मन्त्रः ९மந்த்ர꞉ 9 / ९9
अन्नमिति होवाच सर्वाणि ह वा इमानि भूतान्यन्नमेव प्रतिहरमाणानि जीवन्ति सैषा देवता प्रतिहारमन्वायत्ता तां चेदविद्वान्प्रत्यहरिष्यो मूर्धा ते व्यपतिष्यत्तथोक्तस्य मयेति तथोक्तस्य मयेति ॥ ९ ॥அந்நமிதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாந்யந்நமேவ ப்ரதிஹரமாணாநி ஜீவந்தி ஸைஷா தே3வதா ப்ரதிஹாரமந்வாயத்தா தாம் சேத3வித்3வாந்ப்ரத்யஹரிஷ்யோ மூர்தா4 தே வ்யபதிஷ்யத்ததோ2க்தஸ்ய மயேதி ததோ2க்தஸ்ய மயேதி ॥ 9 ॥
தமிழ்இதற்கு அவர் அது (தேவதை) அன்னம் என்று கூறினார். ஏன்எனில் எல்லா ஜீவர்களும் தங்களுக்காக அன்னத்தை உண்டு ஜீவிக்கின்றன. அந்த அன்ன தேவதை பிரதிஹாரத்தில் அனுகதமாகி உள்ளது. நான் கூறியவாறு இந்த தேவதையை அறியாமல் பிரதிஹரணம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும்.
संस्कृतम्
தமிழ்
पृष्टः अन्नमिति होवाच । सर्वाणि ह वा इमानि भूतान्यन्नमेव आत्मानं प्रति सर्वतः प्रतिहरमाणानि जीवन्ति । सैषा देवता प्रतिशब्दसामान्यात्प्रतिहारभक्तिमनुगता । समानमन्यत्तथोक्तस्य मयेति । प्रस्तावोद्गीथप्रतिहारभक्तीः प्राणादित्यान्नदृष्ट्योपासीतेति समुदायार्थः । प्राणाद्यापत्तिः कर्मसमृद्धिर्वा फलमिति ॥ப்ருஷ்ட꞉ அந்நமிதி ஹோவாச । ஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாந்யந்நமேவ ஆத்மாநம் ப்ரதி ஸர்வத꞉ ப்ரதிஹரமாணாநி ஜீவந்தி । ஸைஷா தே3வதா ப்ரதிஶப்3த3ஸாமாந்யாத்ப்ரதிஹாரப4க்திமநுக3தா । ஸமாநமந்யத்ததோ2க்தஸ்ய மயேதி । ப்ரஸ்தாவோத்3கீ3த2ப்ரதிஹாரப4க்தீ꞉ ப்ராணாதி3த்யாந்நத்3ருஷ்ட்யோபாஸீதேதி ஸமுதா3யார்த2꞉ । ப்ராணாத்3யாபத்தி꞉ கர்மஸம்ருத்3தி4ர்வா ப2லமிதி ॥
இவ்வாறு கேட்டதற்கு அன்னம் என்று கூறினார். இந்த எல்லா பிராணிகளும் தனக்காக அன்னத்தையே எவ்விதமாகவும் “प्रतिहरमाणानि” (பிரதிஹரமாணானி = சாப்பிட்டு) ஜீவிக்கின்றன. இந்த தேவதை “प्रति” (பிரதி) சப்தத்தில் சமானமாக இருப்பதால் பிரதிஹார பக்தியில் அனுகதமாய் உள்ளது. மற்றவை நான் முன்பு எவ்வாறு கூறியதற்கு சமானமாகும். பிரஸ்தாவ, உத்கீத, பிரதிஹார ஆகிய பக்திகளை கிரமமாக பிராண ஆதித்யன், அன்னம் ஆகிய திருஷ்டிகளால் உபாசனை செய்யவேண்டும் என்பது பொது அர்த்தமாகும். பிராணன் முதலியவைகளை அடைவது கர்மத்தினால் மிகுந்த பலனை அடைவது என்பது இந்த உபாசனையின் பலன் ஆகும்.