अद्वैतभारती
सूत्रम् ३०ஸூத்ரம் 30 / ५२52
सर्वान्नानुमत्यधिकरणम्ஸர்வாந்நாநுமத்யதி4கரணம்

अपि च स्मर्यते ॥ ३० ॥அபி ச ஸ்மர்யதே ॥ 30 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च आपदि सर्वान्नभक्षणमपि स्मर्यते विदुषोऽविदुषश्च अविशेषेण —‘जीवितात्ययमापन्नो योऽन्नमत्ति यतस्ततः । लिप्यते न स पापेन पद्मपत्रमिवाम्भसा’ (म.स्मृ. १० । १०४)इति । तथा‘मद्यं नित्यं ब्राह्मणः’ (गौ॰ध॰सू॰ १-२-२५),‘सुरापस्य ब्राह्मणस्योष्णामासिञ्चेयुः’ (गौ. ध. सू. ३ । ५ । १), ‘सुरापाः कृमयो भवन्त्यभक्ष्यभक्षणात्’ इति च स्मर्यते वर्जनमनन्नस्य ॥ ३० ॥அபி ச ஆபதி3 ஸர்வாந்நப4க்ஷணமபி ஸ்மர்யதே விது3ஷோ(அ)விது3ஷஶ்ச அவிஶேஷேண —‘ஜீவிதாத்யயமாபந்நோ யோ(அ)ந்நமத்தி யதஸ்தத꞉ । லிப்யதே ந ஸ பாபேந பத்3மபத்ரமிவாம்ப4ஸா’ (ம.ஸ்ம்ரு. 10 । 104)இதி । ததா2‘மத்3யம் நித்யம் ப்3ராஹ்மண꞉’ (கௌ3॰த4॰ஸூ॰ 1-2-25),‘ஸுராபஸ்ய ப்3ராஹ்மணஸ்யோஷ்ணாமாஸிஞ்சேயு꞉’ (கௌ3. த4. ஸூ. 3 । 5 । 1), ‘ஸுராபா꞉ க்ருமயோ ப4வந்த்யப4க்ஷ்யப4க்ஷணாத்’ இதி ச ஸ்மர்யதே வர்ஜநமநந்நஸ்ய ॥ 30 ॥
மேலும், உபாஸகனுக்கும், உபாஸகனில்லா தவனுக்கும் வித்தியாஸமில்லாமல் ஆபத்துக் காலத்தில் எல்லா அன்னத்தையும் சாப்பிடுவது ஸ்மரிக்கப்பட்டுமி ருக்கிறது. “உயிருக்கு ஆபத்தையடைந்த எவன் எங்கேயி ருந்தாவது அன்னத்தை சாப்பிடுகிறானோ அவன் பாபத்தினால் தீண்டப்படுகிறதில்லை, தாமரை இலை ஜலத்தினால் போல” என்று, அப்படியே "மத்யத்தை எப்பொழுதும் (ஆபத்து ஏற்பட்டபோதிலும்) பிராஹ்மணன் (விலக்கவேண்டியது)”, “ஸுராபானம் செய்கிற பிரஹ்மண னுடைய வாயில் கொதிக்கவைத்த சூடான ஸுரையைவிட வேண்டும்”. ஸுராபானம் செய்கிறவர்கள், சாப்பிடக் கூடா ததை சாப்பிடுவதால், புழுக்களாக ஆவார்கள் என்று சாப்பி டத் தகாததை விலக்குவது சொல்லப்பட்டிருக்கிறது.