मन्त्रः २மந்த்ர꞉ 2 / ११11
स हेभ्यं कुल्माषान्खादन्तं बिभिक्षे तꣳ होवाच । नेतोऽन्ये विद्यन्ते यच्च ये म इम उपनिहिता इति ॥ २ ॥ஸ ஹேப்4யம் குல்மாஷாந்கா2த3ந்தம் பி3பி4க்ஷே தꣳ ஹோவாச । நேதோ(அ)ந்யே வித்3யந்தே யச்ச யே ம இம உபநிஹிதா இதி ॥ 2 ॥
தமிழ்அவர் உளுந்தினால் செய்யப்பட்ட பதார்த்தத்தை சாப்பிட்டுக்கொண்டிருந்த யானைப்பாகனிடம் அதனை யாசித்தார். அப்பொழுது அவன் கூறினான் - இந்த எச்சில் செய்யப்பட்ட இந்த பதார்த்தத்தை தவிர வேறு என்னிடம் இல்லை. மேலும் எது என்னிடம் உள்ளதோ அதை என் போஜன பாத்திரத்தில் வைத்துவிட்டேன். ஆகையால் நான் எவ்வாறு தங்களுடைய யாசகத்தைப் பூர்த்தி செய்வேன்.
संस्कृतम्
தமிழ்
सः अन्नार्थमटन् इभ्यं कुल्माषान् कुत्सितान्माषान् खादन्तं भक्षयन्तं यदृच्छयोपलभ्य बिभिक्षे याचितवान् । तम् उषस्तिं ह उवाच इभ्यः — न इतः, अस्मान्मया भक्ष्यमाणादुच्छिष्टराशेः कुल्माषा अन्ये न विद्यन्ते ; यच्च ये राशौ मे मम उपनिहिताः प्रक्षिप्ताः इमे भाजने, किं करोमि ;ஸ꞉ அந்நார்த2மடந் இப்4யம் குல்மாஷாந் குத்ஸிதாந்மாஷாந் கா2த3ந்தம் ப4க்ஷயந்தம் யத்3ருச்ச2யோபலப்4ய பி3பி4க்ஷே யாசிதவாந் । தம் உஷஸ்திம் ஹ உவாச இப்4ய꞉ — ந இத꞉, அஸ்மாந்மயா ப4க்ஷ்யமாணாது3ச்சி2ஷ்டராஶே꞉ குல்மாஷா அந்யே ந வித்3யந்தே ; யச்ச யே ராஶௌ மே மம உபநிஹிதா꞉ ப்ரக்ஷிப்தா꞉ இமே பா4ஜநே, கிம் கரோமி ;
அவர் அன்னத்திற்காக அங்கும் இங்கும் அலையும்பொழுது எதேச்சையாக ஒரு யானைப்பாகன் வேண்டத்தகாத உளுந்தினால் செய்யப்பட்ட பண்டத்தை சாப்பிடுவதைப்பார்த்து அவனிடம் யாசனை செய்தார். அந்த யானைப்பாகன் உஷஸ்தரிடம் கூறினான் - இது சரியல்ல. ஏன் எனில் என்னால் சாப்பிட்டு எச்சில் படுத்தப்பட்ட உளுந்து பதார்தத்தை தவிர வேறு என்னிடம் இல்லை. என்னிடம் உள்ள எல்லாவற்றையும் இந்த ஒன்றாக இந்த பாத்திரத்தில் வைத்துவிட்டேன். நான் என்ன செய்வேன்?