मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4
आदित्य ऊकारो निहव एकारो विश्वेदेवा औहोयिकारः प्रजापतिर्हिङ्कारः प्राणः स्वरोऽन्नं या वाग्विराट् ॥ २ ॥ஆதி3த்ய ஊகாரோ நிஹவ ஏகாரோ விஶ்வேதே3வா ஔஹோயிகார꞉ ப்ரஜாபதிர்ஹிங்கார꞉ ப்ராண꞉ ஸ்வரோ(அ)ந்நம் யா வாக்3விராட் ॥ 2 ॥
தமிழ்ஆதித்யன் “ऊकारः” (ஊகாரம்). வரவேற்பு துதி “एकारः” (ஏகாரம்), விச்வதேவன் “औहोयिकारः” (ஒளஹோயிகார:) பிரஜாபதி “हींकारः” (ஹீம்கார:), அவ்வாறே பிராணன் “स्वरः” ஸ்வரம், அன்னம் “या” (யா), விராட் “वाक्” (வாக்) ஆகும்.
संस्कृतम्
தமிழ்
आदित्यः ऊकारः ; उच्चैरूर्ध्वं सन्तमादित्यं गायन्तीति ऊकारश्चायं स्तोभः ; आदित्यदैवत्ये साम्नि स्तोभ इति आदित्य ऊकारः । निहव इत्याह्वानम् ; एकारः स्तोभः ; एहीति च आह्वयन्तीति तत्सामान्यात् । विश्वेदेवा औहोयिकारः, वैश्वदेव्ये साम्नि स्तोभस्य दर्शनात् । प्रजापतिर्हिङ्कारः, आनिरुक्त्यात् , हिङ्कारस्य च अव्यक्तत्वात् ।ஆதி3த்ய꞉ ஊகார꞉ ; உச்சைரூர்த்4வம் ஸந்தமாதி3த்யம் கா3யந்தீதி ஊகாரஶ்சாயம் ஸ்தோப4꞉ ; ஆதி3த்யதை3வத்யே ஸாம்நி ஸ்தோப4 இதி ஆதி3த்ய ஊகார꞉ । நிஹவ இத்யாஹ்வாநம் ; ஏகார꞉ ஸ்தோப4꞉ ; ஏஹீதி ச ஆஹ்வயந்தீதி தத்ஸாமாந்யாத் । விஶ்வேதே3வா ஔஹோயிகார꞉, வைஶ்வதே3வ்யே ஸாம்நி ஸ்தோப4ஸ்ய த3ர்ஶநாத் । ப்ரஜாபதிர்ஹிங்கார꞉, ஆநிருக்த்யாத் , ஹிங்காரஸ்ய ச அவ்யக்தத்வாத் ।
प्राणः स्वरः ; स्वर इति स्तोभः ; प्राणस्य च स्वरहेतुत्वसामान्यात् । अन्नं या या इति स्तोभः अन्नम् , अन्नेन हीदं यातीत्यतस्तत्सामान्यात् । वागिति स्तोभो विराट् अन्नं देवताविशेषो वा, वैराजे साम्नि स्तोभदर्शनात् ॥ப்ராண꞉ ஸ்வர꞉ ; ஸ்வர இதி ஸ்தோப4꞉ ; ப்ராணஸ்ய ச ஸ்வரஹேதுத்வஸாமாந்யாத் । அந்நம் யா யா இதி ஸ்தோப4꞉ அந்நம் , அந்நேந ஹீத3ம் யாதீத்யதஸ்தத்ஸாமாந்யாத் । வாகி3தி ஸ்தோபோ4 விராட் அந்நம் தே3வதாவிஶேஷோ வா, வைராஜே ஸாம்நி ஸ்தோப4த3ர்ஶநாத் ॥
ஆதித்யன் “ऊकारः” (ஊகாரம்). உச்சியில் மேலே இருக்கும் ஆதித்தியனை உத்காத்தாக்கள் கானம் செய்கின்றனர் என்பதால் “ऊकारः” (ஊகாரம்) ஸ்தோபமாகும். ஆதித்திய தேவதா சம்பந்தமான சாமத்தில் ஸ்தோபம் “ऊ” (ஊ) என்பது ஆதித்யன் “ऊकारः” (ஊகாரமாகும்). “एहि इति” (வா என்று) அழைப்பது “एकारः” (ஏகாரம்) ஸ்தோபமாகும். வா என்பதும் அழைப்பதும் சமானமாக இருப்பதால் ஆகும். வைச்வதேவ சாமத்தில் ஸ்தோபம் காணப்படுவதால் விச்வதேவர் “औहोयिकारः” (ஒளஹோயிகாரம்) ஆகும். பிரஜாபதி “हींकारः” (ஹீம்காரம்). ஏன் எனில் அதை எந்த விதமாகவும் இவ்வாறு இருக்கிறது என்று கூற முடியாததால் “हींकारः” (ஹீம்காரம்) அவ்யக்தமாகும்.
பிராணன் “स्वरः” (ஸ்வர:). ஸ்வர: என்ற வேறு வகையான ஸ்தோபம். பிராணன் ஸ்வரத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் பிராணனுடன் சமானமாய் இருப்பதால் ஆகும். “या” (யா) என்ற ஸ்தோபம் அன்னம். அன்னத்தால் இவை “याति” (செல்கிறது) (செயல்படுகிறது) என்பது சமானமாக இருப்பதால் ஆகும். “वाक्” (வாக்) என்பது ஸ்தோபம். அல்லது விராட் - அன்னம் அல்லது தேவதா விசேஷம் ஆகும். ஏன்எனில் வைராஜ ஸாமத்தில் ஸ்தோபம் காணப்படுகிறது.