मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ११11
स ह खादित्वातिशेषाञ्जायाया आजहार साग्र एव सुभिक्षा बभूव तान्प्रतिगृह्य निदधौ ॥ ५ ॥ஸ ஹ கா2தி3த்வாதிஶேஷாஞ்ஜாயாயா ஆஜஹார ஸாக்3ர ஏவ ஸுபி4க்ஷா ப3பூ4வ தாந்ப்ரதிக்3ருஹ்ய நித3தௌ4 ॥ 5 ॥
தமிழ்அவர் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள (உளுந்து) பண்டத்தை தன்னுடைய மனைவிக்காக எடுத்துச்சென்றார். அதற்கு முன்பே பத்தினி நல்ல அன்னத்தைப் பெற்றிருந்தார். ஆகையால் அந்த பண்டத்தை எடுத்து தனியாக வைத்தாள்.
संस्कृतम्
தமிழ்
तांश्च स खादित्वा अतिशेषान् अतिशिष्टान् जायायै कारुण्यादाजहार ; सा आटिकी अग्रे एव कुल्माषप्राप्तेः सुभिक्षा शोभनभिक्षा, लब्धान्नेत्येतत् , बभूव संवृत्ता ; तथापि स्त्रीस्वाभाव्यादनवज्ञाय तान्कुल्माषान् पत्युर्हस्तात्प्रतिगृह्य निदधौ निक्षिप्तवती ॥தாம்ஶ்ச ஸ கா2தி3த்வா அதிஶேஷாந் அதிஶிஷ்டாந் ஜாயாயை காருண்யாதா3ஜஹார ; ஸா ஆடிகீ அக்3ரே ஏவ குல்மாஷப்ராப்தே꞉ ஸுபி4க்ஷா ஶோப4நபி4க்ஷா, லப்3தா4ந்நேத்யேதத் , ப3பூ4வ ஸம்வ்ருத்தா ; ததா2பி ஸ்த்ரீஸ்வாபா4வ்யாத3நவஜ்ஞாய தாந்குல்மாஷாந் பத்யுர்ஹஸ்தாத்ப்ரதிக்3ருஹ்ய நித3தௌ4 நிக்ஷிப்தவதீ ॥
அவர் சாப்பிட்டபின் மீதி பண்டத்தை கருணையுடன் தன் மனைவிக்காக கொண்டுவந்தார். அந்த சிறுவயது மனைவி. இந்த உளுந்து பண்டம் அடைவதற்கு முன்பே நல்ல அன்னத்தை அடைந்தாள். ஆனாலும் ஸ்திரீ ஸ்வபாவத்தால் அதை அவமதிக்காமல் அந்த உளுந்து பண்டத்தை கணவனுடைய கரங்களில் இருந்து அதை வாங்கிவைத்தார்.