सूत्रम् ३१ஸூத்ரம் 31 / ५२52
सर्वान्नानुमत्यधिकरणम्ஸர்வாந்நாநுமத்யதி4கரணம்
शब्दश्चातोऽकामकारे ॥ ३१ ॥ஶப்3த3ஶ்சாதோ(அ)காமகாரே ॥ 31 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
शब्दश्च अनन्नस्य प्रतिषेधकः कामकारनिवृत्तिप्रयोजनः कठानां संहितायां श्रूयते — ‘तस्माद्ब्राह्मणः सुरां न पिबेत्’ इति । सोऽपि‘न ह वा एवंविदि’ (छा. उ. ५ । २ । १)इत्यस्यार्थवादत्वात् उपपन्नतरो भवति । तस्मादेवंजातीयका अर्थवादा न विधय इति ॥ ३१ ॥ஶப்3த3ஶ்ச அநந்நஸ்ய ப்ரதிஷேத4க꞉ காமகாரநிவ்ருத்திப்ரயோஜந꞉ கடா2நாம் ஸம்ஹிதாயாம் ஶ்ரூயதே — ‘தஸ்மாத்3ப்3ராஹ்மண꞉ ஸுராம் ந பிபே3த்’ இதி । ஸோ(அ)பி‘ந ஹ வா ஏவம்விதி3’ (சா2. உ. 5 । 2 । 1)இத்யஸ்யார்த2வாத3த்வாத் உபபந்நதரோ ப4வதி । தஸ்மாதே3வம்ஜாதீயகா அர்த2வாதா3 ந வித4ய இதி ॥ 31 ॥
இஷ்டப்படி செய்வதிலிருந்து நிவிருத்தியை பிரயோஜனமாயுள்ள, சாப்பிடத்தகாததை தடுக்கும், சப்தமும் காடகர்களுடைய ஸம்ஹிதையில் “ஆகையால் பிராஹ்மணன் ஸூரையை குடிக்கக்கூடாது” என்று சொல்லப்படுகிறது. 'இதை அறிந்தவன் விஷயத்தில் இல்லை' என்பது அர்த்தவாதமாயிருப்பதால்,அதுவும் மிக வும் பொருத்தமாக ஆகிறது. ஆகையால் இதுபோலுள்ளவை அர்த்தவாதங்களே தவிர விதிகள் அல்ல, என்று.