मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ११11
न स्विदेतेऽप्युच्छिष्टा इति न वा अजीविष्यमिमानखादन्निति होवाच कामो म उदपानमिति ॥ ४ ॥ந ஸ்விதே3தே(அ)ப்யுச்சி2ஷ்டா இதி ந வா அஜீவிஷ்யமிமாநகா2த3ந்நிதி ஹோவாச காமோ ம உத3பாநமிதி ॥ 4 ॥
தமிழ்என்ன அந்த (உளுந்து) பண்டமும் எச்சில் இல்லையா? அதற்குக் கூறினார் - இதை சாப்பிடவில்லை யெனில் ஜீவிக்கமுடியாது. ஜலத்தை அருந்துவதோ என்னுடைய இச்சையினால் ஆகிறது என்று.
संस्कृतम्
தமிழ்
इत्युक्तवन्तं प्रत्युवाच इतरः —இத்யுக்தவந்தம் ப்ரத்யுவாச இதர꞉ —
किं न स्विदेते कुल्माषा अप्युच्छिष्टाः, इत्युक्तः आह उषस्तिः — न वै अजीविष्यं नैव जीविष्यामि इमान् कुल्माषान् अखादन् अभक्षयन् इति होवाच । कामः इच्छातः मे मम उदकपानं लभ्यत इत्यर्थः ।கிம் ந ஸ்விதே3தே குல்மாஷா அப்யுச்சி2ஷ்டா꞉, இத்யுக்த꞉ ஆஹ உஷஸ்தி꞉ — ந வை அஜீவிஷ்யம் நைவ ஜீவிஷ்யாமி இமாந் குல்மாஷாந் அகா2த3ந் அப4க்ஷயந் இதி ஹோவாச । காம꞉ இச்சா2த꞉ மே மம உத3கபாநம் லப்4யத இத்யர்த2꞉ ।
अतश्चैतामवस्थां प्राप्तस्य विद्याधर्मयशोवतः स्वात्मपरोपकारसमर्थस्यैतदपि कर्म कुर्वतो न अघस्पर्श इत्यभिप्रायः । तस्यापि जीवितं प्रति उपायान्तरेऽजुगुप्सिते सति जुगुप्सितमेतत्कर्म दोषाय ; ज्ञानावलेपेन कुर्वतो नरकपातः स्यादेवेत्यभिप्रायः, प्रद्राणकशब्दश्रवणात् ॥அதஶ்சைதாமவஸ்தா2ம் ப்ராப்தஸ்ய வித்3யாத4ர்மயஶோவத꞉ ஸ்வாத்மபரோபகாரஸமர்த2ஸ்யைதத3பி கர்ம குர்வதோ ந அக4ஸ்பர்ஶ இத்யபி4ப்ராய꞉ । தஸ்யாபி ஜீவிதம் ப்ரதி உபாயாந்தரே(அ)ஜுகு3ப்ஸிதே ஸதி ஜுகு3ப்ஸிதமேதத்கர்ம தோ3ஷாய ; ஜ்ஞாநாவலேபேந குர்வதோ நரகபாத꞉ ஸ்யாதே3வேத்யபி4ப்ராய꞉, ப்ரத்3ராணகஶப்3த3ஶ்ரவணாத் ॥
இவ்வாறு கூறியதற்கு மற்றவர் பதில் அளிக்கிறார் -
என்ன அந்த எச்சில் உளுந்து பண்டம் எச்சில் இல்லையா? என்றதற்கு உஷஸ்தர் கூறினார் - அல்ல ஏன்எனில் இந்த உளுந்து பண்டத்தை சாப்பிடவில்லையெனில் ஜீவிக்கமுடியாது என்றார். நான் இந்த ஜலத்தை அருந்துவது ஆசையினால் (இச்சையினால்) என்று ஆகிவிடும் என்பது பொருள்.
ஆகையால் இந்த வறுமையான நிலையில் வித்யா, தர்மம், புகழ் உடையவன் அவ்வாறே தனக்கும் பிறருக்கும் உபகாரம் செய்வதில் சமர்த்தனாய் இருப்பவன் இவ்வாறான கர்மம் செய்தாலும் அவனை பாபம் (அண்டாது) ஸ்பரிசிக்காது என்பது அபிப்பிராயம். அவனும் ஜீவனத்திற்காக வேறு நிந்திக்கத்தகாத உபாயத்தை மேற்கொண்டாலும் அந்த கர்மம் நிந்தைக்கு உரிய கர்மமேயாகும். நான் மிகவும் அறிந்தவன் என்ற கர்வத்தால் இவ்வாறு கர்மம் செய்பவன் நரகத்திலேயே விழுவான் என்பது இதன் அபிப்பிராயம் அவ்வாறே சுருதியிலும் “प्रद्राणक” (ப்ரத்ராணக - துர்கதி அவஸ்தை) என்ற சப்தம் இருப்பதால் சித்திக்கிறது.