अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ११11

तं जायोवाच हन्त पत इम एव कुल्माषा इति तान्खादित्वामुं यज्ञं विततमेयाय ॥ ७ ॥தம் ஜாயோவாச ஹந்த பத இம ஏவ குல்மாஷா இதி தாந்கா2தி3த்வாமும் யஜ்ஞம் விததமேயாய ॥ 7 ॥

தமிழ்அவரிடம் அவருடைய பத்தினி கூறினார் - ஸ்வாமின்! நீங்கள் அளித்த அந்த உளுந்து பண்டமே உள்ளது என்றாள். (உஷஸ்தி) அதை உண்டுவிட்டு யக்ஞம் நடைபெறும் இடத்திற்குச் சென்றார்.
संस्कृतम्
தமிழ்
एवमुक्तवन्तं जायोवाच — हन्त गृहाण हे पते इमे एव ये मद्धस्ते विनिक्षिप्तास्त्वया कुल्माषा इति । तान्खादित्वा अमुं यज्ञं राज्ञो विततं विस्तारितमृत्विग्भिः एयाय ॥ஏவமுக்தவந்தம் ஜாயோவாச — ஹந்த க்3ருஹாண ஹே பதே இமே ஏவ யே மத்3த4ஸ்தே விநிக்ஷிப்தாஸ்த்வயா குல்மாஷா இதி । தாந்கா2தி3த்வா அமும் யஜ்ஞம் ராஜ்ஞோ விததம் விஸ்தாரிதம்ருத்விக்3பி4꞉ ஏயாய ॥
இவ்வாறு கூறப்பட்டவருக்கு மனைவி கூறினார் - ஹே ஸ்வாமின்! இந்த எந்த உளுந்து பண்டம் உங்களால் என் கைகளில் கொடுக்கப்பட்டதோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவைகளை உண்டு அந்த ராஜாவால் நடத்தப்படும் யக்ஞத்தில் அதாவது ரித்விக் ஜனங்கள் மூலமாய் நடத்தப்படும் யக்ஞத்திற்குச் சென்றார்.