मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4
अथोताप्याहुः साम नो बतेति यत्साधु भवति साधु बतेत्येव तदाहुरसाम नो बतेति यदसाधु भवत्यसाधु बतेत्येव तदाहुः ॥ ३ ॥அதோ2தாப்யாஹு꞉ ஸாம நோ ப3தேதி யத்ஸாது4 ப4வதி ஸாது4 ப3தேத்யேவ ததா3ஹுரஸாம நோ ப3தேதி யத3ஸாது4 ப4வத்யஸாது4 ப3தேத்யேவ ததா3ஹு꞉ ॥ 3 ॥
தமிழ்இதன்பின் இவ்வாறு கூறுகின்றனர் - நன்மையைக் காணும் போது ஆஹா இது மிக அருமையான ஸாமம் என்கின்றனர். எப்பொழுது அசுபம் ஏற்படும்பொழுது இது எனக்கு அஸாமமாக உள்ளது என்கின்றனர்.
संस्कृतम्
தமிழ்
अथोताप्याहुः स्वसंवेद्यं साम नः अस्माकं बतेति अनुकम्पयन्तः संवृत्तमित्याहुः ; एतत्तैरुक्तं भवति, यत्साधु भवति साधु बतेत्येव तदाहुः ; विपर्यये जाते असाम नो बतेति ; यदसाधु भवति असाधु बतेत्येव तदाहुः ; तस्मात्सामसाधुशब्दयोरेकार्थत्वं सिद्धम् ॥அதோ2தாப்யாஹு꞉ ஸ்வஸம்வேத்3யம் ஸாம ந꞉ அஸ்மாகம் ப3தேதி அநுகம்பயந்த꞉ ஸம்வ்ருத்தமித்யாஹு꞉ ; ஏதத்தைருக்தம் ப4வதி, யத்ஸாது4 ப4வதி ஸாது4 ப3தேத்யேவ ததா3ஹு꞉ ; விபர்யயே ஜாதே அஸாம நோ ப3தேதி ; யத3ஸாது4 ப4வதி அஸாது4 ப3தேத்யேவ ததா3ஹு꞉ ; தஸ்மாத்ஸாமஸாது4ஶப்3த3யோரேகார்த2த்வம் ஸித்3த4ம் ॥
இதன்பின் இவ்வாறு கூறுவார்கள் - ஆஹா! அந்த ஸ்வசம்வேத்திய ஸாமம் நமக்கு கிடைத்துவிட்டது என்று பிரியமானதுடன் கூறுவார்கள். அவர்கள் இதை இவ்வாறு கூறுவார்கள் - எது சாது (நல்லது) ஆகிறதோ அதை சாது (நல்லது) என்றே கூறுவர். அதற்கு மாறான அசாது உண்டானால் அதை அசாது (தீமை) என்று தீனத்தன்மையுடன் கூறுவர் ஆகையால் ஸாமம், சாது (நல்லது) என்ற சப்தங்களுக்கு ஒரே அர்த்தமே சித்திக்கிறது.