अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ९9

अथ हैनं प्रतिहर्तोपससाद प्रतिहर्तर्या देवता प्रतिहारमन्वायत्ता तां चेदविद्वान्प्रतिहरिष्यसि मूर्धा ते विपतिष्यतीति मा भगवानवोचत्कतमा सा देवतेति ॥ ८ ॥அத2 ஹைநம் ப்ரதிஹர்தோபஸஸாத3 ப்ரதிஹர்தர்யா தே3வதா ப்ரதிஹாரமந்வாயத்தா தாம் சேத3வித்3வாந்ப்ரதிஹரிஷ்யஸி மூர்தா4 தே விபதிஷ்யதீதி மா ப4க3வாநவோசத்கதமா ஸா தே3வதேதி ॥ 8 ॥

தமிழ்மேலும் பிரதி ஹர்த்தா அவரிடம் வந்து ஶ்ரீமானாகிய நீங்கள் என்ன கூறினீர்கள் எனில் - ஹே ப்ரதிஹர்தா! எந்த தேவதை பிரதிஹர்த்தாவில் அனுகதமாய் உள்ளதோ அதை அறியாமல் பிரதிஹரணம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று கூறினீர்கள். அந்த தேவதை யார்?
संस्कृतम्
தமிழ்
एवमेवाथ ह एनं प्रतिहर्ता उपससाद कतमा सा देवता प्रतिहारमन्वायत्तेति ॥ஏவமேவாத2 ஹ ஏநம் ப்ரதிஹர்தா உபஸஸாத3 கதமா ஸா தே3வதா ப்ரதிஹாரமந்வாயத்தேதி ॥
இவ்வாறே மறுபடியும் பிரதிஹர்த்தா அருகில் வந்து பிரதிஹாரத்தில் அனுகதமான தேவதை யார்? என்று கேட்டார்.