अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ९9

प्राण इति होवाच सर्वाणि ह वा इमानि भूतानि प्राणमेवाभिसंविशन्तिप्राणमभ्युज्जिहते सैषा देवता प्रस्तावमन्वायत्ता तां चेदविद्वान्प्रास्तोष्यो मूर्धा ते व्यपतिष्यत्तथोक्तस्य मयेति ॥ ५ ॥ப்ராண இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாநி ப்ராணமேவாபி4ஸம்விஶந்திப்ராணமப்4யுஜ்ஜிஹதே ஸைஷா தே3வதா ப்ரஸ்தாவமந்வாயத்தா தாம் சேத3வித்3வாந்ப்ராஸ்தோஷ்யோ மூர்தா4 தே வ்யபதிஷ்யத்ததோ2க்தஸ்ய மயேதி ॥ 5 ॥

தமிழ்அவர் (உஷஸ்தி) அது (அந்த தேவதை) பிராணன் என்று கூறினார். ஏன் எனில் எல்லா பூதராசிகளிலும் பிராணனில் பிரவேசித்து பிராணனாலேயே உத்பத்தி ஆகின்றன. அந்த பிராண தேவதை பிரஸ்தாவங்களில் அனுகதமாயிருக்கின்றது. ஆகையால் அதை அறியாமல் நான் கூறிய பின்னும் பிரஸ்தாவனம் செய்தால் தலை விழுந்துவிடும்.
संस्कृतम्
தமிழ்
पृष्टः प्राण इति ह उवाच ; युक्तं प्रस्तावस्य प्राणो देवतेति । कथम् ? सर्वाणि स्थावरजङ्गमानि भूतानि प्राणमेव अभिसंविशन्ति प्रलयकाले, प्राणमभिलक्षयित्वा प्राणात्मनैवोज्जिहते प्राणादेवोद्गच्छन्तीत्यर्थः उत्पत्तिकाले ; अतः सैषा देवता प्रस्तावमन्वायत्ता ।ப்ருஷ்ட꞉ ப்ராண இதி ஹ உவாச ; யுக்தம் ப்ரஸ்தாவஸ்ய ப்ராணோ தே3வதேதி । கத2ம் ? ஸர்வாணி ஸ்தா2வரஜங்க3மாநி பூ4தாநி ப்ராணமேவ அபி4ஸம்விஶந்தி ப்ரலயகாலே, ப்ராணமபி4லக்ஷயித்வா ப்ராணாத்மநைவோஜ்ஜிஹதே ப்ராணாதே3வோத்3க3ச்ச2ந்தீத்யர்த2꞉ உத்பத்திகாலே ; அத꞉ ஸைஷா தே3வதா ப்ரஸ்தாவமந்வாயத்தா ।
तां चेतविद्वान् त्वं प्रास्तोष्यः प्रस्तवनं प्रस्तावभक्तिं कृतवानसि यदि, मूर्धा शिरः ते व्यपतिष्यत् विपतितमभविष्यत् यथोक्तस्य मया तत्काले मूर्धा ते विपतिष्यतीति । अतस्त्वा साधु कृतम् ; मया निषिद्धः कर्मणो यदुपरमामकार्षिरित्यभिप्रायः ॥தாம் சேதவித்3வாந் த்வம் ப்ராஸ்தோஷ்ய꞉ ப்ரஸ்தவநம் ப்ரஸ்தாவப4க்திம் க்ருதவாநஸி யதி3, மூர்தா4 ஶிர꞉ தே வ்யபதிஷ்யத் விபதிதமப4விஷ்யத் யதோ2க்தஸ்ய மயா தத்காலே மூர்தா4 தே விபதிஷ்யதீதி । அதஸ்த்வா ஸாது4 க்ருதம் ; மயா நிஷித்3த4꞉ கர்மணோ யது3பரமாமகார்ஷிரித்யபி4ப்ராய꞉ ॥
இவ்வாறு கேட்டதற்கு பிராணன் என்று கூறினார். பிரஸ்தாவத்திற்கு பிராணன் தேவதை என்று கூறுவது சரியே. எவ்வாறு? எல்லா ஸ்தாவர ஜங்கம் பிராணிகளும் பிரளயகாலத்தில் பிராணனிலேயே பிரவேசிக்கின்றன. அவ்வாறேபிராணனை வக்ஷியத்து பிராண ரூபமாக உத்பத்தி காலத்தில் வெளிப்படுகிறது. அதாவது பிராணனில் இருந்து உத்பத்தியாகின்றது. ஆகையால் அந்த தேவதையே பிரஸ்த்தாவத்தில் அனுகதமாய் இருக்கின்றது.
அதை (தேவதையை) அறியாமல் பிரஸ்தாவனம் அதாவது பிரஸ்த்தாவபக்தி செய்தால் உன் தலை விழுந்துவிடும் என்பது அந்த சமயத்தில் நான் இவ்வாறு கூறியதால் உன்னுடைய தலை நிச்சயம் விழுந்துவிடும். ஆகையால் இதன் அபிப்பிராயம் என்னவெனில் நான் நிராகரித்த பிறகும் செய்தால் கர்மத்திலிருந்து விலகுவதே நல்லது என்பதாகும்.