मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ९9
अथ हैनमुद्गातोपससादोद्गातर्या देवतोद्गीथमन्वायत्ता तां चेदविद्वानुद्गास्यसि मूर्धा ते विपतिष्यतीति मा भगवानवोचत्कतमा सा देवतेति ॥ ६ ॥அத2 ஹைநமுத்3கா3தோபஸஸாதோ3த்3கா3தர்யா தே3வதோத்3கீ3த2மந்வாயத்தா தாம் சேத3வித்3வாநுத்3கா3ஸ்யஸி மூர்தா4 தே விபதிஷ்யதீதி மா ப4க3வாநவோசத்கதமா ஸா தே3வதேதி ॥ 6 ॥
தமிழ்அதன்பின் அவர் சமீபத்திற்கு உத்காதா வந்து என்னிடம் ஶ்ரீமானாகிய நீர் கூறினீர். ஹே உத்காதா! உத்கீதத்தில் அனுகதமான தேவதையை அறியாமல் உத்கானம் செய்தால் உன்னுடைய தலை விழுந்து விடும் என்று கூறினீர்கள். அந்த தேவதை யார்?
संस्कृतम्
தமிழ்
तथोद्गाता पप्रच्छ कतमा सा उद्गीथभक्तिमनुगता अन्वायत्ता देवतेति ॥ததோ2த்3கா3தா பப்ரச்ச2 கதமா ஸா உத்3கீ3த2ப4க்திமநுக3தா அந்வாயத்தா தே3வதேதி ॥
இவ்வாறு உத்காதா அந்த உத்கீத பக்தியில் அனுகதமான தேவதை யார்? என்று கேட்டார்.