अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ११11

स ह प्रातः सञ्जिहान उवाच यद्बतान्नस्य लभेमहि लभेमहि धनमात्राꣳ राजासौ यक्ष्यते स मा सर्वैरार्त्विज्यैर्वृणीतेति ॥ ६ ॥ஸ ஹ ப்ராத꞉ ஸஞ்ஜிஹாந உவாச யத்3ப3தாந்நஸ்ய லபே4மஹி லபே4மஹி த4நமாத்ராꣳ ராஜாஸௌ யக்ஷ்யதே ஸ மா ஸர்வைரார்த்விஜ்யைர்வ்ருணீதேதி ॥ 6 ॥

தமிழ்அவர் அதிகாலையில் நித்திரையைவிட்டு எழுந்து அதன்பிறகு கூறினார் - நமக்கு ஏதாவது அன்னம் கிடைத்தால் நாம் சிறிது தனத்தை அடையலாம் ஏன்எனில் அந்த ராஜா யக்ஞம் செய்பவர். அவர் எல்லா ரித்விக் கர்மங்களுக்காக என்னை வரித்துக்கொள்வார்.
संस्कृतम्
தமிழ்
स तस्याः कर्म जानन् प्रातः उषःकाले सञ्जिहानः शयनं निद्रां वा परित्यजन् उवाच पत्न्याः शृण्वन्त्याः — यत् यदि बतेति खिद्यमानः अन्नस्य स्तोकं लभेमहि, तद्भुक्त्वान्नं समर्थो गत्वा लभेमहि धनमात्रां धनस्याल्पम् ; ततः अस्माकं जीवनं भविष्यतीति ।ஸ தஸ்யா꞉ கர்ம ஜாநந் ப்ராத꞉ உஷ꞉காலே ஸஞ்ஜிஹாந꞉ ஶயநம் நித்3ராம் வா பரித்யஜந் உவாச பத்ந்யா꞉ ஶ்ருண்வந்த்யா꞉ — யத் யதி3 ப3தேதி கி2த்3யமாந꞉ அந்நஸ்ய ஸ்தோகம் லபே4மஹி, தத்3பு4க்த்வாந்நம் ஸமர்தோ2 க3த்வா லபே4மஹி த4நமாத்ராம் த4நஸ்யால்பம் ; தத꞉ அஸ்மாகம் ஜீவநம் ப4விஷ்யதீதி ।
धनलाभे च कारणमाह — राजासौ नातिदूरे स्थाने यक्ष्यते ; यजमानत्वात्तस्य आत्मनेपदम् ; स च राजा मा मां पात्रमुपलभ्य सर्वैरार्त्विज्यैः ऋत्विक्कर्मभिः ऋत्विक्कर्मप्रयोजनायेत्यर्थः वृणीतेति ॥த4நலாபே4 ச காரணமாஹ — ராஜாஸௌ நாதிதூ3ரே ஸ்தா2நே யக்ஷ்யதே ; யஜமாநத்வாத்தஸ்ய ஆத்மநேபத3ம் ; ஸ ச ராஜா மா மாம் பாத்ரமுபலப்4ய ஸர்வைரார்த்விஜ்யை꞉ ருத்விக்கர்மபி4꞉ ருத்விக்கர்மப்ரயோஜநாயேத்யர்த2꞉ வ்ருணீதேதி ॥
அவர் அவளுடைய கர்மத்தை (அதாவது அவளுடைய செயலை) அறிந்திருந்தார். ஆகையால் அதிகாலையில் தூக்கத்தைவிட்டு எழுந்து அல்லது தூக்கத்தை தியாகம் செய்து தன்னுடைய பத்தினி கேட்கும்படி கூறினார். சிறிது அளவாவது அன்னம் இருந்தால் அதை அடைந்து சாப்பிட்ட அன்னத்தால் சாமர்த்தியம் உடையவனாகி சென்று சிறிது அளவாவது தனத்தை அடைவேன். அதனால் நம் ஜீவனம் நன்றாக அமையும் என்று கூறினார்.
தனத்தை அடைவதில் காரணம் கூறப்படுகிறது - அந்த ராஜா சிறிது தூரமுள்ள இடத்தில் யக்ஞம் செய்வார். இங்கு யஜமானனாவதால் யக்ஞம் செய்வது (यक्ष्यते) என்பதில் ஆத்மனேபதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. அந்த ராஜா என்னை நல்ல பாத்திரமாக அறிந்து எல்லா ரித்விக் கர்மங்களுக்காக அதாவது ரித்விக் கர்மங்களை செய்விப்பதற்கான பிரயோஜனத்திற்காக என்னை வரிப்பார் (என்னை ஏற்றுக்கொள்வார்) என்பதாகும்.