்யாத்3யுக்தார்த2ம் । ய ஏதாமேவம் யதோ2க்தலக்ஷணாம் ஸாம்நாம் ஸாமாவயவஸ்தோபா4க்ஷரவிஷயாம் உபநிஷத3ம் த3ர்ஶநம் வேத3, தஸ்ய ஏதத்3யதோ2க்தம் ப2லமித்யர்த2꞉ । த்3விரப்4யாஸ꞉ அத்4யாயபரிஸமாப்த்யர்த2꞉ । ஸாமாவயவவிஷயோபாஸநாவிஶேஷபரிஸமாப்த்யர்த2꞉ இதி ஶப்3த3 இதி ॥
“दुग्धेऽसौ वाग्दोहम्” (துக்தேऽஸௌ வாக்தோஹம்) முதலிய வாக்கியங்களின் அர்த்தம் முன்பே கூறப்பட்டது. எவர் இவைகளை இவ்வாறு கூறப்பட்ட லக்ஷணங்களை உடைய ஸாமத்தின் அதாவது ஸாம அவயவ ஸ்தோப அக்ஷர விஷயமான உபநிஷத் தர்சனத்தை அறிந்தார்களோ அவர்களுக்கு கூறப்பட்டவாறு பலனை அடைவர் என்பது பொருள். ஸாம அவயவ விஷய உபாசனா விசேஷம் சமாப்த்தி செய்வதற்காகவும் ஆகிறது.