मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ९9
आदित्य इति होवाच सर्वाणि ह वा इमानि भूतान्यादित्यमुच्चैः सन्तं गायन्ति सैषा देवतोद्गीथमन्वायत्ता तां चेतविद्वानुदगास्यो मूर्धा ते व्यपतिष्यत्तथोक्तस्य मयेति ॥ ७ ॥ஆதி3த்ய இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாந்யாதி3த்யமுச்சை꞉ ஸந்தம் கா3யந்தி ஸைஷா தே3வதோத்3கீ3த2மந்வாயத்தா தாம் சேதவித்3வாநுத3கா3ஸ்யோ மூர்தா4 தே வ்யபதிஷ்யத்ததோ2க்தஸ்ய மயேதி ॥ 7 ॥
தமிழ்உஷஸ்தி அது ஆதித்யன் என்று இவ்வாறு கூறினார். ஏன்எனில் எல்லா பிராணிகளும் மேல்நோக்கி எழுந்து ஆதித்யனை கானம் செய்கின்றன. அந்த ஆதித்ய தேவதை உத்கீதத்தில் அனுகதமாய் உள்ளது. ஆகையால் நான் கூறியவாறு இதை அறியாமல் உத்கானம் செய்தால் உன் தலை விழுந்துவிடும் என்று கூறினார்.
संस्कृतम्
தமிழ்
पृष्टः आदित्य इति होवाच । सर्वाणि ह वा इमानि भूतानि आदित्यम् उच्चैः ऊर्ध्वं सन्तं गायन्ति शब्दयन्ति, स्तुवन्तीत्यभिप्रायः, उच्छब्दसामान्यात् , प्रशब्दसामान्यादिव प्राणः । अतः सैषा देवतेत्यादि पूर्ववत् ॥ப்ருஷ்ட꞉ ஆதி3த்ய இதி ஹோவாச । ஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாநி ஆதி3த்யம் உச்சை꞉ ஊர்த்4வம் ஸந்தம் கா3யந்தி ஶப்3த3யந்தி, ஸ்துவந்தீத்யபி4ப்ராய꞉, உச்ச2ப்3த3ஸாமாந்யாத் , ப்ரஶப்3த3ஸாமாந்யாதி3வ ப்ராண꞉ । அத꞉ ஸைஷா தே3வதேத்யாதி3 பூர்வவத் ॥
இவ்வாறு கேட்டதற்குக் கூறினார். ஆதித்யன் என்று. இந்த எல்லா பூதங்களும் உச்சியில் (மேலே) இருக்கும் ஆதித்தியனை கானம் செய்கின்றனர், சப்திக்கின்றனர், ஸ்துதிக்கின்றனர் என்பது அபிப்பிராயம். “प्रस्ताव” (பிரஸ்தாவத்தில்) உள்ள “प्र” (ப்ர) சப்தத்தால் சமானமாவதால் பிராணன் பிரஸ்தாவ தேவதாவோ அவ்வாறே “उद्गत, उद्गीथ” (உத்கத உத்கீத) என்பவைகளில் “उत” (உத்) என்ற சப்தம் ஆதித்யனிடம் சமானமானதால் உத்கீத தேவதாவாகும். ஆகையால் அந்த தேவதை முதலியவை முன்போல் ஆகும்