सूत्रम् २९ஸூத்ரம் 29 / ५२52
सर्वान्नानुमत्यधिकरणम्ஸர்வாந்நாநுமத்யதி4கரணம்
अबाधाच्च ॥ २९ ॥அபா3தா4ச்ச ॥ 29 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एवं च सति ‘आहारशुद्धौ सत्त्वशुद्धिः’ इत्येवमादि भक्ष्याभक्ष्यविभागशास्त्रम् अबाधितं भविष्यति ॥ २९ ॥ஏவம் ச ஸதி ‘ஆஹாரஶுத்3தௌ4 ஸத்த்வஶுத்3தி4꞉’ இத்யேவமாதி3 ப4க்ஷ்யாப4க்ஷ்யவிபா4க3ஶாஸ்த்ரம் அபா3தி4தம் ப4விஷ்யதி ॥ 29 ॥
இவ்விதமிருந்தால்தான் ஆஹாரம் சுத்தமாயி ருந்தால் மனஸ் சுத்தமாயிருக்கும்" என்பது முதலான சாப்பிடக்கூடியது, சாப்பிடக்கூடாதது என்று பிரிக்கும் சாஸ்திரம் பாதிக்கப்படாமலிருக்கும்.