अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ११11

एतेषां मे देहीति होवाच तानस्मै प्रददौ हन्तानुपानमित्युच्छिष्टं वै मे पीतꣳ स्यादिति होवाच ॥ ३ ॥ஏதேஷாம் மே தே3ஹீதி ஹோவாச தாநஸ்மை ப்ரத3தௌ3 ஹந்தாநுபாநமித்யுச்சி2ஷ்டம் வை மே பீதꣳ ஸ்யாதி3தி ஹோவாச ॥ 3 ॥

தமிழ்நீ அவற்றை எனக்குக்கொடு என்று உஷஸ்தியர் கூறினார். அப்பொழுது யானைப்பாகன் அவருக்கு அந்த உளுந்து பண்டத்தை கொடுத்துவிட்டு குடிப்பதற்கு இந்த ஜலத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினான். அதற்கு அவர் கூறினார் இதை நான் ஏற்றுக்கொண்டால் நிச்சயமாக எச்சில் ஜலத்தை குடித்ததாக ஆகும் என்று.
संस्कृतम्
தமிழ்
इत्युक्तः प्रत्युवाच उषस्तिः —இத்யுக்த꞉ ப்ரத்யுவாச உஷஸ்தி꞉ —
एतेषाम् एतानित्यर्थः, मे मह्यं देहीति ह उवाच ; तान् स इभ्यः अस्मै उषस्तये प्रददौ प्रदत्तवान् । पानाय समीपस्थमुदकं च गृहीत्वा उवाच — हन्त गृहाणानुपानम् ; इत्युक्तः प्रत्युवाच — उच्छिष्टं वै मे मम इदमुदकं पीतं स्यात् , यदि पास्यामि ।ஏதேஷாம் ஏதாநித்யர்த2꞉, மே மஹ்யம் தே3ஹீதி ஹ உவாச ; தாந் ஸ இப்4ய꞉ அஸ்மை உஷஸ்தயே ப்ரத3தௌ3 ப்ரத3த்தவாந் । பாநாய ஸமீபஸ்த2முத3கம் ச க்3ருஹீத்வா உவாச — ஹந்த க்3ருஹாணாநுபாநம் ; இத்யுக்த꞉ ப்ரத்யுவாச — உச்சி2ஷ்டம் வை மே மம இத3முத3கம் பீதம் ஸ்யாத் , யதி3 பாஸ்யாமி ।
அ.கை - இவ்வாறு கூறப்பட்ட உஷஸ்தி பதில் அளித்தார் -
இவைகளை எனக்குக் கொடு என்று கூறினார். அவைகளை யானைப்பாகன் உஷஸ்தரிடம் அளித்தான். அதனுடன் குடிப்பதற்காக அருகில் இருந்த ஜலத்தை ஏற்றுக்கொள்ள கூறியபொழுது அதற்கு உஷஸ்தர் கூறினார் - நான் இந்த ஜலத்தை குடித்தால் அது எச்சிலை குடித்ததாக ஆகிவிடும் என்று.