अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / ११11

प्रस्तोतर्या देवता प्रस्तावमन्वायत्ता तां चेदविद्वान्प्रस्तोष्यसि मूर्धा ते विपतिष्यतीति ॥ ९ ॥ப்ரஸ்தோதர்யா தே3வதா ப்ரஸ்தாவமந்வாயத்தா தாம் சேத3வித்3வாந்ப்ரஸ்தோஷ்யஸி மூர்தா4 தே விபதிஷ்யதீதி ॥ 9 ॥

தமிழ்ஹே ப்ரஸ்தோத! எந்த தேவதை பிரஸ்தாவ பக்தியில் அனுகதமாய் உள்ளதோ அதை அறியாமல் பிரஸ்தாவனம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும்.
संस्कृतम्
தமிழ்
हे प्रस्तोतः इत्यामन्त्र्य अभिमुखीकरणाय, या देवता प्रस्तावं प्रस्तावभक्तिम् अनुगता अन्वायत्ता, तां चेत् देवतां प्रस्तावभक्तेः अविद्वान्सन् प्रस्तोष्यसि, विदुषो मम समीपे — तत्परोक्षेऽपि चेत् विपतेत्तस्य मूर्धा, कर्ममात्रविदामनधिकार एव कर्मणि स्यात् ; तच्चानिष्टम् , अविदुषामपि कर्मदर्शनात् , दक्षिणमार्गश्रुतेश्च ; अनधिकारे च अविदुषामुत्तर एवैको मार्गः श्रूयेत ; न च स्मार्तकर्मनिमित्त एव दक्षिणः पन्थाः, ‘यज्ञेन दानेन’ (बृ. उ. ६ । २ । १६) इत्यादिश्रुतेः ; ‘तथोक्तस्य मया’ (छा. उ. १ । ११ । ५), (छा. उ. १ । ११ । ७), (छा. उ. १ । ११ । ९) इति च विशेषणाद्विद्वत्समक्षमेव कर्मण्यनधिकारः, न सर्वत्राग्निहोत्रस्मार्तकर्माध्ययनादिषु च ; अनुज्ञायास्तत्र तत्र दर्शनात् , कर्ममात्रविदामप्यधिकारः सिद्धः कर्मणीति — मूर्धा ते विपतिष्यतीति ॥ஹே ப்ரஸ்தோத꞉ இத்யாமந்த்ர்ய அபி4முகீ2கரணாய, யா தே3வதா ப்ரஸ்தாவம் ப்ரஸ்தாவப4க்திம் அநுக3தா அந்வாயத்தா, தாம் சேத் தே3வதாம் ப்ரஸ்தாவப4க்தே꞉ அவித்3வாந்ஸந் ப்ரஸ்தோஷ்யஸி, விது3ஷோ மம ஸமீபே — தத்பரோக்ஷே(அ)பி சேத் விபதேத்தஸ்ய மூர்தா4, கர்மமாத்ரவிதா3மநதி4கார ஏவ கர்மணி ஸ்யாத் ; தச்சாநிஷ்டம் , அவிது3ஷாமபி கர்மத3ர்ஶநாத் , த3க்ஷிணமார்க3ஶ்ருதேஶ்ச ; அநதி4காரே ச அவிது3ஷாமுத்தர ஏவைகோ மார்க3꞉ ஶ்ரூயேத ; ந ச ஸ்மார்தகர்மநிமித்த ஏவ த3க்ஷிண꞉ பந்தா2꞉, ‘யஜ்ஞேந தா3நேந’ (ப்3ரு. உ. 6 । 2 । 16) இத்யாதி3ஶ்ருதே꞉ ; ‘ததோ2க்தஸ்ய மயா’ (சா2. உ. 1 । 11 । 5), (சா2. உ. 1 । 11 । 7), (சா2. உ. 1 । 11 । 9) இதி ச விஶேஷணாத்3வித்3வத்ஸமக்ஷமேவ கர்மண்யநதி4கார꞉, ந ஸர்வத்ராக்3நிஹோத்ரஸ்மார்தகர்மாத்4யயநாதி3ஷு ச ; அநுஜ்ஞாயாஸ்தத்ர தத்ர த3ர்ஶநாத் , கர்மமாத்ரவிதா3மப்யதி4கார꞉ ஸித்3த4꞉ கர்மணீதி — மூர்தா4 தே விபதிஷ்யதீதி ॥
ஹே ப்ரஸ்தோத! இவ்வாறு தன்னைக்குறித்து ஒருமுகப்படுத்துவதற்கு இவ்வாறு அழைத்துக் கூறினார் - எந்த தேவதையின் பிரஸ்தாவம் - அதாவது பிரஸ்தாவ பக்தியில் எது அனுகதமாய் (ஊடுறுவி) இருக்கிறதோ அந்த பிரஸ்த்தாவபக்தி தேவதையை அறியாமல் அதை அறிந்த என்னிடம் பிரஸ்தாவனம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும். அது பரோக்ஷமானாலும் கர்மம் மட்டும் அறிந்தவன் கர்மத்தில் அதிகாரம் அற்றவன் ஆகின்றான். அது சரியானது அல்ல. ஏன்எனில் தக்ஷிணமார்க்க சுருதியிலும் அவித்வான்களுக்கும் (அறியாதவர்களுக்கும்) கர்மம் காணப்படுவதாலும் ஆகும். அதிகாரம் (பிரஸ்தாரம் - உத்கீத பக்தி) அற்றதிலும் அவித்வான்களுக்கு உத்தர மார்க்கத்தில் ஒரே மார்க்கம் சுருதியில் பிரதிபாதனம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்த்த கர்ம நிமித்தமும் அல்ல தக்ஷிணமார்க்கம். ஏன் எனில் “यज्ञेन दानेन” (யக்ஞேன தானேன) என்று சுருதியிலும் காணப்படுகிறது. “तथोक्तस्य मया” (யத்தோக்தஸ்ய மயா = என்னால் எவ்வாறு கூறப்பட்டதோ) என்ற விசேஷணத்தால் வித்வான்களுக்கு சமமாக அவர்களுக்கு கர்மத்தில் அதிகாரம் இல்லை. எங்கும் அக்னி ஹோத்திரம், ஸ்மார்த்த கர்மம், அத்யயனம் முதலியவைகளில் இவ்வாறான நியமம் இல்லை. ஏன்எனில் (அக்ஞானிக்கும்) அனுக்ஞை காணப்படுகிறது. ஆகையால் இதனால் கேவலம் கர்மமாத்திரம் அறிந்திருந்தாலும் கர்மத்தில் அதிகாரம் இருக்கிறது என்று சித்திக்கின்றது. அறியாமல் செய்தால் தலை கீழே விழுந்துவிடும் என்று கூறப்பட்டது.