मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ११11
तत्रोद्गातॄनास्तावे स्तोष्यमाणानुपोपविवेश स ह प्रस्तोतारमुवाच ॥ ८ ॥தத்ரோத்3கா3த்ரூநாஸ்தாவே ஸ்தோஷ்யமாணாநுபோபவிவேஶ ஸ ஹ ப்ரஸ்தோதாரமுவாச ॥ 8 ॥
தமிழ்அங்கு (சென்று) யக்ஞசாலையில் ஸ்துதிசெய்து கானம் செய்யும் உத்காதாக்களின் சமீபத்தில் அமர்ந்து பிரஸ்தோதரரிடம் அதாவது புரோஹிதர்களிடம் கூறினார். (பிரதிஹார பக்தியைப் பாடுபவர்கள் பிரதிஹர்த்ரு புரோஹிதர்கள்)
संस्कृतम्
தமிழ்
तत्र च गत्वा, उद्गातॄन् उद्गातृपुरुषानागत्य, आ स्तुवन्त्यस्मिन्निति आस्तावः तस्मिन्नास्तावे स्तोष्यमाणान् उपोपविवेश समीपे उपविष्टस्तेषामित्यर्थः । उपविश्य च स ह प्रस्तोतारमुवाच ॥தத்ர ச க3த்வா, உத்3கா3த்ரூந் உத்3கா3த்ருபுருஷாநாக3த்ய, ஆ ஸ்துவந்த்யஸ்மிந்நிதி ஆஸ்தாவ꞉ தஸ்மிந்நாஸ்தாவே ஸ்தோஷ்யமாணாந் உபோபவிவேஶ ஸமீபே உபவிஷ்டஸ்தேஷாமித்யர்த2꞉ । உபவிஶ்ய ச ஸ ஹ ப்ரஸ்தோதாரமுவாச ॥
அங்கு சென்று உத்காத்ரு புருஷர்கள் வந்து ஸ்துதியை கானம் இதில் செய்வர் என்பது ஆஸ்தாவம். அந்த ஆஸ்தாவனத்தில் ஸ்துதியை கானம் செய்பவர்கள் சமீபத்தில் அமர்ந்தார்.