सूत्रम् २७ஸூத்ரம் 27 / ५२52
सर्वापेक्षाधिकरणम्ஸர்வாபேக்ஷாதி4கரணம்
शमदमाद्युपेतः स्यात्तथापि तु तद्विधेस्तदङ्गतया तेषामवश्यानुष्ठेयत्वात् ॥ २७ ॥ஶமத3மாத்3யுபேத꞉ ஸ்யாத்ததா2பி து தத்3விதே4ஸ்தத3ங்க3தயா தேஷாமவஶ்யாநுஷ்டே2யத்வாத் ॥ 27 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदि कश्चिन्मन्येत — यज्ञादीनां विद्यासाधनभावो न न्याय्यः, विध्यभावात् । ‘यज्ञेन विविदिषन्ति’ इत्येवंजातीयका हि श्रुतिः अनुवादस्वरूपा विद्याभिष्टवपरा, न यज्ञादिविधिपरा — इत्थं महाभागा विद्या, यत् यज्ञादिभिरेतामवाप्तुमिच्छन्तीति — तथापि तु शमदमाद्युपेतः स्यात् विद्यार्थी,‘तस्मादेवंविच्छान्तो दान्त उपरतस्तितिक्षुः समाहितो भूत्वाऽऽत्मन्येवात्मानं पश्यति’ (बृ. उ. ४ । ४ । २३)इति विद्यासाधनत्वेन शमदमादीनां विधानात् विहितानां च अवश्यानुष्ठेयत्वात् ।யதி3 கஶ்சிந்மந்யேத — யஜ்ஞாதீ3நாம் வித்3யாஸாத4நபா4வோ ந ந்யாய்ய꞉, வித்4யபா4வாத் । ‘யஜ்ஞேந விவிதி3ஷந்தி’ இத்யேவம்ஜாதீயகா ஹி ஶ்ருதி꞉ அநுவாத3ஸ்வரூபா வித்3யாபி4ஷ்டவபரா, ந யஜ்ஞாதி3விதி4பரா — இத்த2ம் மஹாபா4கா3 வித்3யா, யத் யஜ்ஞாதி3பி4ரேதாமவாப்துமிச்ச2ந்தீதி — ததா2பி து ஶமத3மாத்3யுபேத꞉ ஸ்யாத் வித்3யார்தீ2,‘தஸ்மாதே3வம்விச்சா2ந்தோ தா3ந்த உபரதஸ்திதிக்ஷு꞉ ஸமாஹிதோ பூ4த்வா(அ)(அ)த்மந்யேவாத்மாநம் பஶ்யதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 23)இதி வித்3யாஸாத4நத்வேந ஶமத3மாதீ3நாம் விதா4நாத் விஹிதாநாம் ச அவஶ்யாநுஷ்டே2யத்வாத் ।
ननु अत्रापि शमाद्युपेतो भूत्वा पश्यतीति वर्तमानापदेश उपलभ्यते, न विधिः ; नेति ब्रूमः, ‘तस्मात्’ इति प्रकृतप्रशंसापरिग्रहाद्विधित्वप्रतीतेः । ‘पश्येत्’ इति च माध्यन्दिना विस्पष्टमेव विधिमधीयते । तस्मात् यज्ञाद्यनपेक्षायामपि शमादीन्यपेक्षितव्यानि । यज्ञादीन्यपि तु अपेक्षितव्यानि, यज्ञादिश्रुतेरेव ।நநு அத்ராபி ஶமாத்3யுபேதோ பூ4த்வா பஶ்யதீதி வர்தமாநாபதே3ஶ உபலப்4யதே, ந விதி4꞉ ; நேதி ப்3ரூம꞉, ‘தஸ்மாத்’ இதி ப்ரக்ருதப்ரஶம்ஸாபரிக்3ரஹாத்3விதி4த்வப்ரதீதே꞉ । ‘பஶ்யேத்’ இதி ச மாத்4யந்தி3நா விஸ்பஷ்டமேவ விதி4மதீ4யதே । தஸ்மாத் யஜ்ஞாத்3யநபேக்ஷாயாமபி ஶமாதீ3ந்யபேக்ஷிதவ்யாநி । யஜ்ஞாதீ3ந்யபி து அபேக்ஷிதவ்யாநி, யஜ்ஞாதி3ஶ்ருதேரேவ ।
ननु उक्तम् — यज्ञादिभिर्विविदिषन्तीत्यत्र न विधिरुपलभ्यत इति — सत्यमुक्तम्; तथापि तु अपूर्वत्वात्संयोगस्य विधिः परिकल्प्यते । न हि अयं यज्ञादीनां विविदिषासंयोगः पूर्वं प्राप्तः, येनानूद्येत । ‘तस्मात्पूषा प्रपिष्टभागोऽदन्तको हि’ इत्येवमादिषु च अश्रुतविधिकेष्वपि वाक्येषु अपूर्वत्वाद्विधिं परिकल्प्य,‘पौष्णं पेषणं विकृतौ प्रतीयेत’ (शाब. भा. ३ । ३ । ३४)— इत्यादिविचारः प्रथमे तन्त्रे प्रवर्तितः । तथा च उक्तम्‘विधिर्वा धारणवत्’ (ब्र. सू. ३ । ४ । २०)इति ।நநு உக்தம் — யஜ்ஞாதி3பி4ர்விவிதி3ஷந்தீத்யத்ர ந விதி4ருபலப்4யத இதி — ஸத்யமுக்தம்; ததா2பி து அபூர்வத்வாத்ஸம்யோக3ஸ்ய விதி4꞉ பரிகல்ப்யதே । ந ஹி அயம் யஜ்ஞாதீ3நாம் விவிதி3ஷாஸம்யோக3꞉ பூர்வம் ப்ராப்த꞉, யேநாநூத்3யேத । ‘தஸ்மாத்பூஷா ப்ரபிஷ்டபா4கோ3(அ)த3ந்தகோ ஹி’ இத்யேவமாதி3ஷு ச அஶ்ருதவிதி4கேஷ்வபி வாக்யேஷு அபூர்வத்வாத்3விதி4ம் பரிகல்ப்ய,‘பௌஷ்ணம் பேஷணம் விக்ருதௌ ப்ரதீயேத’ (ஶாப3. பா4. 3 । 3 । 34)— இத்யாதி3விசார꞉ ப்ரத2மே தந்த்ரே ப்ரவர்தித꞉ । ததா2 ச உக்தம்‘விதி4ர்வா தா4ரணவத்’ (ப்3ர. ஸூ. 3 । 4 । 20)இதி ।
स्मृतिष्वपि भगवद्गीताद्यासु अनभिसन्धाय फलम् अनुष्ठितानि यज्ञादीनि मुमुक्षोर्ज्ञानसाधनानि भवन्तीति प्रपञ्चितम् । तस्माद्यज्ञादीनि शमदमादीनि च यथाश्रमं सर्वाण्येव आश्रमकर्माणि विद्योत्पत्तावपेक्षितव्यानि । तत्रापि ‘एवंवित्’ इति विद्यासंयोगात् प्रत्यासन्नानि विद्यासाधनानि शमादीनि, विविदिषासंयोगात्तु बाह्यतराणि यज्ञादीनीति विवेक्तव्यम् ॥ २७ ॥ஸ்ம்ருதிஷ்வபி ப4க3வத்3கீ3தாத்3யாஸு அநபி4ஸந்தா4ய ப2லம் அநுஷ்டி2தாநி யஜ்ஞாதீ3நி முமுக்ஷோர்ஜ்ஞாநஸாத4நாநி ப4வந்தீதி ப்ரபஞ்சிதம் । தஸ்மாத்3யஜ்ஞாதீ3நி ஶமத3மாதீ3நி ச யதா2ஶ்ரமம் ஸர்வாண்யேவ ஆஶ்ரமகர்மாணி வித்3யோத்பத்தாவபேக்ஷிதவ்யாநி । தத்ராபி ‘ஏவம்வித்’ இதி வித்3யாஸம்யோகா3த் ப்ரத்யாஸந்நாநி வித்3யாஸாத4நாநி ஶமாதீ3நி, விவிதி3ஷாஸம்யோகா3த்து பா3ஹ்யதராணி யஜ்ஞாதீ3நீதி விவேக்தவ்யம் ॥ 27 ॥
யக்ஞம் முதலானவைகளுக்கு வித்யா ஸாதனத் தன்மை நியாயமில்லை. விதியில்லாததினால் "யக்ஞத் தினால் அறிய விரும்புகிறார்கள்” என்பது போலுள்ள சுருதி வித்யையை ஸ்தோத்திரம் செய்வதில் தாத்பர்யமுள்ள அனுவாதரூபமல்லவா? யக்ஞம் முதலியவைகளை விதிப்பதில் தாத்பர்யமுள்ளதல்ல. யக்ஞம் முதலியவை களால் இதை அடைய விரும்புகிறார்கள் என்பதினால் வித்யை இவ்வளவு மஹிமையுள்ளது என்று எவனாவது ஒருவன் நினைத்தானேயானால், அப்படியிருந்தாலும்கூட வித்யையை அபேக்ஷிக்கிறவன் சமம் தமம் முதலியதுடன் கூடினவனாய் இருக்க வேண்டும். “ஆகையால் இவ்விதம் அறிந்தவன் சாந்தனாய் தாந்தனாய் உபயதனாய் திதிக்ஷ வாய் ஸமாஹிதனாய் இருந்து கொண்டு தன்னிடத்தி லேயே ஆத்மாவை பார்க்கிறான்" (பிருஹத்.IV-4-23) என்று வித்யைக்கு ஸாதனமாக சமம் தமம் முதலியவைகள் விதிக்கப் பட்டிருப்பதால், விதிக்கப்பட்டவைகள் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய தன்மையுள்ளதால்.
இங்கேயும்கூட "சமம் முதலியதுடன் கூடினவனாக இருந்து கொண்டு பார்க்கிறான்" என்று இருப்பதைச் சொல்வது காண்கிறதே தவிர விதி இல்லையே என்றால், அப்படியல்ல என்று சொல்லுகிறோம். “ஆகையால்” என்று பிரகிருதத்தைப் புகழ்வது கிடைப்பதால், விதியென்று தெரிகிறபடியால், மாத்யந்தினர்கள் "பார்க்க வேண்டும்” என்று தெளிவாகவே விதியைச் சொல்கிறார்கள். ஆகை யால் யக்ஞம் முதலானதை அபேக்ஷிக்காமல் போனாலும், சமம் முதலியவைகள் அபேக்ஷிக்கப்பட வேண்டிய வைகளே யக்ஞம் முதலானவைகளும் அபேக்ஷிக்கப்பட வேண்டியவைகள்தான், யக்ஞம் முதலான சுருதியினால்.
யக்ஞம் முதலியவைகளால் அறிய விரும்புகி றார்கள் என்றவிடத்தில் விதி காணப்படவில்லையென்று சொல்லப்பட்டதே என்றால், வாஸ்தவம் சொல்லப்பட்டது, ஆனால் அப்படியும் சேர்க்கை அபூர்வமாயிருப்பதால் விதி கல்பிக்கப்படுகிறது. யக்ஞம் முதலியவைகளுக்கு அறிய விருப்பத்துடன் உள்ள ஸம்பந்தம் முன்னால் கிடைக்க வில்லையே? கிடைத்திருந்தால் அனுவாதமாகும். “ஆகையால் பூஷா பிசைந்த மாவை பாகமாயுடையவர், பல் இல்லாதவர் அல்லவா” என்ற இது முதலான விதி சொல்லப்படாமலிருக்கும் வாக்கியங்களிலும் அபூர்வம் என்ற காரணத்தினால் விதியை கல்பித்துக்கொண்டு “பூஷா தேவதை ஸம்பந்தமான பிசைவது விகிருதியில் அறியவும்" என்று ஆரம்பித்து முதல் தந்திரத்தில் (பூர்வமீமாம்ஸா ஜைமினி ஸூத்திரத்தில்) விசாரம் ஏற்பட் டிருக்கிறது. அப்படியே “அல்லது விதி, தாரணம்போல” (ஸூத்ரம்.III;4-20) என்று (முன்) சொல்லப்பட்டிருக்கிறது.
பகவத்கீதை முதலான ஸ்மிருதிகளிலும் பலனை எண்ணாமல் அனுஷ்டிக்கப்படும் யக்ஞம் முதலியவை மோக்ஷத்தை விரும்புகிறவனுக்கு ஞான ஸாதனங்களாக இருக்கின்றனவென்பது விஸ்தரிக்கப் பட்டிருக்கிறது.
ஆகையால் யக்ஞம் முதலானதும் சமம், தமம் முதலானதுமான அந்தந்த ஆசிரமப்படிக்குள்ள எல்லா ஆசிரம கர்மாக்களுமே வித்யை, உண்டாவதற்கு அபே க்ஷிக்கப்படுபவைகள். அவைகளுக்குள்ளும், “இவ்விதம் அறிந்தவன்” என்று வித்யையுடன் சம்பந்தமிருப்பதால் நெருங்கின வித்யா ஸாதனங்கள் சமம் முதலியவைகள் “தெரியவிரும்புவது” என்பதுடன் ஸம்பந்தமிருப்பதால் மிகவும் வெளியிலுள்ளவைகள் யக்ஞம் முதலியவைகள், என்று பிரித்து அறிய வேண்டும்.
ஆகையால் யக்ஞம் முதலானதும் சமம், தமம் முதலானதுமான அந்தந்த ஆசிரமப்படிக்குள்ள எல்லா ஆசிரம கர்மாக்களுமே வித்யை, உண்டாவதற்கு அபே க்ஷிக்கப்படுபவைகள். அவைகளுக்குள்ளும், “இவ்விதம் அறிந்தவன்” என்று வித்யையுடன் சம்பந்தமிருப்பதால் நெருங்கின வித்யா ஸாதனங்கள் சமம் முதலியவைகள் “தெரியவிரும்புவது” என்பதுடன் ஸம்பந்தமிருப்பதால் மிகவும் வெளியிலுள்ளவைகள் யக்ஞம் முதலியவைகள், என்று பிரித்து அறிய வேண்டும்.