अद्वैतभारती
सूत्रम् २८ஸூத்ரம் 28 / ५२52
सर्वान्नानुमत्यधिकरणम्ஸர்வாந்நாநுமத்யதி4கரணம்

सर्वान्नानुमतिश्च प्राणात्यये तद्दर्शनात् ॥ २८ ॥ஸர்வாந்நாநுமதிஶ்ச ப்ராணாத்யயே தத்3த3ர்ஶநாத் ॥ 28 ॥

सर्वाशनविधिः प्राणविदोऽनुज्ञाऽथवाऽऽपदि ॥
अपूर्वत्वेन सर्वान्नभुक्तिर्ध्यातुर्विधीयते ॥ १५ ॥
श्वाद्यन्नभोजनाशक्तेः शास्त्राच्चाभोज्यवारणात् ॥
आपदि प्राणरक्षार्थमेवानुज्ञायतेऽखिलम् ॥ १६ ॥
--वैयासिकन्यायमाला
ஸர்வாஶநவிதி4꞉ ப்ராணவிதோ3(அ)நுஜ்ஞா(அ)த2வா(அ)(அ)பதி3 ॥
அபூர்வத்வேந ஸர்வாந்நபு4க்திர்த்4யாதுர்விதீ4யதே ॥ 15 ॥
ஶ்வாத்3யந்நபோ4ஜநாஶக்தே꞉ ஶாஸ்த்ராச்சாபோ4ஜ்யவாரணாத் ॥
ஆபதி3 ப்ராணரக்ஷார்த2மேவாநுஜ்ஞாயதே(அ)கி2லம் ॥ 16 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்பிராண உபாஸகனுக்கு எல்லாம் சாப்பிடலாமென்று விதியா? அல்லது ஆபத் காலத்தில் அனுமதியா? எல்லா அன்னத்தையும் புஜிப்பது (வேறு பிரமாணத்தினால் கிடைக்காத) புதிதாயிருப்பதால் உபாஸகனுக்கு விதிக்கப்படுகிறது.

நாய் முதலியதின் அன்னத்தை புஜிப்பது ஸாத்திய மில் லாததினாலும், சாஸ்திரத்தினால் சாப்பிடக் கூடாததைத் தடுத் திருப்பதினாலும், பிராணனை ரக்ஷித்துக் கொள்வதற்காக மாத்திரம், ஆபத்துக் காலத்தில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
संस्कृतम्
தமிழ்
प्राणसंवादे श्रूयते छन्दोगानाम् —‘न ह वा एवंविदि किञ्चनानन्नं भवति’ (छा. उ. ५ । २ । १)इति । तथा वाजसनेयिनाम् —‘न ह वा अस्यानन्नं जग्धं भवति नानन्नं प्रतिगृहीतम्’ (बृ. उ. ६ । १ । १४)इति । सर्वमस्यादनीयमेव भवतीत्यर्थः । किमिदं सर्वान्नानुज्ञानं शमादिवत् विद्याङ्गं विधीयते, उत स्तुत्यर्थं सङ्कीर्त्यत इति संशये —ப்ராணஸம்வாதே3 ஶ்ரூயதே ச2ந்தோ3கா3நாம் —‘ந ஹ வா ஏவம்விதி3 கிஞ்சநாநந்நம் ப4வதி’ (சா2. உ. 5 । 2 । 1)இதி । ததா2 வாஜஸநேயிநாம் —‘ந ஹ வா அஸ்யாநந்நம் ஜக்3த4ம் ப4வதி நாநந்நம் ப்ரதிக்3ருஹீதம்’ (ப்3ரு. உ. 6 । 1 । 14)இதி । ஸர்வமஸ்யாத3நீயமேவ ப4வதீத்யர்த2꞉ । கிமித3ம் ஸர்வாந்நாநுஜ்ஞாநம் ஶமாதி3வத் வித்3யாங்க3ம் விதீ4யதே, உத ஸ்துத்யர்த2ம் ஸங்கீர்த்யத இதி ஸம்ஶயே —
विधिरिति तावत्प्राप्तम् । तथा हि प्रवृत्तिविशेषकर उपदेशो भवति । अतः प्राणविद्यासन्निधानात् तदङ्गत्वेन इयं नियमनिवृत्तिरुपदिश्यते । ननु एवं सति भक्ष्याभक्ष्यविभागशास्त्रव्याघातः स्यात् — नैष दोषः, सामान्यविशेषभावात् बाधोपपत्तेः । यथा प्राणिहिंसाप्रतिषेधस्य पशुसंज्ञपनविधिना बाधः, यथा च‘न काञ्चन परिहरेत्तद्व्रतम्’ (छा. उ. २ । १३ । २)इत्यनेन वामदेव्यविद्याविषयेण सर्वस्त्र्यपरिहारवचनेन सामान्यविषयं गम्यागम्यविभागशास्त्रं बाध्यते — एवमनेनापि प्राणविद्याविषयेण सर्वान्नभक्षणवचनेन भक्ष्याभक्ष्यविभागशास्त्रं बाध्येतेत्येवं प्राप्ते ब्रूमः —விதி4ரிதி தாவத்ப்ராப்தம் । ததா2 ஹி ப்ரவ்ருத்திவிஶேஷகர உபதே3ஶோ ப4வதி । அத꞉ ப்ராணவித்3யாஸந்நிதா4நாத் தத3ங்க3த்வேந இயம் நியமநிவ்ருத்திருபதி3ஶ்யதே । நநு ஏவம் ஸதி ப4க்ஷ்யாப4க்ஷ்யவிபா4க3ஶாஸ்த்ரவ்யாகா4த꞉ ஸ்யாத் — நைஷ தோ3ஷ꞉, ஸாமாந்யவிஶேஷபா4வாத் பா3தோ4பபத்தே꞉ । யதா2 ப்ராணிஹிம்ஸாப்ரதிஷேத4ஸ்ய பஶுஸம்ஜ்ஞபநவிதி4நா பா3த4꞉, யதா2 ச‘ந காஞ்சந பரிஹரேத்தத்3வ்ரதம்’ (சா2. உ. 2 । 13 । 2)இத்யநேந வாமதே3வ்யவித்3யாவிஷயேண ஸர்வஸ்த்ர்யபரிஹாரவசநேந ஸாமாந்யவிஷயம் க3ம்யாக3ம்யவிபா4க3ஶாஸ்த்ரம் பா3த்4யதே — ஏவமநேநாபி ப்ராணவித்3யாவிஷயேண ஸர்வாந்நப4க்ஷணவசநேந ப4க்ஷ்யாப4க்ஷ்யவிபா4க3ஶாஸ்த்ரம் பா3த்4யேதேத்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
नेदं सर्वान्नानुज्ञानं विधीयत इति । न हि अत्र विधायकः शब्द उपलभ्यते,‘न ह वा एवंविदि किञ्चनानन्नं भवति’ (छा. उ. ५ । २ । १)इति वर्तमानापदेशात् । न च असत्यामपि विधिप्रतीतौ प्रवृत्तिविशेषकरत्वलोभेनैव विधिरभ्युपगन्तुं शक्यते । अपि च श्वादिमर्यादं प्राणस्यान्नमित्युक्त्वा, इदमुच्यते — नैवंविदः किञ्चिदनन्नं भवतीति । न च श्वादिमर्यादमन्नं मानुषेण देहेनोपभोक्तुं शक्यते । शक्यते तु प्राणस्यान्नमिदं सर्वमिति विचिन्तयितुम् ।நேத3ம் ஸர்வாந்நாநுஜ்ஞாநம் விதீ4யத இதி । ந ஹி அத்ர விதா4யக꞉ ஶப்3த3 உபலப்4யதே,‘ந ஹ வா ஏவம்விதி3 கிஞ்சநாநந்நம் ப4வதி’ (சா2. உ. 5 । 2 । 1)இதி வர்தமாநாபதே3ஶாத் । ந ச அஸத்யாமபி விதி4ப்ரதீதௌ ப்ரவ்ருத்திவிஶேஷகரத்வலோபே4நைவ விதி4ரப்4யுபக3ந்தும் ஶக்யதே । அபி ச ஶ்வாதி3மர்யாத3ம் ப்ராணஸ்யாந்நமித்யுக்த்வா, இத3முச்யதே — நைவம்வித3꞉ கிஞ்சித3நந்நம் ப4வதீதி । ந ச ஶ்வாதி3மர்யாத3மந்நம் மாநுஷேண தே3ஹேநோபபோ4க்தும் ஶக்யதே । ஶக்யதே து ப்ராணஸ்யாந்நமித3ம் ஸர்வமிதி விசிந்தயிதும் ।
तस्मात् प्राणान्नविज्ञानप्रशंसार्थोऽयमर्थवादः, न सर्वान्नानुज्ञानविधिः । तद्दर्शयति — ‘सर्वान्नानुमतिश्च प्राणात्यये’ इति । एतदुक्तं भवति — प्राणात्यय एव हि परस्यामापदि सर्वमन्नमदनीयत्वेनाभ्यनुज्ञायते, तद्दर्शनात् । तथा हि श्रुतिः चाक्रायणस्य ऋषेः कष्टायामवस्थायाम् अभक्ष्यभक्षणे प्रवृत्तिं दर्शयति‘मटचीहतेषु कुरुषु’ (छा. उ. १ । १० । १)इत्यस्मिन् ब्राह्मणे — चाक्रायणः किल ऋषिः आपद्गतः इभ्येन सामिखादितान्कुल्माषांश्चखाद । अनुपानं तु तदीयम् उच्छिष्टदोषात्प्रत्याचचक्षे । कारणं चात्रोवाच‘न वा अजीविष्यमिमानखादन्’ (छा. उ. १ । १० । ४)इति,‘कामो म उदपानम्’ (छा. उ. १ । १० । ४)इति च । पुनश्च उत्तरेद्युः तानेव स्वपरोच्छिष्टान्पर्युषितान्कुल्माषान् भक्षयांबभूव — इति ।தஸ்மாத் ப்ராணாந்நவிஜ்ஞாநப்ரஶம்ஸார்தோ2(அ)யமர்த2வாத3꞉, ந ஸர்வாந்நாநுஜ்ஞாநவிதி4꞉ । தத்3த3ர்ஶயதி — ‘ஸர்வாந்நாநுமதிஶ்ச ப்ராணாத்யயே’ இதி । ஏதது3க்தம் ப4வதி — ப்ராணாத்யய ஏவ ஹி பரஸ்யாமாபதி3 ஸர்வமந்நமத3நீயத்வேநாப்4யநுஜ்ஞாயதே, தத்3த3ர்ஶநாத் । ததா2 ஹி ஶ்ருதி꞉ சாக்ராயணஸ்ய ருஷே꞉ கஷ்டாயாமவஸ்தா2யாம் அப4க்ஷ்யப4க்ஷணே ப்ரவ்ருத்திம் த3ர்ஶயதி‘மடசீஹதேஷு குருஷு’ (சா2. உ. 1 । 10 । 1)இத்யஸ்மிந் ப்3ராஹ்மணே — சாக்ராயண꞉ கில ருஷி꞉ ஆபத்3க3த꞉ இப்4யேந ஸாமிகா2தி3தாந்குல்மாஷாம்ஶ்சகா2த3 । அநுபாநம் து ததீ3யம் உச்சி2ஷ்டதோ3ஷாத்ப்ரத்யாசசக்ஷே । காரணம் சாத்ரோவாச‘ந வா அஜீவிஷ்யமிமாநகா2த3ந்’ (சா2. உ. 1 । 10 । 4)இதி,‘காமோ ம உத3பாநம்’ (சா2. உ. 1 । 10 । 4)இதி ச । புநஶ்ச உத்தரேத்3யு꞉ தாநேவ ஸ்வபரோச்சி2ஷ்டாந்பர்யுஷிதாந்குல்மாஷாந் ப4க்ஷயாம்ப3பூ4வ — இதி ।
तदेतत् उच्छिष्टोच्छिष्टपर्युषितभक्षणं दर्शयन्त्याः श्रुतेः आशयातिशयो लक्ष्यते — प्राणात्ययप्रसङ्गे प्राणसन्धारणाय अभक्ष्यमपि भक्षयितव्यमिति; स्वस्थावस्थायां तु तन्न कर्तव्यं विद्यावतापि — इत्यनुपानप्रत्याख्यानाद्गम्यते । तस्मात् अर्थवादः‘न ह वा एवंविदि’ (छा. उ. ५ । २ । १)इत्येवमादिः ॥ २८ ॥ததே3தத் உச்சி2ஷ்டோச்சி2ஷ்டபர்யுஷிதப4க்ஷணம் த3ர்ஶயந்த்யா꞉ ஶ்ருதே꞉ ஆஶயாதிஶயோ லக்ஷ்யதே — ப்ராணாத்யயப்ரஸங்கே3 ப்ராணஸந்தா4ரணாய அப4க்ஷ்யமபி ப4க்ஷயிதவ்யமிதி; ஸ்வஸ்தா2வஸ்தா2யாம் து தந்ந கர்தவ்யம் வித்3யாவதாபி — இத்யநுபாநப்ரத்யாக்2யாநாத்3க3ம்யதே । தஸ்மாத் அர்த2வாத3꞉‘ந ஹ வா ஏவம்விதி3’ (சா2. உ. 5 । 2 । 1)இத்யேவமாதி3꞉ ॥ 28 ॥
(சாந்தோக்யத்தில் பிராணோபாஸகனுக்கு சாப்பிடத் தகாதது ஒன்றுமில்லை என்பது விதியா அர்த்தவாதமா என்று ஸந்தேஹம். எல்லா அன்னத்தையும் அனுமதிப்பது வேறு பிரமாணத்தால் தெரியாமல் அபூர்வமாயிருப்பதால் இங்கு அதற்கு விதி பிராணோபாஸகன் எல்லா அன்னத் தையும் சாப்பிடலாமென்று பூர்வபக்ஷம்.

நாய் முதலான பிராணிகளின் அன்னத்தை மனுஷ்யன் சாப்பிடமுடியாதபடியாலும் சாஸ்திரத்தில் சில அன்னத்தை சாப்பிடக்கூடாது என்று தடுத்திருக்கிற படியாலும் இங்கு ஆபத்காலத்தில் மட்டும் பிராணனைக் காப்பாற்ற நிஷித்தமான அன்னம் அனுமதிக்கபடுகிறது. ஆகையால் இங்கு விதி இல்லை. அர்த்தவாதம் தான் என்று ஸித்தாந்தம்).

சந்தோகர்களுடைய பிராண ஸம்வாதத்தில் “இவ் விதம் அறிந்தவன் விஷயத்தில் அன்னமில்லாதது எதுவுமில்லை” (சாந்.V-2-1) என்று சொல்லப்படுகிறது. அப் படியே வாஜஸநேயிகளுடைய பிராண ஸம்வாதத்திலும், இவனுக்கு சாப்பிடத்தகாதது, சாப்பிடப்படவில்லை. வாங்கிக்கொள்ளத்தகாதது வாங்கிக் கொள்ளப்படவில்லை. (பிருஹத்.VI-1-14) என்று; இவனுக்கு எல்லாமே சாப்பிடத் தகுந்தது என்று அர்த்தம். எல்லாம் அன்னம் என்று அனுமதி கொடுத்ததான இது சமம் முதலியதைப்போல் வித்யைக்கு அங்கமாக விதிக்கப்படுகிறதா, அல்லது ஸ்தோத்திரத்திற்காக சொல்லப்பட்டிருக்கிறதா என்று ஸம்சயம் வரும்போது.
பூர்வபக்ஷம்: விதி என்பது நியாயம், உபதேசம் என்பது விசேஷமாயுள்ள பிரவிருத்தியைச் செய்வது என்பதினால் பிராண வித்யையின் ஸமீபத்தில் அதன் அங்கமாக இந்த நியமத்திலிருந்து விலக்கு உபதேசிக் கப்படுகிறது.

அப்படியானால் சாப்பிடக்கூடியது, சாப்பிடக் கூடாதது என்று பிரித்துச் சொல்லும் சாஸ்திரத்திற்கு விரோதம் ஏற்படுமே என்றால், இது தோஷமல்ல. ஸாமான்யம் (பொதுவானது) விசேஷம் (குறிப்பிட்டது) என்ற தன்மையினால் பாதிப்பது பொருந்துமானதினால். பிராணி ஹிம்ஸையை தடுத்திருப்பதற்கு (யாகத்தில்) பசுவை ஸம்ஞபனம் (வதம்) செய்யும்படிக்குள்ள விதியினால் எப்படி பாதமோ அப்படி வாமதேவ்ய ஸாமோபாஸக் விஷயமாயுள்ள எவளையும் விலக்கக் கூடாது (சாந்.11-13-2) என்று இந்த எல்லா ஸ்திரீகளையும் விலக்கக்கூடாதென்ற வசனத்தினால் அது ஸம்பந்தமாய் ஸாமான்ய விஷயமாயுள்ள சேரத்தக்கவள் சேரத் தகாதவள் என்று பிரித்துச்சொல்லும் சாஸ்திரம் எப்படி பாதிக்கப்படு கிறதோ, அப்படியே இந்த பிராண வித்யா விஷயமாயுள்ள எல்லா அன்னத்தையும் சாப்பிடுவதைச் சொல்லும் வசனத்தினால், சாப்பிடக்கூடியது, சாப்பிடக்கூடாதது என்று பிரிக்கும் சாஸ்திரம் பாதிக்கப்படும் என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்லு கிறோம். இந்த எல்லா அன்னம் விஷயமான அனுமதி விதிக்கப்படவில்லை என்று. இங்கே “இவ்விதம் அறிந் தவன் விஷயத்தில் எதுவும் அன்னமில்லாததாக ஆகாது” என்று இருப்பதைக் குறிப்பிடுவதால், விதிக்கும் சப்தம் காணவில்லையே? விதி தோன்றாமலிருந்த போதிலும், விசேஷமான பிரவிருத்தியைச் செய்யும் தன்மையிலுள்ள ஆசையினாலேயே விதியை ஒப்புக்கொள்வது முடியாது.

மேலும், நாய் முதலானது வரையுள்ளது பிராண னுக்கு அன்னம் என்று சொல்லிவிட்டு, இவ்விதம் அறிந்தவனுக்கு எதுவும் அன்னமில்லாததாக ஆகாது என்று சொல்லப்படுகிறது. நாய் முதலானது வரையுள்ள அன்னமோ மனுஷ்ய தேஹத்தினால் சாப்பிட முடியாது. ஆனால், இது எல்லாமே பிராணனுக்கு அன்னம்என்று த்யானம் செய்ய முடியும்.
ஆகையால் இது பிராணான்னத்யானத்தை புகழ்வதற்காக உள்ள அர்த்தவாதம் ஸர்வான்னத்தை அனுமதிக்கும் விதியல்ல அதைக் காட்டுகிறார். "ஸர்வான்ன அனுமதியும் பிராணனுக்கு ஆபத்து வரும் போது” என்று இது சொன்னதாக ஆகிறது. பிராணனுக்கு ஆபத்தில், கடுமையான ஆபத்தில் தான் எல்லா அன்னமும் சாப்பிடக்கூடியதென்று அனுமதிக்கப்படுகிறது.

“அப்படியே காண்பதால்" அப்படியே, கஷ்டமான தசையில் சாக்ராயண ரிஷிக்கு சாப்பிடக் கூடாததை சாப்பிடுவதில் ஏற்பட்ட பிரவிருத்தியை சுருதி காட்டுகி றது, "குருதேசம் பூச்சிவிழுந்து (அல்லது கல்மாரியினால்) நாசமடைந்தபோது" (சாந்.I-10-1) என்ற இந்த பிராஹ் மணத்தில், சாக்ராயணர் என்ற ரிஷி ஆபத்தையடைந்து யானைப்பாகனால் பாதி சாப்பிடப்பட்டிருந்த கொள்ளை சாப்பிட்டார்; ஆனால் அவன் கொடுத்த ஜலத்தை சாப்பிட்ட மிச்சம் என்ற தோஷத்தினால் வாங்கிக்கொள்ள மறுத்தார். அதற்கு காரணத்தையும் சொன்னார். இவைகளை சாப்பிடாமலிருந்தால், நான் ஜீவித்திருக்க மாட்டேன்” என்றும் “எனக்கு குடிக்க ஜலம் அகப்படும்” (சாந்.I-10-4) என்றும், மறுபடியும் அடுத்த நாளிலும் தானும் மற்றவனும் சாப்பிட்டமிச்சமாயும் பழயதுமாகிய அந்த கொள்ளுகளையே சாப்பிட்டார், என்று.
ஆகையால் இவ்விதம் மிச்சத்தின் மிச்சமாயும் பழயதுமாயுள்ளதைச் சாப்பிட்டதைக் காட்டும் சுருதிக்கு, பிராணனுக்கு ஆபத்து ஏற்படும்போது பிராணனை தரிப்பதற்காக சாப்பிடக்கூடாததையும் சாப்பிடலாமென்று விசேஷமான அபிப்பிராயம் என்று தெரிகிறது. ஸ்வஸ்தமான நிலையிலேயோ வித்யையுள்ளவனால் கூட அவ்விதம் செய்யக்கூடாது என்று, ஜலத்தை மறுத்ததினால் தெரிகிறது.

ஆகையால் “இவ்விதம் அறிந்தவன் விஷயத்தில் இல்லை” என்பது முதலானது அர்த்தவாதம்.