सूत्रम् ३२ஸூத்ரம் 32 / ५२52
आश्रमकर्माधिकरणम्ஆஶ்ரமகர்மாதி4கரணம்
विहितत्वाच्चाश्रमकर्मापि ॥ ३२ ॥விஹிதத்வாச்சாஶ்ரமகர்மாபி ॥ 32 ॥
विद्यार्थमाश्रमार्थं च द्विः प्रयोगोऽथवा सकृत् ॥
प्रयोजनविभेदेन प्रयोगोऽपि विभिद्यते ॥ १७ ॥
श्राद्धार्थभुक्त्या तृप्तिः स्याद्विद्यार्थेनाऽऽश्रमस्तथा ॥
अनित्यनित्यसंयोग उक्तिभ्यां खादिरे मतः ॥ १८ ॥
--वैयासिकन्यायमालाவித்3யார்த2மாஶ்ரமார்த2ம் ச த்3வி꞉ ப்ரயோகோ3(அ)த2வா ஸக்ருத் ॥
ப்ரயோஜநவிபே4தே3ந ப்ரயோகோ3(அ)பி விபி4த்3யதே ॥ 17 ॥
ஶ்ராத்3தா4ர்த2பு4க்த்யா த்ருப்தி꞉ ஸ்யாத்3வித்3யார்தே2நா(அ)(அ)ஶ்ரமஸ்ததா2 ॥
அநித்யநித்யஸம்யோக3 உக்திப்4யாம் கா2தி3ரே மத꞉ ॥ 18 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்வித்யைக்காகவும், ஆசிரமத்திற்காகவும் என்று இரண்டு தடவை பிரயோகமா? அல்லது ஒரே தடவை தானா? பிரயோ ஜனம் வெவ்வேறு ஆனதினால் பிரயோகமும் வேறுபடும்.
சிராத்தத்திற்காக சாப்பிடுவதினால் திருப்தியும் ஏற்படும். அப்படியே வித்யைக்காக செய்வதினால் ஆசிரம தர்மமும் செய்யப்பட்டதாக ஆகும். காதிர விஷயத்தில் இரண்டு வசனங்களிருப்பதால் நித்யமானகர்மா நித்யமில்லாத கர்மா இரண்டிற்கும் சேர்க்கை ஸம்மதிக்கப் பட்டிருக்கிறது.

संस्कृतम्
தமிழ்
‘सर्वापेक्षा च’ (ब्र. सू. ३ । ४ । २६)इत्यत्र आश्रमकर्मणां विद्यासाधनत्वमवधारितम्; इदानीं तु किममुमुक्षोरप्याश्रममात्रनिष्ठस्य विद्यामकामयमानस्य तान्यनुष्ठेयानि, उताहो नेति चिन्त्यते । तत्र‘तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति’ (बृ. उ. ४ । ४ । २२)इत्यादिना आश्रमकर्मणां विद्यासाधनत्वेन विहितत्वात् विद्यामनिच्छतः फलान्तरं कामयमानस्य नित्यान्यननुष्ठेयानि । अथ तस्याप्यनुष्ठेयानि, न तर्हि एषां विद्यासाधनत्वम् , नित्यानित्यसंयोगविरोधात् —‘ஸர்வாபேக்ஷா ச’ (ப்3ர. ஸூ. 3 । 4 । 26)இத்யத்ர ஆஶ்ரமகர்மணாம் வித்3யாஸாத4நத்வமவதா4ரிதம்; இதா3நீம் து கிமமுமுக்ஷோரப்யாஶ்ரமமாத்ரநிஷ்ட2ஸ்ய வித்3யாமகாமயமாநஸ்ய தாந்யநுஷ்டே2யாநி, உதாஹோ நேதி சிந்த்யதே । தத்ர‘தமேதம் வேதா3நுவசநேந ப்3ராஹ்மணா விவிதி3ஷந்தி’ (ப்3ரு. உ. 4 । 4 । 22)இத்யாதி3நா ஆஶ்ரமகர்மணாம் வித்3யாஸாத4நத்வேந விஹிதத்வாத் வித்3யாமநிச்ச2த꞉ ப2லாந்தரம் காமயமாநஸ்ய நித்யாந்யநநுஷ்டே2யாநி । அத2 தஸ்யாப்யநுஷ்டே2யாநி, ந தர்ஹி ஏஷாம் வித்3யாஸாத4நத்வம் , நித்யாநித்யஸம்யோக3விரோதா4த் —
इत्यस्यां प्राप्तौ, पठति — आश्रममात्रनिष्ठस्याप्यमुमुक्षोः कर्तव्यान्येव नित्यानि कर्माणि, ‘यावज्जीवमग्निहोत्रं जुहोति’ इत्यादिना विहितत्वात्; न हि वचनस्यातिभारो नाम कश्चिदस्ति ॥ ३२ ॥இத்யஸ்யாம் ப்ராப்தௌ, பட2தி — ஆஶ்ரமமாத்ரநிஷ்ட2ஸ்யாப்யமுமுக்ஷோ꞉ கர்தவ்யாந்யேவ நித்யாநி கர்மாணி, ‘யாவஜ்ஜீவமக்3நிஹோத்ரம் ஜுஹோதி’ இத்யாதி3நா விஹிதத்வாத்; ந ஹி வசநஸ்யாதிபா4ரோ நாம கஶ்சித3ஸ்தி ॥ 32 ॥
(உபநிஷத்தில் வித்யைக்கு ஸாதனமாகக் கூறப்பட்ட யக்ஞம் முலதானவைகளே கர்ம காண்டத்தில் ஆசிரம தர்மமாக விதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் பலன் இரண்டு விதமாக இருப்பதால் அனுஷ்டானமும் இரண்டு தடவை என்று பூர்வபக்ஷம்.
சிராத்த போஜனத்தால் திருப்தியும் தானாகவே ஏற்படுவதுபோல வித்யைக்காகச் செய்யும் கர்மாக்களா லேயே ஆசிரம தர்மமும் ஸித்திக்கிறது. வித்யைக்கு ஸாதனமான கர்மா காம்யம், ஆசிரம தர்மம் நித்யம் ஒரே அனுஷ்டானத்தில் இரண்டும் எப்படி சேரும் என்றால் இரண்டு வசனங்களிருப்பதால் தோஷமில்லை. ஒரே யக்ஞாதிகர்மா வித்யாஸாதனமாயும் ஆசிரம தர்மமாயும் ஆகிறது. ஆகவே வித்யையை விரும்புபவனும் யக்ஞாதி கர்மாக்களை ஒரு தடவை அனுஷ்டித்தால் போதும் இருதடவை அனுஷ்டிக்க வேண்டாம் என்று ஸித்தாந்தம்).
“எல்லாவற்றிற்கும் அபேக்ஷை” (ஸூத்ரம்.III-4-26) என்கிறவிடத்தில் ஆசிரம கர்மாக்களுக்கு வித்யைக்கு ஸாதனமாயிருக்கும் தன்மை தீர்மானிக்கப்பட்டது. இப் பொழுது மோக்ஷத்தை விரும்பாமல் ஆசிரம மாத்திரத்தில் நிலைத்து வித்யையை ஆசைப்படாமலிருக்கிறவனுக்கும் கூட அவை அனுஷ்டிக்கப்பட வேண்டியவையா, அல்லது இல்லையா, என்று சிந்திக்கப்படுகிறது.
பூர்வபக்ஷம்: அங்கு "அந்த இவரை வேதானு வசனத்தினால் பிராஹ்மணர்கள் அறிய விரும்புகிறார்கள்" (பிருஹத்.IV-4-22) என்பது முதலியதால் ஆசிரம கர்மாக்கள் வித்யா ஸாதனமாக விதிக்கப்பட்டிருப்பதால், வித்யையை இச்சிக்காமல் வேறு பலனை விரும்புகிறவனுக்கு நித்ய கர்மாக்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டியதில்லை அல்லது, அவனுக்கும்கூட அனுஷ்டிக்க வேண்டியது என்றால் அப்பொழுது இவைகளுக்கு வித்யாஸாதனத்தன்மை கிடையாது. நித்யம் நித்யமில்லாதது இரண்டையும் சேர்ப்பது விரோதமானதினால் என்று.

ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்லுகிறார்; ஆசிரம மாத்திரத்தில் நிலைத்து மோக்ஷத்தை விரும்பாத வனுக்கும்கூட நித்ய கர்மாக்கள் அனுஷ்டிக்க வேண்டிய வைகளே, “உயிருள்ளவரை அக்னிஹோத்ரம் செய்ய வேண்டும்” என்பது முதலியதால் விதிக்கப்பட்டிருப்ப தால் வசனத்திற்கு அதிக பாரம் என்று எதுவும் கிடையாதல்லவா?